என் மலர்
ஸ்லோகங்கள்
துன்பங்கள் நீங்க தினமும் இந்த சீரடி சாயிபாபா காயத்ரி மந்திரத்தை 11 அல்லது 33 அல்லது 108 அல்லது 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும்..
சீரடி சாயிபாபாவின் த்யான ஸ்லோகம் :
பத்ரி க்ராம ஸமத் புதம்
த்வாரகா மாயீ வாசினம்
பக்தா பீஷ்டம் இதம் தேவம்
ஸாயி நாதம் நமாமி
காயத்ரி மந்திரம் :
ஓம் சாயிராமாய வித்மஹே
ஆத்மாராமாய தீமஹி
தன்னோ பாபா ப்ரசோதயாத்
ஓம் ஷிர்டீவாசாய வித்மஹே
சட்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாயி ப்ரசோதயாத்
ஓம் ஞானரூபாய வித்மஹே
அவதூதாய தீமஹி
தன்னோசாயீ ப்ரசோதயாத்
இந்த மந்திரங்களில் ஏதாவது ஒரு காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கலாம். தினமும் 11 அல்லது 33 அல்லது 108 அல்லது 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும்.. இது வெறும் கணக்கு மட்டுமே, எப்போது வேண்டுமானாலும் எத்தனை தடவை வேண்டுமானாலும் சொல்லலாம்.

சாகம்பரி தேவிக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் வேண்டிய கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும் என்பதும் பலருடைய அனுபவபூர்வமான நம்பிக்கை.
சாகம்பரி தேவிக்கு கர்நாடகா, உத்திராஞ்சல், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம், மகாராஷ்ட்டிரா ஆகிய மாநிலங்களில் ஆலயங்கள் உள்ளன. வறுமையில் உழல்பவர்கள் சாகம்பரி சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்தால் உண்ண உடை, பருக நீர், உடுக்க உடை, இருக்க இடம் போன்றவை குறைவின்றிக் கிடைக்கும் என்பது ஐதீகம். வேண்டிய கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும் என்பதும் பலருடைய அனுபவபூர்வமான நம்பிக்கை.
சாகம்பரி த்யானம் :
ஸங்கம் பாச கபால சாப குலிஸம் பாணாந் ஸ்ருணிம் கேடகம்
ஸங்கம் சக்ர கதாஹி கட்க மபயம் கட்வாங்க தண்டாந்தராம்
வர்ஷாபால வஸாத் ஹதாந் முநிகணாந் ஸர்கேந யா ரக்ஷதீ
லோகாநாம் ஜநநீம் மஹேஸ தயிதாம் தாம் நௌமி ஸாகம்பரீம்
சாகம்பரி காயத்ரி :
ஓம் சாகம்பர்யை வித்மஹே சதாக்ஷ்யை ச தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகம் காசி விஸ்வநாதர் சந்நதியில் தினமும் அர்த்தஜாம பூஜையில் பாராயணம் செய்யப்படும். இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி பலன் பெறலாம்.
மன்மாதா ஸஸிசேகரோ மம பிதா ம்ருத்யுஞ்ஜயோ மத்குரு:
ந்யக்ரோதத்ரும மூலவாஸாஸிகோ மத் ஸோதர: ஸங்கர:
மத்பந்துஸ்த்ரிபுராந்தகோ மம ஸகா கைலாஸசைலாதிப:
மத்ஸ்வாமீ பரமேஸ்வரோ மம கதி: ஸாம்ப: ஸிவோ நேதர:
- சாம்பசிவ த்யானம்.

பொதுப்பொருள்:
பிறைசூடிய பெருமானே, நீங்களே என் தாய். யமனை வென்ற ஈசனே, நீங்களே என் தந்தை. ஆலமரத்தடியில் அமர்ந்து தட்சிணாமூர்த்தியாக விளங்கும் நீங்களே எனக்கு ஆசான். உலகுக்கே மங்களம் செய்விக்கும் மகாதேவனே, நீங்களே என் சகோதரன். த்ரிபுர சம்ஹாரம் செய்த ருத்ரனே நீங்களே எனக்கு உறவினர். கயிலாய மலையின் அதிபரே, நீங்களே என் தோழர். பரமேஸ்வரனே, நீங்களே என் தெய்வம். அம்பாளின் கருணையும் சேர்த்து அருள்பாலிக்கும் உமாமகேஸ்வரா, எனக்கு உங்களைத் தவிர வேறு கதி இல்லை. என்னைக் காத்து, பஞ்சம், பட்டினியில்லாத வாழ்க்கையை அருள்வீராக.

கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் அல்லது திங்கள் கிழமைகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த துதியை சொல்லி வந்தால் ஈசனருளால் வறுமை நீங்கி ஐஸ்வர்யங்கள் பெருகும்.
பக்திப்ரியாய பவரோக பயாபஹாய
உக்ராய துர்க பவ ஸாகரதாரணாய
ஜ்யோதிர்மயாய குணநாமஸுந்ருத்யகாய
தாரித்ரிய துக்க தஹனாய நமஸிவாய
தாரித்ரிய தஹன சிவஸ்தோத்திரம்.
பொதுப்பொருள்:
தன் மீது பக்தி கொண்டோரை அரவணைக்கும் பரமேஸ்வரனே நமஸ்காரம். பிறப்பு - இறப்பு என்ற நோயால் ஏற்படும் பயத்தை விலக்குபவனே நமஸ்காரம். துஷ்டர்களை தண்டிப்பவனே, துயரங்கள் நிறைந்த சம்சார சாகரத்தை எளிதாகக் கடக்க வைப்பவனே நமஸ்காரம். ஜோதி வடிவானவனே, பக்தர்களின் நாம கீர்த்தனத்தால் ஆனந்தம் கொண்டு நர்த்தனமாடும் சீலனே நமஸ்காரம். வறுமைப் பிணியைப் போக்கி, சகல ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கும் ஈசனே நமஸ்காரம்.

அட்சய திருதியை அன்று மிருத சஞ்சீவினி மந்திரம் ஜபிப்பதன் மூலம் நோய்களின் வீரியத்தை குறைக்கலாம். இப்போது அந்த சொல்ல வேண்டிய ஸ்லோகங்களை பற்றி பார்க்கலாம்.
அட்சய திருதியை அன்று மிருத சஞ்சீவினி மந்திரம் ஜபிப்பதன் மூலம் நோய்களின் வீரியத்தை குறைக்கலாம். அட்சய திருதியை அன்று “வசந்த மாதவாய நமஹ” என்று சொல்லி வசந்த மாதவனை வழிபட வேண்டும்.
அட்சய திருதியை அன்று நமசிவாய மந்திரம் சொல்ல தொடங்கலாம். அன்று முதல் 108 முறை “ஓம் நமச்சிவாய” என்று சொல்வதன் மூலம் சிவன் பார்வதியின் அருள் கிட்டும்.
அதிகாலை மகாலட்சுமி மந்திரம், நாராயண மந்திரங்கள் சொல்லி புதிய செயல்களை தொடங்குவது நலம்.
ஆதி சங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது செல்வ வளங்களை வாரி வழங்கும்.

சரபேஸ்வரருக்கு உகந்த இத்துதியை ஞாயிற்றுக்கிழமை, ராகு காலத்தில் பாராயணம் செய்தால் துக்கங்கள் நீங்கும்; தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிட்டும்.
ஹராய பீமாய ஹரிப்ரியாய
பவாய சாந்தாய பராத்பராய
ம்ருடாய ருத்ராய த்ரிலோசனாய
நமோஸ்து துப்யம் சரபேச்வராய
ஸ்ரீ சரபாஷ்டகம்
பொதுப்பொருள் :
துக்கங்களைப் போக்குகிற சரபேஸ்வரரே நமஸ்கரம். பாவிகளுக்கு பயங்கரமாய் தோற்றமளிப்பவரே, விஷ்ணுவிடத்தில் அன்பு கொண்டவரே, மங்கள உருக்கொண்டவரே, சாந்த மூர்த்தியே, உலகத்துக்கெல்லாம் மேம்பட்டவரே, சுகம் அருள்பவரே, மூன்று கண்களை உடையவரே, சரபமூர்த்தியே, நமஸ்காரம்.

காலையில் எழுந்ததும் இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்த பின்னர் வேலையை தொடங்கினால் அன்றைய தினம் முழுவதும் எந்த தடங்கல்களும் ஏற்டாமல் இருக்கும்.
1. கராக்ரே வஸதே லக்ஷ?மீ: கரமத்யே ஸரஸ்வதீ
கரமூலே து கௌரி ஸ்யாத் ப்ரபாதே கரதர்சனம்
2. ஸமுத்ரவஸனே தேவி பர்வதஸ்தன மண்டிதே
விஷ்ணுபத்னி நமஸ்துப்யம் பாதஸ்பர்சம் க்ஷமஸ்வமே
3. அஹல்யா திரௌபதீ ஸீதா தாரா மந்தோதரீ ததா
பஞ்ச கன்யா: ஸ்மரேந்நித்யம் மஹாபாதகநாசனம்
4. புண்யச்லோகோ நலோ ராஜா புண்யச்லோகோ யுதிஷ்டிர:
புண்யச்லோகா ச வைதேஹீ புண்யச்லோகோ ஜனார்தன:
5. கார்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்யா: நளஸ்ய ச
ருதுபர்ணஸ்ய ராஜர்ஷே: கீர்த்தனம் கலி நாசனம்
6. அச்வத்தாமா பலிர்வ்யாஸ : ஹனுமான் ச விபீசண:
க்ருப: பரசுராமஸ்ச்ச ஸப்தைதே சிரஜீவின:
7. ப்ரம்மா முராரி : ஸ்திரிபுராந்தகச்ச
பானுச்சசீ பூமிஸுதோ புதச்ச
குருச்ச சுக்ரச்சனிராஹுகேதவ:
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்
8. ப்ருகுர்வஸிஷ்ட : க்ரதுரங்கிராச்ச
மனு: புலஸ்த்ய : புலஹச்ச கௌதம:
ரைப்யோ மரீசி : ச்யவனோத தக்ஷ:
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்
9. ஸனத்குமாரச்ச ஸனந்தனச்ச
ஸனாதனோப்யாஸுரிஸிம்ஹலௌச
ஸப்தஸ்வராஸ்ஸப்த ரஸாதலானி
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்
10. ஸப்தார்ணவா : ஸப்தகுலாசலாச்ச
ஸப்தர்ஷயோ த்வீபவனானி ஸப்த
பூராதிலோகா : புவனானி ஸப்த
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்
11. ப்ருத்வீ ஸகந்தா ஸரஸாஸ்ததா ஸஸப:
ஸ்பர்சச்ச வாயூர்ஜ்வலிதம்ச தேஜ:
நபஸ்ஸசப்தம் மஹாதாஸஹைவ
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்
12. குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணு குருர்தேவோ மஹேச்வர:
குரு: ஸாக்ஷ?த் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:

நவநிதிகளது மந்திரங்களை மனதுக்குள் தலா மூன்று முறை சொல்லிவிட்டு 9 குழந்தைகளுக்கு நவக்ரஹ துணிகளை வரிசையாக வைத்துத் தாம்பூலத்துடன் கொடுத்து வணங்க வேண்டும்.
ஓம் மகேஸ்வரன் நேசனும் நாரணன் பத்தினியும்,
மகதைச்வர்யம் தந்து நிற்க, மாதேவன்
திருவருளால் மங்களமும் வந்து. திக்க
குருவருளும் முன்நின்று குலம் வாழக் காக்க
மருவான தரித்திரங்கள் மறைந்து ஓடிட
ஒரு காலும் பிரியாத நவநிதிகள் முன் நிற்க
சங்கநிதி பதுமநிதி சாட்சி போலே நிற்க
சங்காஜ்யம், மகா பத்மம் மகராக்யம் மகிழ
சுகச்சபமும் முகுந்த குந்தனமும் சிரிக்ஜ
நீலவனும் நெருங்கி நேசமுடன் காக்க
நிதியருளால் எல்லாமும் ஏற்றமாய்ச் சேர
விதிதனை மாற்றி அருள்நிதியும் குவிய
அகிலமதில் மானுடமும் அழகுடனே வாழ்க!
நவநிதிகள் அருள் கூட்டும் முத்ரா ஜபம் குபேரனுக்கும், மகாலக்ஷ்மிக்கும், நவநிதிகளுக்கும் பிடித்தமான சங்கு முத்திரையை கையில் செய்தபடி நவநிதிகளது மந்திரங்களை மனதுக்குள் தலா மூன்று முறை சொல்லிவிட்டு ஒன்பது குழந்தைகளுக்கு நவக்ரஹ துணிகளை வரிசையாக வைத்துத் தாம்பூலத்துடன் கொடுத்து வணங்க வேண்டும்.

ராகு - கேது தோஷம் உள்ளவர்கள் நாகதோஷத்திலிருந்து நிவர்த்தி அடைய கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலனை காணலாம்.
ராகு :
ஓம் சிரரூபாய வித்மஹே
அமிருதேசாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்
ஓம் நகத்வஜாய வித்மஹே
பத்மஹஸ்தாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்
ஓம் நீலவர்ணாய வித்மஹே
சிம்ஹிகேசாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்
ஓம் பைடினசாய வித்மஹே
சர்மதராய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்

கேது :
ஓம் அம்வத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ கேது ப்ரசோதயாத்
ஓம் கேதுக்ரஹாய வித்மஹே
மஹாவக்த்ராய தீமஹி
தன்னோ கேது ப்ரசோதயாத்
ஓம் விக்ருத்தானநாய வித்மஹே
ஜேமிநிஜாய தீமஹி
தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத்
ஓம் தமோக்ரஹாய வித்மஹே
த்வஜஸ்திதாய தீமஹி
தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத்
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத்
ஓம் சிரரூபாய வித்மஹே
அமிருதேசாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்
ஓம் நகத்வஜாய வித்மஹே
பத்மஹஸ்தாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்
ஓம் நீலவர்ணாய வித்மஹே
சிம்ஹிகேசாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்
ஓம் பைடினசாய வித்மஹே
சர்மதராய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்

கேது :
ஓம் அம்வத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ கேது ப்ரசோதயாத்
ஓம் கேதுக்ரஹாய வித்மஹே
மஹாவக்த்ராய தீமஹி
தன்னோ கேது ப்ரசோதயாத்
ஓம் விக்ருத்தானநாய வித்மஹே
ஜேமிநிஜாய தீமஹி
தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத்
ஓம் தமோக்ரஹாய வித்மஹே
த்வஜஸ்திதாய தீமஹி
தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத்
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத்
குடும்பத்தில் மனஅமைதி கிடைக்க சாய்பாபாவுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் நமோ பகவதே
ஸர்வலோக ஹிதங்கராய ஸர்வதுக்க வாரகாய
ஸர்வாபீஷ்ட பலப்ரதாய ஸ்ரீ ஸாயிநாதாய நம
பொதுப்பொருள் :
மும்மூர்த்திகளும் ஒருவராய் ஷீரடிசாயியாய் அவதரித்தவரே, நமஸ்காரம். இந்த உலகத்தை காப்பவரே, உமக்கு நமஸ்காரம். பக்தர்களின் அனைத்து கஷ்டங்களுக்கும் நிவாரணமாய் திகழ்பவரே நமஸ்காரம். பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுபவரே சாய்நாதரே தங்களுக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.

திருமண தடையால் திருமணம் நடக்காமல் கஷ்டப்படுபவர்கள் தினமும் சுக்கிர பகவானுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனு ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் தைத்யாசார்யாய வித்மஹே
ஸ்வேதவர்ணாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் பார்கவாய வித்மஹே
தைத்யாசார்யாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் தைத்யபூஜ்யாய வித்மஹே
ப்ருகுப் புத்ராய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
தனு ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் தைத்யாசார்யாய வித்மஹே
ஸ்வேதவர்ணாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் பார்கவாய வித்மஹே
தைத்யாசார்யாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் தைத்யபூஜ்யாய வித்மஹே
ப்ருகுப் புத்ராய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
திருமணம் தடைபடுபவர்கள், நல்ல மனைவி அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள் குரு பகவானுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் சொல்லி வரலாம்..
ஓம் குருதேவாய வித்மஹே
பரப்ரஹ்மாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்
ஓம் சுராசார்யாய வித்மஹே
தேவபூஜ்யாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்
ஓம் குருதேவாய வித்மஹே
பரம் குருப்யோம் தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்
ஓம் சுராசார்யாய வித்மஹே
மஹாவித்யாய தீமஹி
தன்னோ கருஹ் ப்ரசோதயாத்
ஓம் அங்கிரஸாய வித்மஹே
சுராசார்யாய தீமஹி
தன்னோ ஜீவஹ் ப்ரசோதயாத்
பரப்ரஹ்மாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்
ஓம் சுராசார்யாய வித்மஹே
தேவபூஜ்யாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்
ஓம் குருதேவாய வித்மஹே
பரம் குருப்யோம் தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்
ஓம் சுராசார்யாய வித்மஹே
மஹாவித்யாய தீமஹி
தன்னோ கருஹ் ப்ரசோதயாத்
ஓம் அங்கிரஸாய வித்மஹே
சுராசார்யாய தீமஹி
தன்னோ ஜீவஹ் ப்ரசோதயாத்