என் மலர்
கிசுகிசு
கொழுகொழு நடிகை சில காலமாக பல படங்களில் நடித்து பிசியாக இருந்தாராம். தற்போது நடிகைக்கு புது வாய்ப்பு எதுவும் இல்லையாம். ஏற்கனவே நடித்து முடித்துள்ள ஓரிரு படங்களை மட்டுமே நம்பி இருக்கிறாராம்.
கொழுகொழு நடிகை சில காலமாக பல படங்களில் நடித்து பிசியாக இருந்தாராம். தற்போது நடிகைக்கு புது வாய்ப்பு எதுவும் இல்லையாம். ஏற்கனவே நடித்து முடித்துள்ள ஓரிரு படங்களை மட்டுமே நம்பி இருக்கிறாராம். கடை திறப்பு, விளம்பரம் என எந்த வாய்ப்பாக வந்தாலும் சம்பளம் அட்ஜெஸ்ட் செய்து கொண்டு ஒப்புக்கொள்கிறாராம். தனது ஆஸ்தான டைரக்டரின் மெகா பட்ஜெட் படத்தில் வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்தாராம். அது முடியாமல் போனதாம். இதனால் மிகவும் வருத்தத்தில் இருக்கிறாராம் நடிகை.
கஷ்டப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு சினிமாவில் முன்னுக்கு வந்தவர் சுமார் மூஞ்சி நடிகர். அதனால், யார் நடிக்கக் கூப்பிட்டாலும், ‘இதோ வர்றேன்…’ என பக்கத்து வீட்டுக்குப்
கஷ்டப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு சினிமாவில் முன்னுக்கு வந்தவர் சுமார் மூஞ்சி நடிகர். அதனால், யார் நடிக்கக் கூப்பிட்டாலும், ‘இதோ வர்றேன்…’ என பக்கத்து வீட்டுக்குப் போவது போல நடித்துக் கொடுத்துவிட்டு வந்துவிடுவாராம். அதுமட்டுமல்ல, வித்தியாசமான பல கதைகளை, கேரக்டர்களை முயற்சித்துப் பார்க்க இவரை விட்டால் ஆள் கிடையாதாம். இவர் கஷ்டத்துக்குப் பலனாக, சமீபத்தில் இவர் நடித்து வெளியான 4 படங்களும் சூப்பர் ஹிட்.
எனவே, இதுவரை தான் வாங்கிவந்த சம்பளத்தை அப்படியே டபுளாக உயர்த்தி விட்டாராம். இதனால், அவரை வைத்துப் படமெடுக்க நினைத்த தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனராம்.

சிவமான நடிகரின் அபரித வளர்ச்சி முன்னணி ஹீரோக்களுக்கு வயிற்றெரிச்சலை கிளப்பி விட்டது போலவே டிவி விஜேக்களுக்கும் ரேடியோ ஆர்ஜேக்களுக்கும் நிறைய சந்தோஷத்தை கொடுத்ததாம்.
சிவமான நடிகரின் அபரித வளர்ச்சி முன்னணி ஹீரோக்களுக்கு வயிற்றெரிச்சலை கிளப்பி விட்டது போலவே டிவி விஜேக்களுக்கும் ரேடியோ ஆர்ஜேக்களுக்கும் நிறைய சந்தோஷத்தை கொடுத்ததாம். அவர் போட்டுக்கொடுத்த பாதையில் போகலாமே? ஆனால் மிமிக்ரி பண்ணுபவர்கள் எல்லாம் அவரைப் போல ஆக முடியுமா? அவரை ஜெராக்ஸ் அடிக்க நினைத்தவர்கள் எல்லாம் காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
அந்த லிஸ்டில் இருந்து ஜஸ்ட் மிஸ் ஆகி எஸ்கேப் ஆகியிருக்கிறார் அட்டியான தொகுப்பாளர். இவர் சில படங்களில் ஹீரோவாக தலைகாட்ட தொடங்கிய உடனேயே ஓவராக ஆட தொடங்கினாராம். உடனே கழட்டி விட்டது தமிழ் சினிமா. சரி... இருக்கறதையும் விட்டுடக்கூடாது என்று டிவி சேனலை விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டாராம்.

சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்ற படத்தின் படக்குழுவினர் மீண்டும் இணைந்திருக்கிறார்களாம். இந்த டீமில் இருந்து நடிகை மட்டும் கழன்று விட்டாராம்.

முந்தைய படத்தின் தொடர்ச்சி போலத்தான் தயாராகிறதாம் இந்தப் படம். அந்த காதல் ஜோடி ஒரு பங்களாவில் தங்குவதும் அதில் பேய் இருப்பதும்தான் கதையாம். எனவே அந்த நடிகையையே மீண்டும் நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார்களாம். ஆனால் முந்தைய படத்துக்கு கதை சொன்னபோது அடல்ட் விஷயங்களையெல்லாம் மறைத்து விட்டாராம். அதுபோல், இந்த படத்திலும் நடந்துவிடும் என்று உஷாராகிவிட்டாராம் கல் நடிகை!

தென்னிந்திய சினிமாவில் இருந்து பாலிவுட் பக்கம் தலையை சாய்த்திருக்கும் நடிகை ஒருவர் நடிகர் ஒருவருடன் அடிக்கடி டேட்டிங் செல்வதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் மட்டுமே நடித்திருக்கும் அந்த நடிகையின் படங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களே வெற்றி பெற்றிருக்கிறது.
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வரமுடியாததால் தற்போது பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தி இருக்கும் அந்த நாயகியின் நடிப்பில் தமிழ் பிக்பாஸில் பலரால் கலாய்க்கப்பட்ட ஒருவரது பெயரைக் கொண்ட படம் ஒன்று தயாராகி இருக்கிறது. நாயகி தமிழில் நடிக்கும் போதே ஓரளவு தாராளமாய் கவர்ச்சியைக் காட்டி வந்த நிலையில், பாலிவுட்டில் தனது உச்ச கவர்ச்சியால் அனைவரையும் தற்போது வாய்ப் பிளக்க வைத்துள்ளாராம்.
முன்னதாக கிரிக்கெட்டின் கூல் கேப்டனுடன் டேட்டிங் சென்றதாக நாயகி கிசுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பாலிவுட் மாடலும் நடிகருமான ஒருவருடன் அடிக்கடி டேட்டிங் செல்வதாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் பல படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த சுமார் மூஞ்சி நடிகர், காற்று படம் மூலம் ஹீரோவானாராம். இவர் தனது நடிப்பு மூலம் ரசிகர்களை எளிதாக கவர்ந்து வந்தாராம்.
ஆரம்பத்தில் பல படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த சுமார் மூஞ்சி நடிகர், காற்று படம் மூலம் ஹீரோவானாராம். இவர் தனது நடிப்பு மூலம் ரசிகர்களை எளிதாக கவர்ந்து வந்தாராம். ஹீரோவாக நடித்தாலும் பல படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வந்தாராம். தினமும் அவரிடம் வந்து யாராவது என் படத்தில் கெஸ்ட் ரோல் பண்ணிக்கொடுங்க என கேட்பது வழக்கமாம். அவரும் கேட்பவர்களுக்கெல்லாம் நடித்து கொடுத்து வந்தாராம். ஆனால் அவரை ஹீரோவாக வைத்து படம் எடுப்பவர்கள் இது வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்களாம்.
இதனால் இனி சுமார் மூஞ்சி நடிகர், கெஸ்ட் ரோலில் நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளாரம். இதனால் திரையுலகினர் பலரும் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம். பெரிய ஹீரோவாக இருந்தாலும் சின்ன ரோலில் கேட்டபோதெல்லாம் நடித்து கொடுத்தவர் தற்போது அதற்கு தடை போட்டது திரையுலகில் உள்ள பலருக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாம்.

எம்மனசு தங்கமான நடிகை, சில நாட்களாக கவர்ச்சியான படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தாராம்.
எம்மனசு தங்கமான நடிகை, சில நாட்களாக கவர்ச்சியான படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தாராம். இந்த புகைப்படத்தால் நடிகைக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தாராம். ஆனால், எந்த வாய்ப்பும் கிடைக்க வில்லையாம். இதனால், படம் இயக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம் நடிகை!
இதற்குமுன் ஒரு பேட்டியில், படம் இயக்குவது என்னுடைய ஆசை என்று கூறியிருக்கிறாராம். தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால், படத்தை இயக்க இருக்கிறாராம். இதையறிந்த சில நடிகைகள், நடிகைக்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தும் எந்தப் படமும் அமையவில்லையாம். அதற்குள் படத்தை இயக்க வந்துவிட்டார். எதற்கு இந்த விபரீத ஆசை என்று பலரும் பேசி வருகிறார்களாம்.

கதாநாயகனாக நடித்த படங்கள் கைக்கொடுக்காததால், தன்னை தேடி வரும் இயக்குனர்களிடம் வில்லன் வேடம்தான் வேண்டும் என்று அடம்பிடித்து வருகிறாராம் நடிகர்.
மதுரையில் வில்லனாக ஜிகர்தண்டா குடித்த நடிகர், பல படங்களில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். நடிகரும் கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது என்று எல்லா படத்திலும் நடித்தாராம். ஆனால், எந்த படமும் நடிகருக்கு கைக்கொடுக்க வில்லையாம். இதனால் மீண்டும் வில்லன் வேடத்தில் நடிக்க ஆரம்பித்தாராம்.
சமீபத்தில் வில்லனாக நடித்த படம் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறதாம். மேலும் முன்னணி நடிகர் படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம். இந்த படமும் கைக்கொடுக்கும் என்று நம்புகிறாராம். இதனால், வில்லன் வேடத்தில் மட்டும் தான் நடிப்பேன் என்று அடம் பிடித்து வருகிறாராம் நடிகர்!

தனக்கு வாழ்க்கை கொடுத்த இயக்குநர், தனது மகனுக்கும் வாழ்க்கை கொடுப்பார் என்று நம்பி இருந்த நடிகர் ஒருவர் தற்போது மனமுடைந்துவிட்டாராம்.
பறவை, விலங்கு பெயர்களில் காதல் படங்களை இயக்கிய அந்த இயக்குநர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ரயில் படம் போதிய வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில், அந்த இயக்குநர் தற்போது அவருக்கு ராசியான விலங்கு படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்கி வருவதாக கூறப்படுகிறது. அந்த படத்தின் மூலம் புதிய நடிகரையும் அறிமுகப்படுத்துகிறாராம். இதனால் அந்த இயக்குநரால் ஏற்றம் பெற்ற தம்பி நடிகர் மனமுடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
பறவை படத்தின் மூலம் தனது வாழ்க்கையில் ஒரு ஏற்றத்தை கொடுத்தது போல், விலங்கு படத்தின் இரண்டாவது பாகத்தின் மூலம் தனது மகனுக்கு வாய்ப்பளிக்கும்படி தம்பி நடிகர் இயக்குநரிடம் கேட்டிருந்தாராம். இயக்குநரும் நடிகரின் விருப்பத்துக்கு சம்மதம் தெரிவித்திருந்தாராம்.
ஆனால் இயக்குநர் வேறொரு நடிகரை வைத்து படத்தை தொடங்கிவிட்டாராம். இதனால் இயக்குநர் மீது வருத்தத்தில் இருக்கும் நடிகர், தனது வாழ்க்கைக்கு ஏற்றத்தை கொடுத்த இயக்குநர் என்பதால் அதனை பொறுத்துக் கொண்டாராம்.
மேலும் அவரது மகனின் முதல் படம் போதிய வரவேற்பை பெறாததால், அடுத்த படத்தை தாமே இயக்கவும் அந்த நடிகர் முடிவு செய்திருக்கிறாராம்.

சில வருடங்களிலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட யானை நடிகை, தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடித்து வந்தார்.
சில வருடங்களிலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட யானை நடிகை, தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் கதை தேர்வில் கோட்டைவிட்டதால் சில சருக்கல்களையும் சந்தித்தார். படங்களில் நடிக்கப்போவது இல்லை என அவர் கூறியதாக தகவல்கள் வெளியானதாம்.
வாய்ப்பின்றி முடங்கிக் கிடந்த நடிகை தற்போது நடன இயக்குனர் நடிக்கும் படத்தில் ஜோடியாக நடித்து வருகிறாராம். இந்தப் படம் வெளியானதும், மீண்டும் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்து விடுவேன் என சபதம் எடுத்துள்ளாராம் யானை நடிகை!

பால் நடிகை சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்பை பிடித்து வந்தாராம். இதன் மூலம் ஒரு மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானாராம்.
பால் நடிகை சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்பை பிடித்து வந்தாராம். இதன் மூலம் ஒரு மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானாராம். ஆனால், தற்போது அந்த படத்தில் இருந்து பால் நடிகையை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக அச்சப்படாத நடிகையை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.
தனக்கு கிடைத்த வாய்ப்பை, வேண்டும் என்றே அச்சப்படாத நாயகி தட்டி பறித்துவிட்டதாக அவர் மீது மிகவும் கோபமாக இருக்கிறாராம் பால் நடிகை!

தனியார் தொலைக்காட்சியில் பெரிய முதலாளி நிகழ்ச்சியால் வாழ்க்கை பெற்றிருக்கிறார் பெயிண்ட் நடிகை. சில லட்ச சம்பளத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் இப்போது பல லட்சம் மதிப்புள்ள வாய்ப்புகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்.

இதுவரை நடிகை நடித்த படங்களில் இவரது சம்பளம் ஆயிரங்களில் தான் இருந்ததாம். ஆனால், தற்போது 20, 30 லட்சங்களில் பணம் கேட்கிறாராம். முன்னணி நடிகைகளே இன்னும் 10 லட்சம் தாண்டாத போது இவரோ 20 லட்சம் பில் போடுகிறாராம். விரைவில் அரை கோடியைத் தாண்டினாலும் ஆச்சர்யமில்லை என்று பலரும் பேசி வருகிறார்களாம்.