என் மலர்

  சினிமா

  பார்ட்டி
  X

  பார்ட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகி இருக்கும் `பார்ட்டி' படத்தின் படத்தின் முன்னோட்டம். #Party
  அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ள படம் `பார்ட்டி'.

  சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கசாண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தில், நடிகர் ஷியாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

  இசை - பிரேம்ஜி அமரன், படத்தொகுப்பு - கே.எல்.பிரவீன், ஒளிப்பதிவு - ராஜேஷ் யாதவ், கலை - என்.மகேந்திரன், வசனம் - எழிலரசு குணசேகரன், பாடலாசிரியர்கள் - கங்கை அமரன், கருணாகரன்.பி, மதன் கார்க்கி, ஒலி வடிவமைப்பு - கீதா குரப்பா, நடனம் - கல்யாண், சண்டை - ஸ்டண்ட் சில்வா, தயாரிப்பு - அம்மா கிரியேஷன்ஸ், எழுத்து, 52க்கம் - வெங்கட் பிரபு.   முழுக்க முழுக்க பிஜி தீவில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஸ்டிரைக் முடிந்த பிறகு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. #Party
  Next Story
  ×