என் மலர்
கிசுகிசு
உலக நடிகரின் வாரிசு நடிகை, பெரிய படஜெட் படத்தில் இருந்து விலகிய பின், எந்த படத்திலும் நடிக்காமல் இருக்கிறாராம். சமீபத்தில் ஒரு விழாவில் கலந்துக் கொண்ட நடிகையின் புகைப்படம் வெளியாகி இருக்கிறதாம்.

உடம்பு குண்டாகத் தெரியும் படங்கள் வெளியானதால் பெரும் சிக்கலுக்குள்ளான நடிகை இன்னும் இரண்டு மாதங்களுக்கு வெளியில் வராமல் உடம்பைக் குறைக்க முடிவெடுத்துள்ளாராம். முக்கியமாக நடிகை படம் எதுவும் இல்லாமல் வீட்டில் சும்மா இருப்பதால்தான் குண்டாகி விட்டார் என்று வந்த செய்திகள் நடிகையைக் கடுப்பாக்கி விட்டதாம்.
எனவே அந்த செய்தியை மாற்ற பழைய படங்களை வெளியிட்டு வருகிறாராம். இரண்டு மாதங்கள் கடும் உடற்பயிற்சி செய்து உடலை திரும்ப ஸ்லிம்மாக்க முயற்சி எடுத்து வருகிறாராம். அந்த இரண்டு மாதங்களுக்கு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள போவதில்லை என்றும் முடிவெடுத்திருக்கிறாராம்.

காமெடி நடிகரின் திடீர் முடிவால் நடிகர் மீது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கடும் கடுப்பில் இருக்கிறார்களாம்.
விரல் வித்தை நடிகரின் பெயரை கொண்ட இயக்குநர் ஒருவர் வைகையை சேர்ந்த காமெடி நடிகரை வைத்து காமெடி படத்தின் அடுத்த பாகத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பிரமாண்ட பாடல் ஒன்றும் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இப்படியிருக்கும் போது படத்தின் திரைக்கதையில் இயக்குநர் சில மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்று காமெடி நடிகர் வற்புறுத்தி வருகிறாராம்.
நடிகரின் இந்த திடீர் முடிவால் இயக்குநரும், இந்த படத்தை தயாரிக்கும் பிரமாண்ட இயக்குநரும் செய்வதறியாது முழித்து வருகிறார்களாம். மேலும் நடிகர் மீது சங்கத்தில் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் இந்த படத்திற்கு வந்த புதிய சோதனையால் படக்குழுவினர் மட்டுமின்றி ரசிகர்களும் கவலையில் இருக்கின்றர்களாம்.

விரல் வித்தை நடிகரை வைத்து யாரும் படம் எடுக்க முன்வருவதில்லையாம். ஏற்கனவே நடிகரை வைத்து கமிட்டான இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படத்தை கேன்சல் செய்து விட்டு போய்விட்டார்களாம்.
விரல் வித்தை நடிகரை வைத்து யாரும் படம் எடுக்க முன்வருவதில்லையாம். ஏற்கனவே நடிகரை வைத்து கமிட்டான இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படத்தை கேன்சல் செய்து விட்டு போய்விட்டார்களாம். இதற்கு முன்னாடி நடிகர் நடிப்பில் வெளியான திரைப்படம் ப்ளாப் ஆனதால் தயாரிப்பாளர் 15 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்தாராம்.
இதற்கு நடிகர் தான் தரவேண்டும் என்று சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறாராம். சங்கத்தினரும் புகாரை ஏற்றுக் கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையாம். இதனால், தயாரிப்பாளர் புலம்பி வருகிறாராம்.

வரலாற்று சம்மந்தப்பட்ட கதையில் நடித்த நடிகருக்கும் நடிகைக்கு இடையே காதல் இருக்கா, இல்லையா என்று திரைப்பட உலகமே குழம்பி இருக்கிறதாம்.
வரலாற்று சம்மந்தப்பட்ட கதையில் நடித்த நடிகருக்கும் நடிகைக்கு இடையே காதல் இருக்கா, இல்லையா என்று திரைப்பட உலகமே குழம்பி இருக்கிறதாம். வரலாறு படத்திற்குப் பிறகு இருவரும் காதலிப்பதாக செய்திகள் ஒரு பக்கமும், மறு பக்கம் இருவரது மறுப்பும் வந்துகொண்டே இருக்கிறதாம்.
இந்நிலையில், கடந்த வாரம் நடிகர் பிறந்தநாள் கொண்டாடினாராம். இதற்கு நடிகை அழகான விலையுயர்ந்த வாட்ச் ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறாராம்.

சமீபத்தில் போதை தலைக்கேறி கார் ஓட்டி விபத்தில் சிக்கிய நடிகருக்கு சினிமா இண்டஸ்ட்ரியில் ஏகப்பட்ட கெட்டப் பெயர் ஏற்பட்டு விட்டதாம்.
சமீபத்தில் போதை தலைக்கேறி கார் ஓட்டி விபத்தில் சிக்கிய நடிகருக்கு சினிமா இண்டஸ்ட்ரியில் ஏகப்பட்ட கெட்டப் பெயர் ஏற்பட்டு விட்டதாம். ஷூட்டிங்குக்கு வராமல் சொதப்புவது, அவர் நடித்த படத்தின் புரமோஷனுக்கு வராமல் இருப்பது, போதை தலைக்கேறி மாட்டுவது என பல பிரச்சனைகளில் மாட்டி வருகிறாராம்.
எனவே நடிகரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் பயப்படுகிறார்களாம். இயக்குனர்கள் சிபாரிசு செய்தாலும், தயாரிப்பாளர்கள் படம் எடுக்க மறுக்கிறார்களாம்.

நவரசத்தின் வாரிசு, முன்னணி இயக்குனரின் படத்தில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் அறிமுகமானாராம். ஆனால் ஆரம்பத்தில் பெரிதாக சோபிக்கவில்லையாம்.
நவரசத்தின் வாரிசு, முன்னணி இயக்குனரின் படத்தில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் அறிமுகமானாராம். ஆனால் ஆரம்பத்தில் பெரிதாக சோபிக்கவில்லையாம். ஆனால் சமீபத்தில் வெளியான அடல்ட் படம் மூலம் ஒரு மார்க்கெட் உருவாகி இருக்கிறதாம். தொடர்ந்து அதேபோன்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம்.
மேலும், புதியதாக கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம், அடல்ட் கதை இருந்தால் மட்டும் சொல்லுங்க என்று கேட்கிறாராம். அடல்ட் கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடிக்கும் மகன் நடிகரிடம் யாராவது அட்வைஸ் செய்தால் சிரித்துக்கொண்டே நோஸ்கட் செய்துவிடுகிறாராம்.

கடவுள் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறதாம். இதில் நம்பர் நடிகையும், செல்பி நடிகையும் ஒன்றாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்களாம்.
கடவுள் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறதாம். இதில் நம்பர் நடிகையும், செல்பி நடிகையும் ஒன்றாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்களாம். தற்போது படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திடீர் என்று இப்படத்தில் இருந்து நம்பர் நடிகை விலகி விட்டாராம்.
இதற்கு காரணம் செல்பி நடிகை என்று கோலிவுட்டில் பேசி வருகிறார்களாம். படம் ஆரம்பத்திலேயே செல்பி நடிகையின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறதாம். மேலும் தனக்குத்தான் அதிகம் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை கொடுக்க வேண்டும் என்று இயக்குனரிடம் செல்பி நடிகை கூறியிருக்கிறாராம். இதனால், கடுப்பான நம்பர் நடிகை இப்படத்தில் இருந்து விலகி இருப்பதாக கூறுகிறார்களாம்.

பெரிய முதலாளி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமாகி விட்டாராம் ஆர்ட் நடிகை. அவரை புக் பண்ண கோலிவுட் ஆட்கள் வரிசைகட்டி நிற்கின்றார்களாம்.
பெரிய முதலாளி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமாகி விட்டாராம் ஆர்ட் நடிகை. அவரை புக் பண்ண கோலிவுட் ஆட்கள் வரிசைகட்டி நிற்கின்றார்களாம். நடிகை இனிமேல் நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பார் என எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி தான் கிடைத்திருக்கிறதாம்.
அதாவது, கதை கூட கேட்காமல் சம்பளத்தில் தான் அதிக கவனம் செலுத்துகிறாராம். வருகிற தயாரிப்பாளர்களிடம் எல்லாம் அட்வான்ஸ்களாக அதிகம் பணம் கேட்கிறாராம். இதனால், பல பட வாய்ப்புகளையும் இழந்து வருகிறாராம்.

தீபாவளிக்கு 3 படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில், மெர்சலான படத்தின் காட்சிக்கு இடையே நடிகை ஒருவர் ரசிகர்களை மெர்சலாக்கி இருக்கிறாராம்.
தீபாவளி பண்டிகையொட்டி மூன்று படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில், மெர்சலான படத்திற்கே ரசிகர்களிடையே அதீத எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இதில் முதல் நாள் முதல் காட்சி தாமதமானது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் நீண்ட நேரமாக திரையரங்கில் காத்திருந்தனர்.
ஒரு கட்டத்தில் தேசிய கீதம் ஒளிபரப்பப்பட்ட பின்னரும் படம் போடாமல் விளம்பரம் போடப்பட்டதால் ரசிகர்களின் கோபம் உச்சிக்கு சென்றது.
இந்நிலையில், பிரபல துணிக்கடை விளம்பரம் ஒன்று வந்ததும் அந்த விளம்பரத்தில் வந்த பிக் புகழ் நடிகையை பார்த்த உடன் ரசிகர்களிடையே உற்சாகம் ஏற்பட்டது. அத்துடன் நீண்ட நேரம் இருந்த அமைதி வெறியாக மாறி, பின்னர் அந்த நடிகையின் பெயரை சொல்லி ஆரவாரம் செய்யும் அளவுக்கு திரையரங்கமே அதிர்ந்தது.
திரையரங்கில் ஏற்பட்ட சத்தத்தால் காவலுக்காக காத்திருந்த போலீசாரும் படம் தொடங்கி பிரச்சனை ஏற்பட்டதாக நினைத்து உள்ளே வந்து ஏமாற்றமடைந்தனர். பின்னர் விளம்பரத்தில் வந்த நடிகைக்கு இந்த ஆர்ப்பாட்டமா என்று மெர்சலான ரசிகர்களை பார்த்து வியந்தனர்.

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகத் திட்டமிட்டிருக்கும் படம் வெளியாவதில் சில சிக்கல்கள் நீடித்ததால் அந்த படத்தின் ஹீரோவுக்கு இப்படி ஒரு மிரட்டலை விடுத்திருக்கிறாராம் தயாரிப்பாளர்.

படத்தின் பட்ஜெட் ஏகத்துக்கும் எகிறி நிற்கிறது. 'இது உங்கள் சக்திக்கும் எங்கள் சக்திக்கும் ரொம்ப அதிகம். தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால், நான் தற்கொலை தான் பண்ணிக்கணும். எப்படியாவது தயாரிப்பாளர் சங்கத்து தலைவர்கிட்ட பேசி ஸ்ட்ரைக்கை முடிவுக்கு கொண்டு வாங்க... அரசாங்கத்துக்கிட்டயும் பேசி விலங்கு சம்பந்தப்பட்ட பிரச்னையை முடிச்சு வைங்க...' என்று புலம்பியிருக்கிறாராம்.

தற்போது நடிகர்கள், நடிகைகள் தாங்கள் நடிக்கும் படங்களின் புரமோஷனுக்கு வர மறுத்து வருகிறார்களாம். இப்படித்தான் இனிப்பு நடிகை, தான் நடித்த ஒரு படத்தின் பிரஸ்மீட்டுக்கு வரவில்லையாம்.
தற்போது நடிகர்கள், நடிகைகள் தாங்கள் நடிக்கும் படங்களின் புரமோஷனுக்கு வர மறுத்து வருகிறார்களாம். இப்படித்தான் இனிப்பு நடிகை, தான் நடித்த ஒரு படத்தின் பிரஸ்மீட்டுக்கு வரவில்லையாம். இதனால், அந்த விழாவிற்கு வந்திருந்த முக்கியமானவர்கள், நடிகையை வராதது குறித்து பேச ஆரம்பித்தார்களாம். இதனால், நடிகைக்கு பல இடங்களில் இருந்து பிரச்சனைகள் வந்ததாம். இதனால், சமீபத்தில் நடந்த பட விழாவில் நடிகை கலந்துக் கொண்டாராம்.
இதிலும் கலந்துக் கொள்ளவில்லை என்றால், முந்தைய படம் போல் நடிகைக்கு பிரச்சனையாகிவிடுமோ என்ற பயத்தில்தான் பட விழாவிற்கு கலந்துக் கொண்டாராம்.

தமிழில் அறிமுகமாகி நடித்த இரண்டு படங்களும் படு ஃப்ளாப் ஆனதால் ராசியில்லாத நடிகை என்று பெயர் பெற்றாராம் சிங் நடிகை. ஆனால் பக்கத்து தேசத்தில் தொடர்ந்து ஹிட்களாக கொடுத்து முன்னணி ஹீரோயின் ஆனாராம்.
தமிழில் அறிமுகமாகி நடித்த இரண்டு படங்களும் படு ஃப்ளாப் ஆனதால் ராசியில்லாத நடிகை என்று பெயர் பெற்றாராம் சிங் நடிகை. ஆனால் பக்கத்து தேசத்தில் தொடர்ந்து ஹிட்களாக கொடுத்து முன்னணி ஹீரோயின் ஆனாராம். அங்கே எல்லா பெரிய ஹீரோக்களுடனும் நடித்தவர் தமிழில் விட்டதை பிடிக்க சிலந்தி படம் மூலம் ரீ எண்ட்ரி ஆனாராம். ஆனால் அந்த படம் தோல்வியைத் தழுவியதாம்.
தெலுங்கில் நடிகைக்கு இருக்கும் மார்க்கெட்டை பயன்படுத்திக்கொள்ள நினைத்து அவருடன் ஜோடி போட ஆசைப்பட்ட பெரிய ஹீரோக்கள் இப்போது பின்வாங்குகிறார்களாம். தளபதி நடிகர் படத்தில் நடிகை நடிப்பது சந்தேகம்தானாம்.