என் மலர்
பெண்கள் மருத்துவம்
மார்பகங்கள் சரியான அளவு அல்லது உருவத்தைப் பெறும் பொருட்டாகவே பெரும்பாலான செயற்கை மார்பக சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படலாம்.
மார்பகங்கள் சரியான அளவு அல்லது உருவத்தைப் பெறும் பொருட்டாகவே பெரும்பாலான செயற்கை மார்பக சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இந்த அறுவை சிகிச்சையின் போது, செயற்கையான இழை உங்களுடைய மார்பின் மேலாக பொருத்தப்படுகிறது. இவ்வாறு பொருத்தபடும் இழைகளின் தன்மையைப் பொறுத்து செயற்கை மார்பகங்கள் சிலிக்கான் மற்றும் சலைன் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. சிலிக்கான் மார்பக சிகிச்சையில் பயன்படுத்தப்படும்
செயற்கை இழையில் சிலிக்கான் ஜெல் அடைக்கப்பட்டு மார்பகங்களில் பொருத்தப்படுகின்றன. சிலிக்கான் ஜெல் அடைக்கப்பட்ட ஓடுகள் பெண்களின் செயற்கை மார்பக அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகின்றன. சலைன் வகை அறுவை சிகிச்சையில், உப்பு நீர்; கொண்ட செயற்கைப் பொருளை சிலிக்கான் ஓடுகளில் அடைத்து பயன் படுத்துகி றார்கள்.
மார்பகங்களில் உள்ள கோளாறுகளை சரி செய்யவோ அல்லது மேலும் அழகுபடுத்தவோ மேற்கண்டவற்றில் எந்த வகையான மார்பக அறுவை சிகிச்சைகளை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். சிலிக்கான் வகை அறுவை சிகிச்சையை விட சலைன் வகை (உப்பு நீர்) அறுவை சிகிச்சையே சிறந்த வழிமுறையாக கருதப்படுகிறது.
சுலைன் வகை அறுவை சிகிச்சையின் போது பெருமளவு அபாயங்கள் தவிர்க்கப்பட்டாலும், அதை 100% பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சை என்று சொல்ல முடியவில்லை.மார்பக அறுவை சிகிச்சைகள் பெண்களின் மார்பகம் தொடர்பான கோளாறுகளை சரி செய்வது ஒரு பக்கம் இருந்தாலும், அதனால் ஏற்படும் மோசமான விளைவுகளையும் தவிர்க்க முடிவதில்லை. இவ்வாறு செயற்கை மார்பக சிகிச்சைகள் செய்வதால் ஏற்படும் சில மோசமான விளைவுகளைப் பற்றி கொடுத்துள்ளோம்
1. மார்பக அறுவை சிகிச்சை செய்யும் பெண்கள் எதிர்கொள்ளும் முதன்மையான பிரச்னையாக இருப்பது ‘லீக்கேஜ்’. அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டு பொருத்தப்படும் சிலிக்கான் அல்லது சலைன் ஒழுகத் தொடங்கி, மார்பில் அதன் விளைவுகளை காட்டத் தொடங்கும். இதன் காரணமாக மயக்க உணர்வு, நரம்புகளில் எரிச்சல் மற்றும் குமடடல் போன்ற விளைவுகள் ஏற்படும். சலைன் வகை செயற்கை மார்பகத்தில் கோளாறுகள் ஏற்படும் போது அது பாக்டீரியாவை உருவாகவும், உடலில் அச்சுகள் உருவாகவும் வகை செய்யும்.
2. மார்பக அறுவை சிகிச்சையில் செயற்கையான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. நமது உடல் செயற்கையான பொருட்களை நிராகரிக்கும் குணத்தை கொண்டுள்ளது. இவ்வாறு செயற்கையான பொருளை உடல் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் மார்பகங்களில் வலி, வீக்கம் மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்படும்.
3. மார்பக அறுவை சிகிச்சை செய்வதால் மார்பகங்கள் ஒரே அளவாக இல்லாமல் போகவும் கூடும். அறுவை சிகிச்சையால் மார்பகங்களின் வடிவம் மற்றும் அளவுகள் மாறிவிடும். இந்த சிகிச்சை தவறாக முடியும் போது, இயற்கையான மார்பகங்களுக்கு உள்ள அழகு பாழ்பட்டு விடுகிறது.
4. ஒவ்வொரு முறை மார்பக அறுவை சிகிச்சை செய்யும் போதும், அதை 7-8 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சரி செய்ய வேண்டும். மேலும், அது நிலையாக பயன்படுத்தப்படுவதாக இல்லாமல், மாற்றக் கூடியதாக இருக்கும். இந்த செயற்கை மார்பகங்களில் விரிசல்கள் ஏற்படவோ அல்லது ஒழுகல் ஏற்படவோ வாய்ப்புகள் உண்டு.
5. செயற்கை மார்பகங்களில் விரிசல்கள் ஏற்படுவது அவற்றின் முதன்மையான குறைபாடுகளில் ஒன்றாக உள்ளது. மார்பக ஓடுகளில் விரிசல்கள் ஏற்படுவதால் சிலிக்கான் ஜெல் அல்லது உப்பு நீர் ஆகியவை உடலில் ஓடத் துவங்குகின்றன. மேலும், இந்த விரிசல் எந்தவித அறிகுறியையும் வெளியே காட்டுவதில்லை.
6. மார்பக அறுவை சிகிச்சை செய்யும் பெண்களின் தமனிகளுக்கு அருகே அரிப்பு ஏற்படும். இந்த செயற்கையான அமைப்பு தமனிகளை பாதித்து அவற்றில் வீக்கம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தி விடுகிறது.
7. மார்பக அறுவை சிகிச்சை செய்த இடத்தில் தழும்புகள் ஏற்படும். இந்த தழும்புகள் வாழ்நாள் முழுமையும் மறையாமல் நீடித்திருக்கும். தங்களுடைய மார்பக அறுவை சிகிச்சையை மறைக்க நினைக்கும் பெண்களுக்கு இது ஒரு பெருத்த பின்னடைவாக இருக்கும்.
8. இயற்கையாகவே நியூரோடாக்ஸின் உள்ள பொருட்களை கொண்டே செயற்கை மார்பகம் தயாரிக்கப்படுகிறது. எனவே, சிலிக்கான் ஜெல்லின் உள்ள சில குணங்கள் அது ஒழுகும் வேளைகளில் நரம்பு மண்டலத்தை பாதிக்கச் செய்கின்றன.
9. மார்பக சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சிலிக்கான் ஜெல் கார்சினோ ஜெனிக் என்ற இயற்கையான பொருளைக் கொண்டிருக்கிறது. இந்த பொருள் மார்பக புற்று நோய் வர காரணமாக இல்லாவிட்டாலும், வயிற்று புற்று நோய், குடல் புற்று நோய் மற்றும் வேறு பலவகையான புற்றுநோய்கள் வரக் காரணமாக உள்ளது. உடலில் ஒழுகி ஓடும் சிலிக்கான் பல்வேறு தீய விளைவுகளின் தொடக்கமாக இருக்கும்.
10. செயற்கை மார்பக சிகிச்சையின் மூலம் மார்பகங்களின் அளவு மற்றும் வடிவம் சற்றே அதிகரிக்கும், இதனை வெளியே தெரியாமல் மறைப்பது கடினம். குறிப்பாக, சலைன் வகை அறுவை சிகிச்சை செய்யும் போது மார்பகங்கள் இயற்கையானதாக தோன்றுவதில்லை.

கர்ப்ப காலத்தின் தொடக்க நிலையில் மட்டுமன்றி, கருத்தரிப்பதற்கு முன்பாகவே, ஏன் திருமண வயதை அடையும்போதே பெண்கள் இதை உட்கொள்வது அவசியம் எனவும் மருத்துவ துறையினர் கூறுகின்றனர்.
நிற்பது, நடப்பது, உட்கார்வது, ஓடுவது என நமது உடல் இயக்கத்துக்கு காரணமான ஆணைகளை இடுவது தலைமைச் செயலகமான மூளை.
அதைக் கட்டுப்படுத்தி, செயல்படுத்துவது என்பது முதன்மைக் கம்பித்தடம் போன்ற நமது தண்டுவட நரம்புகளே.
மூளை, தண்டுவடம் என்கிற இந்த முக்கிய உறுப்புகள் இரண்டும் பல அடுக்கு பாதுகாப்பு கொண்டது. மூளைக்கு எப்படி மெனிஞ்சஸ் என்கிற 3 அடுக்குப் பாதுகாப்பு உறையும் அதற்கு மேல் மண்டையோடு என்கிற உறுதியான வளையமும் இருக்கின்றனவோ, அதேபோல் மூளையிலிருந்து வெளிவரும் நரம்பு மண்டலத்துக்கும் மெனிஞ்சியல் உறைகளும் அதற்கு மேல் முதுகுத் தண்டுவட எலும்புகளும் பாதுகாப்பை வழங்குகின்றன. அதேபோல் மூளையைக் கதகதப்பாக வைத்துக்கொள்ள உதவும் சி.எஸ்.எப். என்கிற மூளை தண்டுவட திரவம், தண்டுவட நரம்புகளின் வெப்பத்தை சீராக்கி பாதுகாக்கிறது.
சில நேரங்களில் கர்ப்பபையில் கரு உருவாகும் தொடக்க நாள்களிலேயே ஒரு சிலருக்கு, பல்வேறு காரணங்களால் இந்தப் பாதுகாப்பு வளையங்களில் ஒன்றோ, இரண்டோ உருவாகாமல் போக நேரிடலாம். இதனால், அந்தக் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் எல்லாச் செயல்பாடுகளுக்கும் மற்றவர்களைச் சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அடிக்கடி மருத்துவ உதவி பெற வேண்டிய கட்டாயத்துக்கும், வாழ்நாளின் பெரும்பகுதியை மருத்துவமனைகளில் கழிக்க வேண்டிய சூழலும் உருவாகலாம்.
இவ்வளவு பிரச்சினைகளைத் தரக்கூடிய ஸ்பைனா பிபிடா எனும் நோய் வராமலேயே தடுக்க முடியாதா? என கேள்வி எழலாம்.
அதைத்தடுப்பது எளிது. பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், பருப்பு வகைகள், சிறுதானியம் போன்றவற்றை உண்ணும்போது இவற்றில் இயற்கையாகவே காணப்படும் போலிக் அமிலம், நமது உடல் செல்களின் டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. வளர்ச்சிக்கும், மூளை நரம்புகளின் வளர்ச்சிக்கும் பெருமளவு உதவுகிறது. அத்துடன், ஸ்பைனா பிபிடா, என்கெபலோசீல் போன்ற பிறவிக் குறைபாடுகளை தடுக்கவும் உதவுகிறது.
கருவில் வளரும் குழந்தைக்கு நன்மை செய்வது மட்டுமன்றி, கருச்சிதைவையும் குறைப்பிரசவத்தையும் கட்டுப்படுத்தி, தாயின் ரத்த சோகைக்கும் மருந்தாவதால் ‘கருவின் தோழி’ என்று போலிக் அமிலம் என்கிற இந்த எளிய ‘பி’-வைட்டமின் கொண்டாடப்படுகிறது. ஆனால், இயற்கை தரும் உணவு வகைகளில் இருக்கும் போலிக் அமிலம், சமைக்கும்போது நீரில் கரைந்து சிதைந்துவிடுவதால், அதை ஈடுகட்ட பெண்களுக்கு போலிக் அமில மாத்திரைகள் கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படுகின்றன. கர்ப்ப காலத்தின் தொடக்க நிலையில் மட்டுமன்றி, கருத்தரிப்பதற்கு முன்பாகவே, ஏன் திருமண வயதை அடையும்போதே பெண்கள் இதை உட்கொள்வது அவசியம் எனவும் மருத்துவ துறையினர் கூறுகின்றனர்.
மேலும், “இரும்புச்சத்து - போலிக் அமில மாத்திரைகளை கர்ப்பிணிகளுக்கும், பருவ வயதை எட்டிய பெண்களுக்கும் அரசு இலவசமாக வழங்கிவருவது, இதனால்தான்,” என்றும் அவர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.

உணவு, உறக்கம் வாழ்வியல் நடைமுறைகளில் ஏற்படும் மாற்றங்கள் பெண்களின் உடல் மற்றும் மனநலத்தில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அவற்றை பற்றி தெரிந்துகொள்வோம்.
கால ஓட்டத்துக்கு ஏற்றவாறு வாழ்க்கை முறையும் மாறிக்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக ஏற்படும் எதிர்மறையான மாற்றங்கள் மூலம், ஆண்களை விட பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். உணவு, உறக்கம் வாழ்வியல் நடைமுறைகளில் ஏற்படும் மாற்றங்கள் பெண்களின் உடல் மற்றும் மனநலத்தில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அவற்றை பற்றி தெரிந்துகொள்வோம்.
பெண்களின் ஆரோக்கியத்தில் ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வாழ்க்கை முறையில் எதிர்மறை மாற்றங்கள் ஏற்படும்போது, ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கப்படும். இதன் காரணமாக முகப்பருக்கள், முடி உதிர்வு, உடல் பருமன், கருப்பை நீர்கட்டிகள், நீரிழிவு நோய், தைராய்டு குறைபாடு, மலட்டுத்தன்மை, பார்வைக் கோளாறுகள், குறைப்பிரசவம் போன்ற உடல் சார்ந்த பிரச்சினைகளும், மனஅழுத்தம், மனச்சோர்வு, படபடப்பு, உடல் உறவில் ஆர்வமின்மை, கோபம் போன்ற உளவியல் சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. குடும்பத்தின் ஆணிவேர் பெண்கள் என்பதால் மேற்கண்ட பிரச்சினைகளின் தாக்கம் குடும்ப உறவுகளிலும் எதிரொலிக்கும்.
வாழ்க்கை முறையில் பெண்கள் ஏற்படுத்தும் ஒரு சில நேர்மறை மாற்றங்கள், அனைத்து எதிர்மறை மாற்றங்களையும் சீராக்கும். அவை:
உடற்பயிற்சி, மனநிலையை மேம்படுத்தும். தசை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். எனவே வாரத்தில் ஐந்து நாட்கள் மிதமான உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
ஆரோக்கியமான உணவு, உடலுக்கு ஊட்டம் அளிக்கும். எந்த காரணத்தினாலும் உணவைத் தவிர்க்கக் கூடாது. மாவுச்சத்து, பழங்கள் மற்றும் காய்கறிகள், பால், மீன் மற்றும் இறைச்சி போன்ற உணவுகளைச் சாப்பிடலாம். பல வண்ணங்கள் கொண்ட காய்கறி மற்றும் பழங்களைச் சாப்பிடுவது நல்லது.
போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து, உடல் மற்றும் மனநலத்துக்கு அடிப்படையானது. மேலும் காபி, வெள்ளை சர்க்கரை போன்றவற்றை அளவோடு சாப்பிட வேண்டும்.
உளவியல் ரீதியாக ஆரோக்கியமான வாழ்வுக்கு போதுமான தூக்கம் அடிப்படையானது. இரவில் ஏழு முதல் எட்டு மணி நேரம் ஆழ்ந்து தூங்க வேண்டும். இது மனநலத்தை மேம்படுத்த உதவும்.
இயற்கையாக, உடலில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் அவசர நிலையின் போது மட்டுமே சுரக்குமாறு அமைக்கப்பட்டிருக்கின்றன. வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக, நாம் பல நேரம் அவசர நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதன் மூலம் உடலும், மனமும் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. எனவே அமைதியான வாழ்க்கை முறையை மேற்கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும். எதையும் நிதானத்தோடு செய்வதற்குப் பழக வேண்டும்.
சிரிப்பதற்கும், இயற்கையை ரசிப்பதற்கும், குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருப்பதற்கும், உறவுகளோடு பேசுவதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். மனதிற்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கை முறையில் இத்தகைய மாற்றங்களைக் கொண்டுவந்தால் சிறப்பாக வாழ முடியும்.

கர்ப்ப காலத்தில் மட்டும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதை தவிர்த்து, தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான, சரிவிகித உணவுப் பழக்கத்தை தொடர வேண்டும்.
பெண்களின் ஆரோக்கியத்தில் ஏற்படும் பிரச்னைகள் அவர்களின் மொத்த வளர்ச்சியையும் பாதிக்கிறது. எனவே, பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம்.ஊட்டச்சத்து குறைபாடுள்ள பெண்கள் அதிகமுள்ள நாடுகளில், இந்தியாவும் ஒன்று. ஊட்டச்சத்தின்மையால் உடல்நலம் மட்டுமின்றி, மனநலமும் பாதிக்கப்படுகிறது. வீட்டிலுள்ள எல்லாரும் சாப்பிட்ட பின் கடைசியாக சாப்பிடுவது, சாப்பாடு தீர்ந்து போனால் காபி, டீ போன்றவற்றை குடித்து, வயிறை நிரப்பிக் கொள்வது என அவர்களின் உணவு தியாகத்தை, பல வீடுகளிலும் பார்க்கலாம். கர்ப்ப காலத்தில் மட்டும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதை தவிர்த்து, தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான, சரிவிகித உணவுப் பழக்கத்தை தொடர வேண்டும்.
போதிய விழிப்புணர்வு இல்லாமல், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் முற்றிய நிலை வரை, பெரும்பாலான பெண்கள் செல்கின்றனர். மார்பக புற்றுநோய் அறிகுறிகளை அறியும் சுய பரிசோதனைகளை, வீட்டிலேயே செய்து கொள்ள முடியும் என்றாலும், ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று சோதித்துக் கொள்வது நல்லது. 40 வயதுக்கு மேல், 'மேமோகிராம்' சோதனையை செய்து பார்ப்பதும் அவசியம்.கர்ப்பப்பை வாய் புற்றுநோயை கண்டறிய, 'பாப் ஸ்மியர்' சோதனை செய்து கொள்ள வேண்டும். 11 வயது துவங்கி 40 வயது வரை உள்ள பெண்கள், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை தடுக்கும் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்; இது மூன்று 'டோஸ்'களாக கொடுக்கப்படுகிறது.
மூன்று டோசின் விலை 6,000 ரூபாய் என்பதால், மேல் தட்டு பெண்களுக்கு மட்டுமே இந்த மருத்துவ பாதுகாப்பு கிடைக்கிறது. எனவே, அரசு இந்த தடுப்பூசியை பெண்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.பெண்களில், 40 வயதுக்கு மேல் உள்ளவர்களைத் தாக்கும் பிரச்னை, ஆஸ்டியோபொரோசிஸ். விட்டமின் டி பற்றாக்குறையால் ஏற்படும் இந்த பாதிப்பால் எலும்புகள் வலு இழந்து போகும். லேசாக அடிபட்டாலும் எலும்புகள் உடையக்கூடும். 40 வயதுக்கு மேலானவர்கள், எலும்பின் அடர்த்தியை கண்டறியும், 'டெக்சா ஸ்கேன்' சோதனையை செய்து கொள்ளலாம். எலும்பு தேய்மானத்தை துவக்கத்திலேயே கண்டறிந்தால் ஊசி மற்றும் மருந்துகள் மூலம் சரி செய்து விட முடியும். பெண்கள் தங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் எனில், முதலில் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். உடலும், உள்ளமும் உறுதியாக இருந்தால் தான் வெற்றி வசப்படும்.

மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் தரம் குறைந்த நாப்கின்கள் மற்றும் துணியால் பல பெண்கள் பள்ளி, கல்லூரி, வேலை என தங்கள் இயல்பு வாழ்க்கையில் இருந்து சற்று விலகியே இருக்கிறார்கள்.
தொழில்நுட்ப வளர்ச்சி புதிய கண்டு பிடிப்புகள் என வளர்ச்சிப்பாதையில் முன்னேறி கொண்டிருந்தாலும், சில விஷயங்கள் மாறாமல் அப்படியே தான் இருக்கின்றன. அதில் மாதவிடாய் சுகாதராமும் ஒன்று இன்றும் மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.
மாதவிடாய் பிரச்சனைக்கு சானிடரி நாப்கின்கள் வரப்பிரசாதமாக இருந்தாலும், அவற்றால் சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்படுகிறது.
மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் தரம் குறைந்த நாப்கின்கள் மற்றும் துணியால் பல பெண்கள் பள்ளி, கல்லூரி, வேலை என தங்கள் இயல்பு வாழ்க்கையில் இருந்து சற்று விலகியே இருக்கிறார்கள். அந்த நாட்களில் ஏற்படும் சரும பிரச்சனைகள் , உடல் நல பிர்ச்சனைகளால் அடுத்து சில நாட்கள் வரையிலும் அவதிப்படுகிறார்கள். அதற்கு சிறந்த எளிதான தீர்வு மாதவிடாய் கப். இதை பயன்படுத்துவது எளிது. இதனால் சுகாதாரம் காக்கப்படும். ஆகையால் இந்தியாவின் பல கிராமங்களில் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் கப் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதை தடுக்க மாதவிடாய் கப்களை தற்போது சந்தையில் கிடைக்கின்றன. இவற்றை பற்றி அறிந்துகொள்ளலாம்.
மாதவிடாய் கப்பை எப்படி பயன்படுத்துவது?
மாதவிடாய் கப்பை உயர்தர மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் சிலிக்கான் கொண்டு பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு வடிவமைத்துள்ளோம். அதை பயன்படுத்துவது மிகவும் எளிது. அதேபோல் எளிதில் அப்புறப்படுத்தும் விதமாக கப்பின் கீழ் பகுதியில் ஒரு ரிங் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு மாதவிடாய் கப்பை 10 வருடங்கள் வரை பயன்படுத்தலாம். மாதவிடாய் காலத்தின் போது மட்டும் மாதவிடாய் கப்பை சுடு தண்ணீரில் போட்டு 5 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும். பயன்படுத்துவதற்கு முன்பும், பயன்படுத்தியபின்னரும் சாதாரணமாக தண்ணீரில் கழுவி அதை பாதுகாத்து வைக்கலாம்.
இன்றும் பெண்களிடம் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. அதிலும் கிராமப்புற பெண்களே அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் மாதவிடாய் குறித்து வெளிப்படையாக பேச ஆரம்பித்தால் தான் அதற்கான தீர்வு கிடைக்கும். பெரும்பாலும் நாம் அம்மா, அக்காவிடமிருந்து தான் மாதவிடாய் பற்றி கேட்டு தெரிந்து கொள்கிறோம். மாதவிடாய் எதனால் ஏற்படுகிறது? அதன் நன்மைகள் என்ன? மாதவிடாய் சுழற்சி என்பது என்ன? மாதவிடாய் காலத்தில்ன போது நான் என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றி பள்ளி கல்வியுடன் சேர்த்து கற்றுக்கொடுக்க வேண்டும்.
மாதவிடாய் மிகவும் இயற்கையானது. நம் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடியது. ஆகையால் அந்த நேரங்களில் நம் கனவுகளை தொலைக்க வேண்டிய அவசியம் இல்லை. நம் கனவுக்கும், லட்சியப்பாதைக்கும் மாதவிடாய் ஒரு தடையில்லை. முயற்சிக்கலாம்... முன்னேறலாம்....

35 வயதிற்கு மேல் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சில பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு, இதற்கு தகுந்த பரிசோதனை, சிகிச்சைகள் மேற்கொண்டால், நல்ல தீர்வுக் காண முடியும்.
ஒரு கட்டத்தில் இச்சை என்பதை தாண்டி செக்ஸ் ஒரு அன்பின் வெளிப்பாடாக மாறும். முதுமையில் வெகு சிலருக்கு மட்டுமே தேவைப்படும் உத்வேகமாக கூட இருக்கலாம்.
மாதவிடாய் நிற்கும் காலம் வரும் முன்னர் Perimenopause எனும் நிலை வரும். இது பெண்களுக்கு 35 வயதுக்கு மேல் வரும். இந்த காலத்தில் ஹார்மோன் லெவல் சமநிலையில் தாக்கம் உண்டாகலாம், எனவே, இதுப்பற்றி கவனமாக இருக்க வேண்டும். மருத்துவரிடன் சென்று பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், ஹார்மோன் சமநிலை தான் தாம்பத்திய உணர்சிகள் சரியாக இருக்க உதவும் கருவி.
நடுவயதில் நீங்கள் உங்களை பரமாரித்துக் கொள்வது மட்டுமின்றி, உங்கள் குழந்தைகள், உங்கள் பெற்றோரையும் பராமரிக்க வேண்டிய கடமைகள் இருக்கும். சில சமயங்களில் உங்களுக்கே ஓய்வு தேவைப்படும். ஆனால், அதை யாரிடமும் கேட்காமல், நீங்கள் பம்பரமாக சுற்றிக் கொண்டே இருந்தால், உங்கள் ஆசைகள் தான் கானலாகி போகும்.
ஒருவேளை நாற்பது நெருங்கும் முன்னரே உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டானால், தயக்கம் காட்டாமல் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள். 35 வயதிற்கு மேல் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சில பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு, இதற்கு தகுந்த பரிசோதனை, சிகிச்சைகள் மேற்கொண்டால், நல்ல தீர்வுக் காண முடியும்.
இளம் வயதில் அவரவர் விருப்பம் அல்லது எப்போதும் போல ஒரே மாதிரியான தாம்பத்திய உறவில் நீங்கள் ஈடுபட்டிருக்கலாம். நாற்பதுக்கு மேல் உடல் இணைதல் என்பதை தாண்டி தாம்பத்தியம் வேறு வகையில் பயணிக்கும். எனவே, உங்கள் துணைக்கு என்ன வேண்டும், அவரது விருப்பம் என்ன என்பதை கேட்டு அதன்படி தாம்பத்தியத்தில் ஈடுபடுதலே சிறந்தது.

போதிய விழிப்புணர்வு இல்லாமல், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் முற்றிய நிலை வரை, பெரும்பாலான பெண்கள் செல்கின்றனர்.
பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம். பொதுவான 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஹெல்த் செக்-அப்பை விரைவில் செய்து கொள்ள வேண்டும். ஹார்மோன் ரீதியாக, இனப்பெருக்க மற்றும் மெட்டாபாலிக் ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படும். இரண்டையும் கண்காணிக்க வேண்டும்.
வருடத்திற்கு ஒருமுறை மாஸ்டர் ஹெல்த் செக்-அப் செய்து கொள்வதால், பெரிய நோய்கள் வராமல் காத்துக் கொள்ளலாம். செர்விக்ஸ் கேன்சர் ஒரு காலத்தில் இந்திய பெண்களிடையே ஒரு அச்சுறுத்தலாக இருந்தது. மார்பகப் புற்றுநோயும் அச்சுறுத்தல்தான். பாலுறவில் ஈடுபடும் பெண்கள், தங்கள் வயதைப் பொருட்படுத்தாமல் ஆண்டுக்கு ஒருமுறை பாப் ஸ்மியர் (இனப்பெருக்க உறுப்பு திரவங்களின்சோதனை) சோதனையை செய்து கொள்ள வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனையுடன் வைட்டமின்கள் எடுத்துக்கொள்வது அவசியம். இந்தியாவில் வைட்டமின் டி குறைபாடு அதிகரித்து வருகிறது, அதேபோல பெண்களிடையே ஆஸ்டியோபோரோசிஸ் நோயும் அதிகரித்து வருகிறது. கூடிய விரைவில், கால்சியம் மற்றும் ஃபோலிக் அமில துணைப்பொருட்களை எடுத்துக் கொள்ளத் தொடங்குவது நல்லது.

பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் அது தொங்கி அசிங்கமாக காணப்படுவது. சரி, எவை மார்பகங்களைத் தளர்ந்து தொங்கச் செய்கின்றன என்று தெரியுமா?
பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் அது தொங்கி அசிங்கமாக காணப்படுவது. மார்பகங்கள் தொங்குவதால் பெண்களால் எந்த ஒரு விருப்பமான உடையையும் அணிய முடியாமல் தவிப்பார்கள். சரி, மார்பகங்கள் ஏன் தொங்குகின்றன என்று தெரியுமா? எவை மார்பகங்களைத் தளர்ந்து தொங்கச் செய்கின்றன என்று தெரியுமா?
மார்பகங்கள் வயது அதிகரித்தால், உடல் பருமன் அதிகரித்தால், புகைப் பிடித்தால், கருத்தரித்தால் தொங்க ஆரம்பிக்கும். இப்படி தொங்கும் மார்பகங்களை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் சிக்கென்று மாற்ற முடியும். இங்கு அந்த வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
கூன் போட்டு குனிந்து உட்கார்ந்தவாறு இருந்தால், அது மார்பகங்களைப் பாதிக்கும். எனவே கூன் போட்டு உட்காராமல் எப்போதும் நேரான நிலையில் இருக்க வேண்டும். இதனால் மார்பகங்கள் சிக்கென்று நேராக இருக்கும்.
தொங்கும் மார்பகங்களின் அழகை அதிகரிக்க, தினமும் ஐஸ்கட்டிகளைக் கொண்டு 1 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும்.
கற்றாழை ஜெல்லைக் கொண்டு மார்பகங்களை மசாஜ் செய்தால், அது அப்பகுதியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் இணைப்புத்திசுக்களை வலிமையாக்கும். அதற்கு தினமும் 15 நிமிடம் கற்றாழை ஜெல்லை மார்பகங்களில் தடவி மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும்.
வெள்ளரிக்காயை துருவி, அத்துடன் சிறிது வெண்ணெய், மில்க் க்ரீம் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து கலந்து, இரவி முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் மார்பகங்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்துக் கழுவ வேண்டும்.
ஆலிவ் ஆயிலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது மார்பக திசுக்களைப் பாதிக்கும் ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து நல்ல பாதுகாப்பை வழங்குவதுடன், பாதிக்கப்பட்ட மார்பக திசுக்களைப் புதுப்பிக்கும். ஆகவே தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு மார்பகங்களை 15 நிமிடம் மசாஜ் செய்து வர, ஒரே மாதத்தில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து, அதனை மார்பகங்களில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முட்டையில் உள்ள புரோட்டீன், மார்பக செல்களுக்கு ஊட்டமளிக்கும்.
தொங்கும் மார்பகங்களை சிக்கென்று மாற்ற உதவும் சிறப்பான மற்றொரு வழி தான் உடற்பயிற்சி. தினமும் பெண்கள் புஷ்-அப், செஸ்ட் பிரஸ் போன்ற பயிற்சிகளை தினமும் செய்து வந்தால், மார்பக திசுக்கள் இறுக்கமடையும்.

அந்த காலத்தில், ஒவ்வொரு பெண்ணும், தன் குழந்தைக்கு மூன்று ஆண்டுகள் முதல், நான்கு ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுத்தனர். இன்று, மூன்று மாதம் கூட முழுமையாக தர முடியாத நிலையில், பெண்கள் உள்ளனர்.
சென்னை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் முன்னாள் இயக்குனர் டாக்டர் கிருஷ்ண குமாரி தாய்ப்பாலின் மகத்துவத்தை விளக்குவதற்காக, இந்த மருத்துவமனை சார்பில், இயக்குனர் டாக்டர் சுந்தரி தலைமையில், ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில், குழந்தைகள் நல டாக்டர்கள் பலர் பேசினர். அவர்கள் கூறிய முக்கிய தகவல்கள் இங்கே:
அந்த காலத்தில், ஒவ்வொரு பெண்ணும், தன் குழந்தைக்கு மூன்று ஆண்டுகள் முதல், நான்கு ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுத்தனர். இன்று, மூன்று மாதம் கூட முழுமையாக தர முடியாத நிலையில், பெண்கள் உள்ளனர்.
இதற்கு மருத்துவ ரீதியாக காரணம் தேடக் கூடாது. என்றைக்கு குடும்ப உறவுகளை உதறி விட்டு, தனிக் குடித்தனத்திற்கு சென்றனரோ, அதனால் வந்த பிரச்னை தான் இது. தனிக் குடித்தனத்திற்கும் தாய்ப் பாலுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பது தான், மருத்துவ கண்டு பிடிப்பு.
பாட்டில் மூடியை திறந்தோமா, ஆரோக்கியா பாலோ, ஆவின் பாலோ ஏதாவது ஒன்றை ஊத்தினோமா என்கிறது இல்லை, தாய்ப்பால் புகட்டுவது. இதில், தாய்மார்களுக்கு ஆர்வமும் ஈடுபாடும் வர வேண்டும். இல்லையென்றால், தாய்ப்பால் கிடைக்காது.
தாய்ப்பாலின் தாரக மந்திரமே, 'Willing Mother and A Sucking Child' என்பது தான். தாயிடமிருந்து பாலை உறிய, குழந்தை நிறைய சிரமப்படும். ஆனால், புட்டியில் பால் அருந்த குழந்தை அதிகம் சிரமப்படாது. அதனால், புட்டிப்பாலையே குழந்தை அதிகம் விரும்பும்.
எது நன்மை என்பது அதற்கு தெரியாது. அதை, 'Nipple Confusion' என்று, மருத்துவ ரீதியாக குறிப்பிடுகிறோம். தாய்மார்களுக்கு, முதல் மூன்று நாட்கள், பால், நீர் போல் வரும். அதன் பெயர், சீம்பால்.
அதனால், குழந்தைக்கு பால் பற்றாது என்று, புட்டிப் பால் கொடுக்கின்றனர். இது தவறு. குழந்தைக்கு முதல் ஆறு மாதம், தாய்ப்பால் தான் சிறந்தது. தாய்ப்பால் கொடுக்காமல் இருந்தால், பால் கட்டி, அதில் கிருமி தொற்று ஏற்பட்டு விடும்.
மீண்டும் பால் சுரக்காமல் போய், நோய் முற்றி விடும். ஒரு தாய், தன் சேய்க்கு பால் புகட்ட வேண்டுமானால், அந்த தாய்க்கு சத்தான உணவு அவசியம். பிரசவித்த பெண்களுக்கு முதலில் சத்து நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டும்.
இன்றைய தாயால், ஆறு மாதத்திற்கு மேல் பால் கொடுக்க முடியாமல் போவதற்கு, அவருக்கு ஏற்படும் மன உளைச்சலும், வேலைப் பளுவும் தான் காரணம். அதற்கு காரணம், தனிக்குடித்தனம்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் சம்மணங்கால் போட்டு உட்காரும் போது கால்களை மடக்கி உட்காருவது வயிற்றில் கண்டிப்பாக அழுத்தத்தை கொடுக்கும்.
ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதை அறிந்து விட்டாலே, ஆள் ஆளுக்கு அறிவுரை சொல்ல, தங்கள் அனுபவங்களை கூற பலர் கிளம்பி வருவது உண்டு. கர்ப்பிணி பெண்களுக்கு உண்ணுவது, உறங்குவது, உடல் ரீதியாக உறவு கொள்வது வரை அறிவுரை கொடுக்கப்பட்டாலும், உட்காருவது குறித்து எந்த ஒரு அறிவுரையும் வழங்கப்படுவது இல்லை. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை!
கர்ப்ப காலத்தில் பெண்கள் சம்மணங்கால் போட்டு உட்காரும் போது கால்களை மடக்கி உட்காருவது வயிற்றில் கண்டிப்பாக அழுத்தத்தை கொடுக்கும். அதை சாதாரண நிலையில் உணர்வது கடினம். கர்ப்பமாக இருக்கும் பொழுது ஏற்படும் பல உணர்வுகளில், இந்த உணர்வை அடையாளம் காணுவதும் கடினம். கர்ப்பிணி பெண்கள் இந்த மாதிரியான சம்மணங்கால் முறையில் உட்கார கூடாது; அது நல்லது அல்ல.
சம்மணங்கால் போடும் பொழுது, கால்களை குறுக்குவதால் வயிற்றில் உண்டாகும் அழுத்தம் அதாவது கருவறையில் உண்டாகும் அழுத்தம், பெண்களின் வயிற்றில் உருவாகி வந்து கொண்டு இருக்கும் குழந்தையின் மீது பட்டு, ஒன்று குழந்தையை கலைந்து போகச் செய்யும்; அல்லது குழந்தை முழுமையான வளர்ச்சியை பெற்று விட்டால், குழந்தையை வெளிக்கொணர செய்யும்.
அதாவது கர்ப்பத்தின் முதன்மை காலங்களில் சம்மணங்கால் போட்டு உட்காருவது கருவை கலைந்து போக செய்யலாம்; ஆனால், கர்ப்பத்தின் இறுதி காலங்களில் சம்மணங்கால் போட்டு உட்காருவது கருவை வெளி உலகிற்கு கொண்டு வர உய்யலாம்; எனவே, சம்மணங்கால் போட்டு உட்காருவதை தவிர்க்க வேண்டும். குழந்தையை வெளியேற்ற இம்முறையை செய்வதாய் இருந்தால், உரிய மருத்துவ ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது!
கர்ப்ப காலத்தில் கால்களை நீட்டி உட்காருவதே சிறந்தது. அதே போல் சேரில் கால்களை தொங்க போட்டும் உட்காரலாம். அதிக நேரம் காலை தொங்க போட்டு உட்கார்ந்தால் பாதங்கள் வீங்க ஆரம்பிக்கும். எனவே அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பதை தவிர்ப்பது நல்லது.

அன்றாடம் சாப்பிடும் உணவு கால்சியம் தேவைகளை பூர்த்தி செய்யாது. கால்சியம் நிறைந்த பொருட்களுடன் வைட்டமின் டி சத்து கொண்ட ஏதாவது ஒரு பொருளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
எலும்பு சார்ந்த உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஆரம்ப நிலையிலேயே அதனை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். உடலமைப்பை கட்டமைத்தல், உறுப்புகளை பாதுகாத்தல், தசைகளை வலுப்படுத்துதல், கால்சியத்தை சேமித்தல் என உடல் நலத்தில் எலும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குழந்தை பருவம் மற்றும் இளமைப் பருவத்தில் வலுவான, ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்குவது முக்கியம்.
இருப்பினும் இளமை பருவத்தில் எலும்புகளை பாதுகாப்பாக பராமரிப்பது அவசியம். பெண்களை பொறுத்தவரை, 30 வயதுக்கு பிறகு எலும்பில் இருக்கும் கால்சியம் குறையத் தொடங்கும். உலக அளவில் இந்திய பெண்கள்தான் எலும்பு ஆரோக்கிய பிரச்சினையால் அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக மேற்கத்திய நாடுகளை சேர்ந்த பெண்களுடன் ஒப்பிடும்போது இந்திய பெண்களுக்கு எலும்பு எடை அல்லது எலும்பு வலிமை குறைவாக இருக்கிறது. சிறிய அல்லது மெல்லிய எலும்புகள் கொண்ட பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் தொடர்பான எலும்பு எடை ஏற்படும் அபாயம் அதிகம் இருக்கிறது.
ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் செயல்பாடு காரணமாக ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நடைபெறுகிறது. இந்த ஹார்மோன்தான் எலும்பு வளர்ச்சி மற்றும் வலிமைக்கு மிகவும் முக்கியமானது. அதேவேளையில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு குறையும்போது மெனோபாஸ் நெருங்கும். மேற்கத்திய பெண்களுடன் ஒப்பிடும்போது இந்திய பெண்கள் முன்கூட்டியே மெனோபாஸ் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். இது விரைவாகவே எலும்பு வலிமை குறைவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.
பொதுவாகவே எலும்புகளுக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்கும் உணவுகளை இந்திய பெண்கள் குறைவாகவே உட்கொள்கிறார்கள். ஆண்களுடன் ஒப்பிடும்போது,கால்சியம் நிறைந்த உணவுகளான பால் மற்றும் தயிர் போன்றவற்றை பெண்கள் உட்கொள்ளும் அளவு குறைவு. அதுபோல் இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்றவற்றை தவிர்ப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம். இந்திய பெண் களிடையே எலும்பு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு போதிய அளவு இல்லை என்பதையே ஆய்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன. உடற்பயிற்சி, உணவு பழக்கவழக்கம், கால்சியம், வைட்டமின் டி கொண்ட உணவுகளை உட்கொள்ளுதல், மது, புகை பழக்கத்தை தவிர்த்தல் போன்றவை எலும்பு பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை தடுக்க அல்லது குறைக்க உதவும்.
அன்றாடம் சாப்பிடும் உணவு கால்சியம் தேவைகளை பூர்த்தி செய்யாது. கால்சியம் நிறைந்த பொருட்களுடன் வைட்டமின் டி சத்து கொண்ட ஏதாவது ஒரு பொருளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
உடலில் கால்சியம் சத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு மருத்துவர்கள் கால்சியம் மாத்திரைகளை பரிந்துரைப்பதுண்டு. அவற்றை விழுங்குவதற்கு சிரமமாக இருப்பதாக சிலர் புகார் கூறுகிறார்கள். தற்போது மென்று சாப்பிடக் கூடிய வகையில் மாத்திரைகள் வந்திருக்கின்றன. அவற்றை சுவைப்பதற்கும் நன்றாக இருக்கும். அதனால் சிரமப்பட தேவையில்லை. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இதனை சாப்பிடக்கூடாது.

30 வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்களுக்கு இந்த வகையான அசதி அதிகமாக வருகிறது. இதற்கான காரணத்தையும் செய்ய வேண்டிய சிகிச்சை முறையையும் அறிந்து கொள்ளலாம்.
நாள்பட்ட சோர்வு நோய் என்பது எப்பொழுதும் அசதியாக இருக்கும். பொதுவாக ஒரு மனிதனுக்கு அசதி ஏற்பட்டால், சிறிது நேரம் தூங்கினால் சரியாகும். ஆனால், இந்த வகையான அசதி தூங்கினாலும் சரியாகாது. இதற்கு சரியான காரணம் தெரியவில்லை என்றே நவீன மருத்துவம் கூறுகிறது. ஒரு சில வைரஸ்கள் இதற்குக் காரணமாக இருக்கும் என்பது மருத்துவர்களின் நம்பிக்கை. மன அழுத்தம், குடும்பச் சூழ்நிலை, வேலையில் விருப்பமின்மை போன்ற காரணங்களாலும் இந்த வகையான அசதி ஏற்படலாம். 30 வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்களுக்கு இந்த வகையான அசதி அதிகமாக வருகிறது.
புளூ காய்ச்சலை போன்ற அறிகுறிகளே இதில் தெரிகின்றன. தசை வலி, தலைவலி, அதீத சோர்வு போன்றவை 6 மாதங்களுக்கு மேல் இதில் நீடித்திருக்கலாம். உடற்பயிற்சி செய்தாலும் சோர்வு வரும். காலை எழுந்தவுடன் அசதியாக காணப்படும். மறதி ஏற்படும், மனதின் ஒருமுகத்தன்மை குறையும், குழப்பம் வரும், மூட்டு வலி வரும். ஒரு சிலருக்குத் தொண்டை வலியும் வரும்.
இந்த வகை அசதிக்கு என சிறப்புப் பரிசோதனைகள் ஒன்றும் இல்லை. நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு, தைராய்டு, கொழுப்பு போன்ற பரிசோதனைகளே இதற்கும் செய்யப்படுகின்றன. இவர்களுக்கு தைராய்டு, இதயம், சிறுநீரகம் சரியாக இயங்குகிறதா, மனச் சோக நோய் உள்ளதா, ஏதாவது கட்டிகள் உள்ளனவா என பரிசோதித்து உறுதி செய்ய வேண்டும். வெள்ளையணுக்கள், மூளை எம்.ஆர்.ஐ. போன்ற பரிசோதனைகளும் செய்வதுண்டு. பலருக்கு மனச்சோக நோய் இருக்கும். எதிலும் ஆர்வமின்மை, படுக்கையில் இருந்து எழுந்திருக்க விருப்பம் இல்லாமை, சாப்பாட்டில் விருப்பமின்மை அல்லது அதிகமாக சாப்பிடுதல் போன்ற செயல்களை செய்வார்கள்.
மிகை அசதியால் சோர்வாக இருப்பவர்கள் மெதுவாக வேலை செய்ய வேண்டும். வேலையையும், ஒய்வையும், தூக்கத்தையும் முறைப்படுத்த வேண்டும். ஒரு பெரிய வேலையை, சிறிது சிறிதாக பிரித்து செய்வதற்கு பழக வேண்டும். யோகா, தியானம் செய்ய வேண்டும். ஆழமாக மூச்சை இழுத்து வெளிவிடுவது மிகவும் நல்லது. சிலருக்கு சோகம், அவர்களுடைய குடும்ப சூழ்நிலையால் ஏற்படுகிறது. மனம் விட்டுப் பேசுவதால், இதை படிபடியாகக் குறைக்க முடியும்.
கிராம்பு, நிலவேம்பை சம அளவு எடுத்துத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அந்த கஷாயத்தை சாப்பிட்டு வந்தால் உடல் அசதி குறையும். ஒரு டம்ளர் அன்னாசி பழச் சாற்றுடன் மிளகுத்தூள் சேர்த்துத் தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு குறையும்.