என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நல்ல மனைவி அமைய குரு ஸ்லோகம்
    X

    நல்ல மனைவி அமைய குரு ஸ்லோகம்

    திருமணம் தடைபடுபவர்கள், நல்ல மனைவி அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள் குரு பகவானுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் சொல்லி வரலாம்..
    ஓம் குருதேவாய வித்மஹே
    பரப்ரஹ்மாய தீமஹி
    தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

    ஓம் சுராசார்யாய வித்மஹே
    தேவபூஜ்யாய தீமஹி
    தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

    ஓம் குருதேவாய வித்மஹே
    பரம் குருப்யோம் தீமஹி
    தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

    ஓம் சுராசார்யாய வித்மஹே
    மஹாவித்யாய தீமஹி
    தன்னோ கருஹ் ப்ரசோதயாத்

    ஓம் அங்கிரஸாய வித்மஹே
    சுராசார்யாய தீமஹி
    தன்னோ ஜீவஹ் ப்ரசோதயாத்
    Next Story
    ×