என் மலர்
பெண்கள் மருத்துவம்
அதிகரித்துவரும் குழந்தையின்மை பிரச்சினைக்கு இதுதான் காரணம் என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குழந்தையின்மை… அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்துவந்த இந்தக் குறைபாடு இன்றைக்கு பெருகிவருகிறது. நீண்ட நேரம் கம்ப்யூட்டர், செல்போன் பயன்படுத்துவதால் அவற்றிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளே அதற்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. அதிகரித்துவரும் குழந்தையின்மை பிரச்சினைக்கு இதுதான் காரணம் என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.
கம்ப்யூட்டர்:
இன்றைக்கு ஐ.டி துறை மட்டுமல்லாமல் எல்லா நிறுவனங்களுமே கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டு விட்டன. மணிக்கணக்கில் கம்ப்யூட்டரே கதி என்றிருக்கும் பலர் சரியான நேரத்துக்கு சாப்பிடுவதில்லை. அப்படியே சாப்பிட்டாலும் அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் பணியைத் தொடர்வதால் அவர்கள் உண்ட உணவு செரிமானமாவதில்லை.
கம்ப்யூட்டர் பணியாளர்களிடம் உடல் உழைப்பு குறைந்துவிடுகிறது. மேலும் அவர்கள் போதுமான உடற்பயிற்சிகள் செய்வதில்லை. சாதாரணமாக நடக்கக்கூட நேரமில்லாமல் வாகனங்களில் போய் வருகிறார்கள். இப்படி ஒட்டுமொத்தமாக உடலியக்கம் குறைந்துவிடுவதால் பலருக்கு கெட்ட கொழுப்பு அதிகரிப்பது, ரத்த அழுத்தக் கோளாறுகள், தொப்பை, உடல்பருமன் என பிரச்சினைகள் அணிவகுக்கின்றன.
லேப்டாப்:
சிந்தனை முழுவதும் வேலையிலேயே இருப்பதால் புத்துணர்ச்சியூட்டும் ஹார்மோன்கள் உறங்கிவிடுகின்றன. உடல்சூடு, சோம்பல், தூக்கமின்மை என வேறு சில கோளாறுகள் அவர்களை சராசரி மனிதனைப்போல இயங்க விடுவதில்லை. லேப்டாப்புகளை மடியில் வைத்துப் பயன்படுத்துவதால் அதிலிருந்து வெளிப்படும் கதிர்கள் அவர்களது உள்ளுறுப்புகளையும் பாதிப்பதாகக் கூறப்படுகிறது.
லேப்டாப் பயன்படுத்தும் ஆண்களுக்கு விரைப்புத்தன்மை குறைவதாகவும், பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக லேப்டாப்பை மடியில் வைத்து நீண்டநேரம் பயன்படுத்துவதால் இந்தப் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
விந்தணு வீரியம்:
அப்பார்ட்மென்ட்டுகளில் வசிக்கும் பெண்களது உடலில் சூரியஒளி படாததால் அவர்களுக்கு வைட்டமின் குறைபாடுகளும் ஏற்படுகின்றன. இல்லத்தரசிகளில் பலர் வீடுகளைவிட்டு வெளியே வராமல் டி.வியே கதி என்று இருப்பதால் அவர்களுக்கு கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகள் வரலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
எலக்ட்ரானிக்ஸ் துறையில் பணியாற்றும் ஆண்கள் பெரும்பாலும் குளிரூட்டப்பட்ட அறைகளிலேயே அடைந்துகிடக்கிறார்கள். அவர்களது உடலில் வெயில்படாததால் விந்தணுக்களின் வீரியம் குறைந்து குழந்தையின்மைக் குறைபாடு ஏற்படுகிறது. கூடவே, நீண்டநேர செல்போன்களின் பயன்பாடும் இந்தப் பிரச்சினைகளுக்கு வலு சேர்க்கிறது.
சிகிச்சை:
பொதுவாகவே, இன்றைக்கு திருமணமான எல்லோருமே உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்வதில்லை. சிலமாதங்கள் சிகிச்சை பெற்ற பிறகே தகுதியாகிறார்கள். அதிலும் எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் கிடைத்துவிடுவதில்லை. ஒருசிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்புகள் கிடைக்கின்றன.
அறிவியலின் வளர்ச்சியில் கிடைத்த கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன் ஆகியவற்றை நம் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், நீண்ட நேரம் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் குழந்தையின்மை பிரச்சினை மட்டுமல்ல வேறு சில பிரச்சினைகளும் ஏற்படலாம்.

குழந்தைக்கு கொரோனா பாசிடிவ். ஆனால், அக்குழந்தையின் தாய்க்கு கொரோனா நெகட்டிவ். இந்த நிலையில் அந்தத் தாய், தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா? என்ற கேள்விக்கான விடையைப் பார்ப்போம்.
குழந்தைக்கு கொரோனா பாசிடிவ். ஆனால், அக்குழந்தையின் தாய்க்கு கொரோனா நெகட்டிவ். இந்த நிலையில் அந்தத் தாய், தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா? அப்படிக் கொடுப்பதனால் குழந்தையின் மூலம் தாய்க்குக் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கான விடையைப் பார்ப்போம்.
இந்தக் கேள்விக்கான பதிலை அளிக்கிறார் டாக்டர் அரசர் சீராளர் ”எய்ட்ஸ், கொரோனா போன்ற கொடிய நோய்த் தொற்றுக்கு ஆளான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வித தயக்கமுமின்றி தாய்ப்பால் புகட்டலாம். அதன் மூலம் நோய் பரவாது.
கொரோனா பாதித்த தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கையாண்டு தாய்ப்பால் கொடுக்கலாம். அதே போன்று தாய்க்கு இல்லாமல் குழந்தைக்கு மட்டும் தொற்று இருந்தாலும், தாய்ப்பால் கொடுக்கலாம்.
ஆனால் இந்த இடத்தில் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். புற்றுநோய் மற்றும் கதிரியக்க சிகிச்சை பெற்று வரும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
பொதுவாக தாய்ப்பால் என்பது குழந்தைக்கு மிக அவசியமான ஒன்று. அதனால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதை குடும்பத்தாரும், சுற்றத்தாரும், இந்த சமூகமும் உறுதி செய்யவேண்டும். அதோடு அதற்கான சூழலை உருவாக்கிக் கொடுப்பதும் ஊக்கப்படுத்துவதும் நம் அனைவரின் கடமையாகும்.
குழந்தையின் வளர்ச்சிக்கு அடிப்படை உணவாக மட்டுமல்லாமல் இயற்கை கொடுத்த வரமாகத் தாய்ப்பால் திகழ்கிறது. மனிதன் மனிதனாக வளர்வதற்கு தாய்ப்பால் மிகவும் உதவி புரிகிறது.
பெரும்பாலும் தாய்ப்பால் கொடுப்பதற்கான உகந்த சூழல் இல்லாதது மற்றும் மன அழுத்தம் காரணமாகவே பல்வேறு தாய்மார்கள் தங்களுக்கு தாய்ப்பால் போதிய அளவில் சரியாக சுரப்பதில்லை என மருத்துவரை அணுகி, மாற்றுப்பால் கொடுக்க பரிந்துரைக்க வேண்டி கோரிக்கை விடுக்கின்றனர்.
இதைக் கருத்தில் கொண்டு மருத்துவர்கள் அனைவரும் தாய்மார்களின் மனநிலை மற்றும் அவர்கள் வசிக்கும் சூழல் ஆகியவற்றைக் கண்டறிந்து தாய்மார்களுக்கு போதிய கவுன்சிலிங் வழங்க வேண்டும்” என்கிறார்.
கொரோனா காலம் மட்டுமல்ல எப்போதுமே எந்தவித சந்தேகங்கள் தோன்றக்கூடும். அப்படித் தோன்றும்பட்சத்தில் அவற்றிற்கு உரிய நிபுணர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுங்கள். அதைத் தவிர்த்து சந்தேகத்தை பயமாக மாற்றிக்கொண்டால் மனநோயாக மாறிவிடக்கூடும்.

குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பாலை முதல் உணவாக கொடுக்க தொடங்கினால் ‘தாய்ப்பால் போதவில்லை’ என்ற பேச்சுக்கே இடமில்லை.
தாய்ப்பால் தானம், தாய் இல்லாத குழந்தைகளுக்கு உதவும் நல்ல திட்டம். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பாலை முதல் உணவாக கொடுக்க தொடங்கினால் ‘தாய்ப்பால் போதவில்லை’ என்ற பேச்சுக்கே இடமில்லை. இதை செய்ய சில மருத்துவ அலுவலர்களுக்கும் மனமில்லை, தாய்மார்களுக்கும் பொறுமை இல்லை. குழந்தை பிறந்தவுடன் ஒரே ஒரு முறை மாட்டுப்பால் அல்லது பால் பவுடரிலிருந்து பெறப்படும் பாலை கொடுப்பதே, தாய்ப்பால் சுரப்பை குறைக்க போதுமானதாக இருக்கும் என்கிறது அறிவியல்.
குழந்தை பிறந்த 60 நிமிடத்துக்குள் முதல் உணவாக தாய்ப்பாலை தர உதவ வேண்டும். இல்லையெனில் ஏன் 60 நிமிடத்துக்குள் தாய்ப்பால் தரவில்லை என்ற மருத்துவ காரணத்தை மருத்துவ பதிவேட்டிலும், தாய் மருத்துவமனையை விட்டு வெளியேறும்போது தரும் ஆவணத்திலும் பதிவு செய்ய வேண்டும். இது மருத்துவரின் தார்மீக பொறுப்பு என்கிறார்கள், மருத்துவர்கள். குழந்தை பிறந்த நேரம், தாய்ப்பால் கொடுத்த நேரம் இரண்டையும் பதிவு செய்ய வேண்டும். இதை ஒவ்வொரு மருத்துவமனையிலும் கடைபிடித்தால் குழந்தை இறப்பு விகிதத்தை வெகுவாக குறைக்க முடியும்.
வேலைக்கு போகும் பெண்களின் சிரமத்தை குறைப்பதற்காக அரசாங்கம் பேறுகால விடுமுறையாக 6 மாதங்களை ஊதியத்துடன் பரிந்துரைக்கிறது. ஆனாலும் 46.8 சதவீத தாய்மார்கள்தான், குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே தருகிறார்கள். தாயின் மார்பை வற்றச்செய்ய ஒரு நாள், ஒருவேளை மாற்றுப்பால் போதும். தாய்ப்பால் பெறுவது குழந்தையின் உரிமை.
அதை தருவது தாயின் கடமை. வேலைக்கு செல்லும் பெண்கள், தங்கள் குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் தருவது பற்றி முன்கூட்டியே திட்டமிட வேண்டும். குழந்தை ஒரு மார்பில் பால் குடித்துக்கொண்டிருக்கும் போதே மறு மார்பில் பாலை எடுப்பது சுலபம். இப்படி சேகரிக்கப்பட்ட பால், அறை வெப்பநிலையில் 7 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும். குளிர்சாதன பெட்டியில் வைத்தால் 24 மணி நேரம் வரை கெடாது. வேலைக்கு கிளம்பும் முன் அன்றைய தேவைக்கான பாலை தனித்தனி கப்புகளில் எடுத்து, அவற்றில் நேரத்தை குறித்து வைத்து செல்லலாம். சேகரித்து வைத்த பாலை ஸ்பூன் மூலம் குழந்தைக்கு புகட்ட வேண்டும் என்கிறது மருத்துவ வழிகாட்டி.

தம்பதியர்களே..அவசரப்படாதீர்கள்.. இரண்டாவது குழந்தைக்கு போதிய இடைவெளி இருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
உங்களது முதல் பிரசவம் சிசேரியன் ஆபரேசனாக இருந்தால், குறைந்தது 6 மாத காலமாவது அடுத்த குழந்தைக்கு நீங்கள் காத்திருக்க வேண்டும். காரணம், ஆபரேசனால் உண்டான புண்கள் குறைந்தது 3 மாதமாகும். மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டியதிருக்கும். ஆகையால், முதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்கும் 18 மாதம் இடைவெளி இருப்பது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
இதுவே, உங்களுக்கு சுகப்பிரசவம் ஆகி இருந்தால், குறைந்தது ஒரு வருட இடைவெளியாவது அவசியம் ஆகும். பிரசவத்தால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உடல் சோர்வு போன்ற உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த விஷயங்கள் குணமாக, நீங்கள் குறைந்தது 12-18 மாதங்கள் என்ற கால இடைவெளியை எடுத்துக் கொள்வது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.
முதல் பிரசவத்திற்கும், இரண்டாம் குழந்தையை கருத்தரிப்பதற்கும் சரியான கால இடைவெளி இல்லை என்றால், பிறக்கப்போகும் குழந்தைக்கு தாயிடம் இருந்து சரியான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது.
பிரவசவத்தின் போது நஞ்சுக்கொடி சுற்றல், நஞ்சுக்கொடி குறுக்கீடு போன்ற பல உடல் நலக் குறைபாடுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. முதல் குழந்தையை சரியாக கவனிக்க முடியாமல் அதற்கும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, இரண்டாம் குழந்தைக்கு குறைந்தது 18 மாத கால இடைவெளியாவது இருக்க வேண்டும்.
குழந்தை பெற்றுக் கொள்வதில் கவனமும், அடுத்த குழந்தைக்கு கொஞ்சம் கால இடைவெளியும் எடுத்துக் கொண்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி களை கட்டும்.

கர்ப்பமான பெண்கள் சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டாலும், இது தவிர வேறு சில காரணங்களும், அவர்களது தூக்கத்திற்கு இடையூறாக உள்ளது.
கர்ப்பமான பெண்கள் சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டாலும், இது தவிர வேறு சில காரணங்களும், அவர்களது தூக்கத்திற்கு இடையூறாக உள்ளது. கர்ப்ப காலத்தில் எப்போதும் நேராக படுக்கக் கூடாது என்று கூறுவார்கள். இதனால் பெண்கள் பக்க வாட்டிலேயே படுக்க நேரிடும். இதன் காரணமாக அவர்களுக்கு கழுத்து வலி, முதுகு வலி மற்றும் வேறு சில அசௌகரியங்களும் ஏற்படும். ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, இரத்த கொதிப்பில் ஏற்றத்தாழ்வு என்று பல மாற்றங்கள் ஏற்படுவதால், உடல் மற்றும் மனம் அமைதியற்ற நிலையிலேயே இருக்கும்.
குழந்தை பிறக்கப் போகும் அந்த தருணத்தை பற்றிய சிந்தனையிலேயே இருப்பதால், சரியாக தூங்க மாட்டார்கள். இதுவும் தூக்கமின்மைக்கு ஒரு காரணமாக உள்ளது. கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கின்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். மேலும் வழக்கத்தை விட ஒரு நாளைக்கு பலமுறை சிறுநீர் கழிக்கவும் செய்வார்கள். இதனாலும் தூக்கம் பாதிக்கப்படுகிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு கால்களில் தசைபிடிப்பு ஏற்படும். இது மிக அதிக வலியை உண்டாக்கும். மேலும் கால்கள் இயல்பான நிலைக்க வர சற்று நேரமும் பிடிக்கும். இதனால் தூக்கம் பாதிக்கப்படுகின்றது. உடலில் ஏற்படும் சில மாற்றங்களாலும், கால்களில் வலி, எரிச்சல், தசைபிடிப்பு என்று பல பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இதனால், தூக்கம் பாதிக்கும்.
கர்ப்ப காலத்தில் சரியாக உணவு உண்ண முடியாது. இருப்பினும், போதிய அளவு உணவை உண்ண முடியாது. மிக குறைவாகவே, அவ்வப்போது உண்ண வேண்டிய சூழல் உண்டாகும். இதனால், வயிற்றில் வாயு, மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற அசௌகரியங்கள் ஏற்படும். இரவு நேரங்களில் இத்தகைய அசௌகரியங்கள் அதிகமாக இருக்கும். இதனால் தூக்கம் பாதிக்கப்படுகிறது.

குழந்தைகளின் இதயம் பாதிக்கப்படுவதற்கு மேலும் சில காரணங்கள் உண்டு. தாய்க்கு இதய நோய் இருந்தால் குழந்தைக்கும் இந்த பாதிப்பு வருமா என்பது குறித்துஅறிந்து கொள்ளலாம்.
பச்சிளம் குழந்தைகூட இதய நோயுடன் பிறப்பது உண்டு. எனவே பிறப்பதற்கு முன்பே சிசுவின் இதயத்தை காத்தல் அவசியம். பொதுவாக திருமணம் ஆன உடன் கருக்கொள்வது இயல்பிலேயே நிகழக்கூடியது. அந்த நாட்களில் பெண்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக பெண்கள் முகக்கிரீம்கள் பயன்படுத்துவதில் ஆர்வம் கொண்டுள்ளனர்.
பருவ வயதில் ஏற்படும் பருக்களையும், இப்பருக்களால் உண்டாகும் தழும்புகளை நீக்கவும் இளம்பெண்கள் கிரீம்களை பயன்படுத்துகிறார்கள். இவற்றை நீக்க ஒருவகை அமிலம் கலந்த முகக்கிரீம்களை பயன்படுத்துவது வழக்கம். இந்த கிரீம்கள் அபாயத்தை வரவழைக்கின்றன. இவை கருவில் சிசுவின் இதயத்தை பாதிக்கின்றன. திருமணத்திற்கு முன்னர் இவற்றை பயன்படுத்துவதால் ஆபத்து இல்லை. கருத்தரிக்கும் காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
குழந்தைகளின் இதயம் பாதிக்கப்படுவதற்கு மேலும் சில காரணங்கள் உண்டு. தாய்க்கு பிறவியிலேயே இதய பாதிப்பு இருந்தால் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். தாய்க்கு கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் இருந்தால், அது கருவிலேயே சிசுவை பாதிக்கும். தந்தைக்கு பிறவி இதய நோய் இருந்தால் குழந்தைக்கும் இதயம் பாதிக்கப்படலாம். கருவில் குழந்தை உருவாகும் முறை குறித்து அறிந்தால் இப்பாதிப்பு ஏற்படும் நிலையை அறிந்துகொள்ளலாம். ஒரு தாய் தாய்மையை உணர்வதற்கு முன்னர் கர்ப்பப்பையில் கரு ஓர் இடத்தை பிடித்துவிடும்.
சிசுவின் உடல் பாகங்களில் முதலில் உருவாவது இதயமே. இந்த இதயம் எட்டு வாரத்திற்குள் முழுமையாக உருவாகிவிடும். இரண்டு குழாயாக மட்டும் உருவாகும் இதயமானது இணைந்து மடங்கி, இதயத்தின் வடிவை பெற்றுவிடும். இந்த எட்டு வாரங்களில் கரு உருவானது கண்டுபிடிக்கப்படாமல் இருக்கலாம். முதல் எட்டு வாரங்கள் பெண்கள்தான் கவனமாக இருக்க வேண்டும். தனக்குத் தொற்றுநோய் ஏற்படாமல் காத்துக் கொள்ள வேண்டும். அப்போது மருந்து மாத்திரை உட்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாததால், கருவிலுள்ள சிசுவுக்கு இதய ஓட்டை ஏற்பட்டுவிடாமல் காக்கலாம்.

இரவோ, பகலோ எந்த நேரத்தில் உறவு வைத்துக்கொள்ள வேண்டுமென்றாலும் துணையின் சம்மதமில்லாமல் அது நடக்காது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
தாம்பத்தியம்… திருமணமான தம்பதியரின் வாழ்வில் ஓர் அங்கம்தான் என்றாலும் அது இருமனமொத்து நடக்க வேண்டிய ஒன்று. அதேவேளையில் இரவில், இருள் சூழ்ந்த இடத்தில் நடப்பதே சரி. பெண்களும்கூட இதைத்தான் விரும்புவார்கள். சாஸ்திரங்களில்கூட பகல் நேர தாம்பத்தியம் கூடாது என்றே சொல்லப்பட்டுள்ளது.
உடலுறவு நடக்கும் இடத்தில் வெளிச்சம் இருக்கக்கூடாது. உடலுறவின்போது அங்க அழகை பார்த்து ரசிப்பது பாவம் என்றும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும் பகல் நேரத்தி உறவு கொண்டால் உடலில் சூடு அதிகரித்து ஆண்களுக்கு விந்து நீர்த்துப்போதல், விந்து முந்துதல் உள்ளிட்ட பிரச்சினைகள் வர வாய்ப்பு இருப்பதால் முழுமையாக இன்பம் அனுபவிக்க முடியாது. இவற்றை அடிப்படையாகக்கொண்டே குளிர்ச்சியான சூழல் உள்ள இரவில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது நல்லது.
பொதுவாக இரவு அல்லது அதிகாலை 4 மணிக்கு மேல் காலை 6 மணிக்குள் உறவு வைத்துக் கொள்வது ஏதுவான சூழலாகும். வயிற்றில் உணவு இருக்கும் நேரத்தில் உறவு வைத்துக்கொண்டால் உணவு செரிமானமாகாமல் போவதுடன் வேறு சில பிரச்சினைகள் எழும். குறிப்பாக, சாப்பிட்டதும் தாம்பத்தியம் வைத்துக்கொண்டால் மூலக்கோளாறுகள் வர வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, இரவில் படுக்கைக்குச் சென்றதும் சில மணி நேரம் கழித்து உறவு கொள்வதே சரி.
இரவோ, பகலோ எந்த நேரத்தில் உறவு வைத்துக்கொள்ள வேண்டுமென்றாலும் துணையின் சம்மதமில்லாமல் அது நடக்காது. குறிப்பாக, பல ஆண்கள் பகல் வேளையில் கண்டுகொள்ளாத தம் மனைவியரை இரவில் படுக்கைக்கு மட்டும் அழைப்பதால் பலர் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு உறவுக்கு மறுப்பார்கள். ஆகவே, மனைவியாக இருந்தாலும் அவரது ஆசாபாசங்களுக்கு மதிப்பளித்து நடந்தால்தான் உறவுக்கு சம்மதிப்பார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உடலுறவு என்பது மனிதன் உள்பட அனைத்து உயிரினங்கள் மத்தியில் இயல்பாக நடக்கும் ஒரு விஷயம். இதில் மனித இனத்தில் மட்டுமே பெண்களைவிட ஆண்களே முதலில் தயாராகின்றனர். நேரம், காலம் பார்க்காமல் உறவு கொள்வதில் ஆண்களே ஆர்வம் காட்டுகின்றனர். பகலில் உறவு கொள்வதைவிட இரவில் உறவுகொள்வதே நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
உடலுறுப்பு பகுதிக்கு ஆக்சிஜனேற்ற ரத்த ஓட்டம் கிடைக்க வேண்டியது அவசியம். அது ஆழ்ந்த உறக்கத்தில்தான் கிடைக்கும். இரவில் எத்தனைமுறை உறவு கொண்டாலும் ஆழ்ந்த உறக்கம் வந்துவிடும். இதன்மூலம் உடலுறுப்புக்குத் தேவையான அளவு ஆக்சிஜனேற்ற ரத்த ஓட்டம் கிடைத்துவிடும் என்பதால் இரவில் தாம்பத்தியம் வைத்துகொள்வதே உடல்நலத்துக்கும் நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது.
சிலர் இரவு முழுவதும் உறவு வைத்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். ஒருமுறை உறவு கொண்டபிறகு ஆழ்ந்து உறங்கினால் ஆக்சிஜனேற்ற ரத்த ஓட்டம் நடக்கும். இதனால் மீண்டும் மீண்டும் வைத்துக்கொண்டாலும் பிரச்சினையில்லை. அதுவே பகல் நேரமாக இருந்தால் உடல் சோர்வடைவதுடன் வேறு சில உடல் உபாதைகளையும் ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்பதால் பகலில் உடலுறவு பரிந்துரைக்கப்படுவதில்லை.

கர்ப்ப காலத்தில் உடல் வறட்சியடையாமல் இருக்கவும், நீர்ச்சத்தை அதிகரிக்கவும் பால் குடிப்பதும் அவசியம். ஆனால் அதிகளவு பால் குடித்தால் பிரச்சனைகள் வருமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் பாலை அதிகம் குடிப்பதால், அது கர்ப்பிணிகளுக்கு நன்மைகளைக் கொடுப்பது மட்டுமின்றி, வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை வழங்கும். ஏனெனில் இருப்பதிலேயே பாலில் தான் கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
மேலும் ஆய்வு ஒன்றில் தினமும் அதிக அளவில் பால் குடிக்கும் கர்ப்பிணிகளை விட, 1 கப்புக்கும் குறைவாக பால் குடித்த கர்ப்பிணிகளுக்கு குழந்தை மிகவும் சிறியதாக எடை குறைவாக பிறந்துள்ளதாக சொல்கிறது. ஆகவே குழந்தை நன்கு அழகாக, சற்று குண்டாக பிறக்க வேண்டுமானால், தினமும் குறைந்தது 3 டம்ளர் பால் குடிக்க வேண்டும். அதிலும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பது சிறந்தது. சரி, இப்போது கர்ப்பிணிகள் பால் அதிகம் குடித்தால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
* கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கால்சியத்தின் அளவு அதிகம் தேவைப்படும். அத்தகைய கால்சியத்தை பெண்கள் அதிக அளவில் பால் குடித்து சேகரிக்க வேண்டும். ஏனெனில் வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு கால்சியம் தேவைப்படுவதால், தாயில் உடலில் உள்ள கால்சியம் உறிஞ்சப்படுவதால், கர்ப்பிணிகள் தினமும் 3 கப் பாலாவது பருக வேண்டும்.
* கர்ப்பிணிகளின் உடலில் புரோட்டீன் குறைவாக இருந்தால், அது குழந்தையின் எடையை குறைத்துவிடும். எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் புரோட்டீன் உணவுகளை அதிகம் உட்கொள்வது மிகவும் இன்றியமையாதது. அதற்கு கொழுப்பு குறைவான பாலை தினமும் அதிக அளவில் பருகுங்கள்.
* பாலில் கால்சியம், புரோட்டீன் மட்டுமின்றி, வைட்டமின் டி சத்தும் வளமாக உள்ளது. மேலும் வைட்டமின் டி இருந்தால் தான், கால்சியம் சத்தானது உடலால் உறிஞ்சப்படும். இப்போது பாலின் மகத்துவம் புரிகிறதா?
* பால் ஒரு சிறப்பான ஆன்டாசிட். பொதுவாக கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய நெஞ்செரிச்சலை தடுக்க குளிர்ந்த பாலை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
* பால் குடிப்பதால் உடலின் நீர்ச்சத்து அதிகரிக்கும். ஆகவே கர்ப்ப காலத்தில் உடல் வறட்சியடையாமல் இருக்கவும், நீர்ச்சத்தை அதிகரிக்கவும் பால் குடிப்பதும் அவசியம்.

கருச்சிதைவு விளையாடுவதால் ஏற்படுமா என்ற எண்ணம் நிறைய பெண்களிடம் ஏற்படலாம். இந்த சந்தேகத்திற்கான விடையை இப்போது பார்க்கலாம்.
கருச்சிதைவு என்பது வாழ்வின் மிகக் கொடுரமான நிகழ்வாகும். இதை எந்த பெண்ணாலும் தாங்கிக் கொள்ள முடியாது. இதனால் வாழ்வின் ஆதாரமே இல்லாமல் மிகவும் தன்னம்பிக்கை இழந்த நிலையில் இருப்பவர்களை நாம் பார்த்திருப்போம். கரு உருவாகும் போதே கலைவதையும் மற்றும் சில மாதங்களுக்கு பின் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது போன்றவற்றை நாம் பார்த்திருப்போம். இதற்கு பல காரணங்கள் உண்டு.
இத்தகைய கருச்சிதைவு விளையாடுவதால் ஏற்படுமா என்ற எண்ணம் நிறைய பெண்களிடம் ஏற்படலாம். விளையாட்டு நமது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு கருவியாகும். இதை கர்ப்ப காலத்திலும் செய்யலாம், ஆனால் நாம் ஜாக்கிரதையாக செய்ய வேண்டும். ஆனால் எதை எல்லாம் விளையாட வேண்டும் என்பது அடுத்த சந்தேகமாக இருக்கும்.
நாம் மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடுவதை இந்த சமயத்தில் முடிந்த வரையில் தவிர்க்க வேண்டும். இதனால் கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இதை அவர்களின் கர்ப்பக் காலத்தில் முழுவதும் செய்யாமல் இருப்பது நல்லது. எத்தகைய விளையாட்டுக்களை விளையாடலாம், எதை எல்லாம் தவிர்க்கலாம் என்பதை பற்றி இந்த பகுதியில் பார்ப்போம்.
நீச்சல் : மெதுவாகவும் நிதானமாகவும் விளையாட விரும்பும் பெண்களுக்கு பெண்களுக்கு நீச்சல் ஒரு சிறந்த விளையாட்டு கலந்த உடற்பயிற்சியாகும். கர்ப்ப காலத்தில் இதை நாம் பயிற்சி செய்வது கேடு விளைவிக்காது. ஆனால் அதிக நேரம் தண்ணீரில் இருத்தல் மற்றும் மூச்சை அதிக நேரம் இழுத்துப் பிடிப்பது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். இதை செய்வதன் மூலம் நம்மை நாமே கடினப்படுத்திக் கொள்ளக் கூடாது.
வெளி விளையாட்டுகள் : வெளி விளையாட்டுகளை நிறைய பெண்கள் விரும்புகின்றனர். அவர்களின் கர்ப்ப காலத்தில் கூட அவற்றை விளையாட ஆசைப்படுகின்றனர். இதோ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. இதை விளையாடுவதால் எந்த வித கருச்சிதைவும் ஏற்படுவது கிடையாது. ஆனால் நம்மை நாம் எப்போம் பத்திரமாகவும் கடினமாக செயல்களை செய்யாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஓடுதல் : ஜாக்கிங் கர்ப்ப காலத்தில் மிக உகந்த விளையாட்டுப் பயிற்சியாகும். மருத்துவ ரீரியாக இதற்கு எந்த வித தடைகளும் இல்லை என்ற உறுதி இருந்தால் நிச்சயம் ஜாக்கிங் செய்யலாம். நிதானமாகவும் தேவையான அளவும் ஜாக்கிங் செய்வது எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனினும், நாம் இதை செய்யும் போது மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும்.
பேட் வைத்து விளையாடுதல் : டென்னிஸ், பேட்மிட்டன் ஆகிய விளையாட்டுகள் மிகவும் பாதுகாப்பான விளையாட்டுகளாகும். எந்த விளையாட்டாக இருந்தாலும் கவனமாக இருப்பது அவசியம். மிகவம் தீவிரமாகவும் விளையாடுவதையும் நாம் தவிர்க்க வேண்டும்.
சேர்ந்து விளையாடுதல் : கால் பந்து, கைப்பந்து, ஆகிய நிறைய நபர்களுடன் விளையாடும் விளையாட்டுகளை தவிர்கக வேண்டும். இது சிறிதே அபாயமானதாகும். நாம் கவனமாக இருந்தாலும் நம்முடன் விளையாடுபவர்கள் நம்மை தள்ளி விட்டு அல்லது ஏதேனும் அசம்பாவிதம் நடக்க நேரும். ஆகையால் இத்தகைய விளையாட்டுகளை நாம் தவிர்ப்பது நல்லது.
அதிக எடை உள்ள பொருட்களை தூக்குதல் : கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இத்தகைய விளையாட்டுகளை செய்யவே கூடாது. இது முற்றிலும் தவிர்க்க வேண்டிய விளையாட்டுகளாகும். இவை நிச்சயம் கருச்சிதைவை ஏற்படுத்தக் கூடியவைகளாகும்.
சாகச விளையாட்டுக்கள் : டைவிங், பாராசூட்டிங், மார்சியல் ஆர்ட்ஸ் போன்ற விளையாட்டுகளை அறவே தவிர்க்க வேண்டும். இதனால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதை கர்ப்பமாக இருக்கும் எந்த காலத்திலும் பயிற்சி செய்யக்கூடாது.
இத்தகைய விளையாட்டுகளை செய்வது நமது உடலின் ஆரோக்கியத்திற்கா அல்லது கேடு விளைவிப்பதற்காக என்று யோசித்து செயல்படுவது நல்லது. எப்போதும் நமது கருவின் தன்மை என்னவென்று ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

35 வயதுக்கு மேல் கர்ப்பமானவர்கள், கர்ப்பமாக நினைப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
இன்றைய பொருளாதார சூழ்நிலையில் குழந்தை பெறுவதை பலரும் தள்ளி போடுகிறார்கள். பொருளாதாரத்தில் மேம்படுவதற்காக திருமணத்தையும், குழந்தை பெறுவதையும் பலரும் தள்ளி போடுகிறார்கள். ஒரு சிலர் தனது இளமையை அனுபவிப்பதற்காகவும் குழந்தை பேற்றை தள்ளி போடுகிறார்கள். இவர்கள் குழந்தை பெறுவதை தள்ளி போடலாம். ஆனால் காலம் அவர்களுக்குகாக ஒரு போதும் காத்திருப்பதில்லை. இவர்கள் தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என நினைக்கும் தருணத்தில் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். அவை என்னென்ன சிக்கல்கள் என்பதை பின்வருவனவற்றில் காண்போம்.
பதினெட்டு முதல் 21 வயதுதான் பெண்ணிற்கேற்ற திருமண வயது என்று அரசாங்கம் சொல்கிறது. அதே போல 21 வயதிலிருந்து 35 வயது வரை தான் கருவுற நினைப்பவர்களின் காலகட்டம். அந்த வயதில் தான் கருப்பை உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் முழுமையான வளர்ச்சி அடைந்து கருவுருவதற்கேற்ற முதிர்ச்சியை பெற்றிருக்கும். ஏனெனில் அந்த சமயத்தில் தான் ஆரோக்கியமான சினைமுட்டைகள் பெண்ணின் சினைப்பையிலிருந்து வெளிவரும்.
35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கருத்தரிப்பதற்கான வாய்புகள் குறைவாகவே இருக்கும். இதற்கு காரணம் சீரற்ற சினை முட்டைகள் வெளிபடுவதற்கான கால இடைவெளி அதிகமாக இருப்பதே காரணம் ஆகும். ஆனால் இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதே போல இவர்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
35 வயதுக்குப் பிறகு பெண்கள் கருத்தரித்தால் தாய்க்கு உடல்நல கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிறக்கும் குழந்தையும் உடல் கோளாறுகளோடு பிறக்க வாய்ப்புகள் உள்ளன. இவர்களுக்கு மனவளர்ச்சி குறைபாடுடன் கூடிய குழந்தைகள் பிறக்க அதிக வாய்ப்புண்டு.
கர்ப்ப காலத்தில் 35 வயதுக்கு மேலுள்ள பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்கள்
1. 35 வயதுக்கு மேலுள்ள பெண்களுக்கு குறை பிரசவம் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.
2. இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு எடை குறைவாக இருக்கும்.
3. இவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
4. இவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்புகள் அதிகம்.
5. இவர்களுக்கு சுக பிரசவத்தை காட்டிலும் சிசேரியன் செய்ய வாய்ப்புகள் அதிகம்.
6. இவர்களின் குழந்தைகளுக்கும் உடல் நல கோளாறுகள் ஏற்பட வாய்புகள் அதிகம்.
ஒருவேளை குழந்தை பேற்றை தள்ளி போட வேண்டிய கட்டாயம் இருந்தால் குழந்தை பேற்றை தடுப்பதற்க்கென்று பல்வேறு கருத்தடை முறைகள் உள்ளன, அவற்றை பின்பற்றினால் குழந்தை பெறுவதை தள்ளி போடலாம். பொதுவாக குழந்தை பெரும் வயதை தள்ளி போடாதீர்கள். உரிய வயதில் குழந்தை பெற்று தாய்மையை அனுபவியுங்கள்.

காதலித்த அனைவரும் இந்த தவிப்பை உணர்ந்திருப்பார்கள். இந்த தவிப்பு அனைத்துக்கும் காரணமாக இருப்பது நமது உடலில் சுரக்கும் ஹார்மோன்கள்தான்.
காதலிக்கும் பெண்ணை பார்க்கும்போது இளைஞனின் உடலில் ஒருவித பதற்றமும் தவிப்பும் ஏற்படும். இரவில் அவளையே நினைத்தால் தூக்கம் கெடும். உடலுக்குள் ஒருவித கிளர்ச்சி உருவாகும். எப்போதும் அவள் நினைவே வந்து பசியை குறைக்கும். ‘தன்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. தனக்கு விடியலும், உற்சாகமும் அவள்தான். அவளை பார்த்தே ஆகவேண்டும்’ என்று புலம்ப வைக்கும்.
காதலித்த அனைவரும் இந்த தவிப்பை உணர்ந்திருப்பார்கள். இந்த தவிப்பு அனைத்துக்கும் காரணமாக இருப்பது நமது உடலில் சுரக்கும் ஹார்மோன்கள்தான்.
காதலியை பார்த்ததும் பரவசத்துடன் கூடிய பதற்றத்தை உருவாக்குபவை அட்ரினலின், கார்டிசால் ஆகிய ஹார்மோன்கள். இரவில் காதலியை நினைத்து தூக்கத்தை இழக்கவைப்பது டோபமைன் ஹார்மோன். செரோடோனின் சுரக்கும்போது உடலில் ஏக்கமும், தவிப்பும் தோன்றும். காதலியை பார்க்கும்போது ஈஸ்ட்ரோஜனும், டெஸ்டோஸ்டிரானும் சுரந்து இச்சையை உருவாக்கும். ஆக நீங்கள் காதலில் விழுந்துவிட்டால் இத்தனை ஹார்மோன்களும் அவ்வப்போது சுரந்து உடலுக்குள் ஏகப்பட்ட கலாட்டாக்கள் செய்யும்.
வெளிப்படையாக காதலிக்கு வழங்கும் முத்தம் காதலனின் உடலுக்குள் பல ரசாயன மாற்றங்களை நிகழ்த்தும். டோபமைன், செரோடோனின், ஆக்ஸிடோசின் போன்ற ஹார்மோன்கள் உதடுகள் இணையும்போது சுரக்கின்றன. இதனால் கண்கள் செருக காதலர்கள் தன்னை மறப்பார்கள்.
டோபமைன் அதிகமாக சுரந்தால் புல்லரிக்கும் உணர்வு ஏற்படும். செரோடோனின் அதிக அளவு சுரந்தால் கிறங்கிப்போவார்கள். தழுவலின்போது சுரப்பது ஆக்ஸிடோசின். முத்தம் இன்னும் சூடாக இருந்தால் ஆக்ஸிடோசின் அளவு அதிகரித்து காதலின் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றுவிடும். ஆக்ஸிடோசின் சிந்திக்கும் ஆற்றலை கட்டுப்படுத்தக் கூடியது.
காதல் ஜெயித்து திருமணத்தில் இணைந்த பின்பு தாம்பத்ய உறவு வைத்துக்கொள்ளும்போது உடலில் ஆக்ஸிடோசின் ஹார்மோன் அதிகரிக்கிறது. இதுதான் தம்பதியரின் பிணைப்பை வலுவாக்குகிறது. உறவின்போது ஆண்களின் உடலில் சுரக்கும் மற்றொரு ஹார்மோன் வாஸோபிரெசின் எனப்படும். இது துணையை பாதுகாப்பது தனது பொறுப்பு என்ற அக் கறையை உருவாக்கும்.
பெண் கருவுற்றிருக்கும்போது அவரிடம் இருந்து பேரோமோன் எனப்படும் தூண்டுபொருள் வெளிப்படும். இது கணவரின் மூளையில் புரோலாக்டினை சுரக்க செய்கிறது. இது மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தை மீது அதிக பாசம் கொள்ளச்செய்கிறது.

கர்ப்பக் காலத்தின் நிறைவு மாதம் இது. எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம். நடக்கவே சிரமமாக இருக்கும். குழந்தை முழு வளர்ச்சி பெற்றிருக்கும். போலியான பிரசவ வலியும் ஏற்படலாம்.

* பத்தாம் மாதத்தில் முழு வளர்ச்சியடைந்த குழந்தையை தாய் சுமப்பதால் அவரை நிறைமாத கர்ப்பிணி என்று அழைக்கிறோம்.
* பிறப்பு உறுப்பு பகுதியில் பிரசவத்திற்குரிய இயல்பான மாற்றங்கள் உருவாகும்.
* சிறுநீர் பையை கர்ப்பப்பை முழுமையாக அழுத்துவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டியதிருக்கும். அதற்காக தண்ணீர் அருந்துவதை குறைத்துவிடக்கூடாது. சவுகரியமான முறையில், பாதுகாப்பான முறையில் கழிப்பறைக்கு சென்று வரவேண்டும்.
* அடிக்கடி தொடைப்பகுதியிலோ, கால்களில் வேறு பகுதிகளிலோ தசைப்பிடித்தம் தோன்றும். இது இயல்பானதுதான். பயப்படவேண்டியதில்லை.
* போலியான பிரசவ வலி தோன்றலாம். அதனால் இயற்கையான பிரசவ வலி எப்படி இருக்கும் என்பதை பற்றி டாக்டரிடம் கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும்.
* 37 முதல் 40 வாரத்தில் குழந்தை முழுவளர்ச்சியடைந்துவிடுகிறது.
* குழந்தை முதல் முறையாக கழிவை வெளியேற்ற தயாராகியிருக்கும். பச்சை கலந்த கறுப்பு நிறத்திலான பொருளை குழந்தை கர்ப்பப்பையின் உள்ளேயோ, பிறந்த உடனேயோ வெளியேற்றும். இதற்கு மெக்கோனியம் என்று பெயர்.
* குழந்தை மூன்று கிலோ வரை எடை கொண்டிருக்கும். பொதுவாக 40-வது வாரத்தில் குழந்தை வெளியே வரும்.
* எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாத கர்ப்பிணியாக இருந்தால், பிரசவ வலி தோன்றும்போதோ- அதற்குரிய சூழ்நிலைகள் உருவாகும்போதோ மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றால் போதுமானது.
* பிரசவ வலி எப்படி இருக்கும் தெரியுமா? விட்டுவிட்டு வயிற்று வலியும், முதுகு வலியும், வயிறு முறுக்கிக்கொள்ளும் அவஸ்தையும் தோன்றும். நேரம் செல்லச்செல்ல இந்த நிலை அதிகரிக்கும். அதே நேரம் பிறப்பு உறுப்பில் இருந்து ரத்தம் கலந்த திரவம் வெளியேறும். கர்ப்பப்பை சுருங்கியும், விரிந்தும் குழந்தையை வெளியே தள்ள வழி செய்யும்.
* சிலருக்கு பனிக்குட நீரான அம்னியோட்டிக் திரவம் வீட்டில் இருக்கும்போதே வெளியேறத் தொடங்கிவிடும். அப்படிப்பட்ட சூழலில் உடனடியாக மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்திடவேண்டும். முதல் பிரசவம் 10 முதல் 12 மணி நேரம் வரை நீளும்.
* பத்தாம் மாதத்தில் வாரந்தோறும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். குழந்தையின் இருப்பு நிலை, கர்ப்பப்பை நிலை, பிறப்பு உறுப்பு நிலை போன்றவைகளை மருத்துவர் பரிசோதிப்பார். பத்தாம் மாதத்தில் ஸ்கேன் செய்தால் குழந்தையின் வளர்ச்சி மற்றும் எடையை துல்லியமாக அறியலாம்.