என் மலர்
கிசுகிசு
தமிழ் படங்களில் குடும்பபாங்கான வேடங்களில் நடித்த வேதமான நடிகை, சில காலமாக படங்களில் நடிக்காமல் இருந்தாராம். தற்போது, பேய் படத்தின் அடுத்த பாகம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.
தமிழ் படங்களில் குடும்பபாங்கான வேடங்களில் நடித்த வேதமான நடிகை, சில காலமாக படங்களில் நடிக்காமல் இருந்தாராம். தற்போது, பேய் படத்தின் அடுத்த பாகம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். இதனால், மீண்டும் நடிக்கும் ஆர்வம் அதிகரித்து இருக்கிறதாம்.
சமீபத்தில் நடிகை கவர்ச்சி படத்தை ஒன்றை வெளியிட்டாராம். இதைப் பார்த்த ரசிகர்கள் இன்னும் நடிகை இளமையாக இருக்கிறார் என்று கூறினார்களாம். இதனால், கவர்ச்சி போட்டு சூட் ஒன்றை எடுத்து சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாராம். இந்த புகைப்படங்களால் புதிய பட வாய்ப்புகள் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறாராம்.

கன்னக்குழி நடிகை நடிக்க வந்த வேகத்தில் பல பட வாய்ப்புகளை பெற்றாராம். அதே வேகத்தில் அவருடைய பெயர் இசையமைப்பாளர் ஒருவருடன் சேர்ந்து அடிபட்டும் வருகிறதாம்.
கன்னக்குழி நடிகை நடிக்க வந்த வேகத்தில் பல பட வாய்ப்புகளை பெற்றாராம். அதே வேகத்தில் அவருடைய பெயர் இசையமைப்பாளர் ஒருவருடன் சேர்ந்து அடிபட்டும் வருகிறதாம். காதலிப்பதாகவும் செய்திகள் பரவி வருகிறதாம். இதனால், நடிகையை ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள் தயங்குகிறார்களாம்.
ஒப்பந்தம் செய்த பிறகு நடிகை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டால் படம் பாதிக்குமே என்று இயக்குனர்கள் பயப்படுகிறார்களாம். இந்த காரணத்தால் நடிகைக்கு வாய்ப்புகள் வருவது இல்லையாம். வாய்ப்பு வராததன் காரணத்தை அறிந்த நடிகை அந்த இசையமைப்பாளருடன் நெருக்கத்தை குறைத்து வருகிறாராம்.

அம்மா இல்லாத மார்க்கெட் நடிகை, சித்தியின் அரவணைப்பில் தான் வளர்ந்தாராம். அவரை நடிகையாக்கியது கூட சித்தி தான். ஆனால், ஒருகட்டத்தில் சித்திக்கும்,
அம்மா இல்லாத மார்க்கெட் நடிகை, சித்தியின் அரவணைப்பில் தான் வளர்ந்தாராம். அவரை நடிகையாக்கியது கூட சித்தி தான். ஆனால், ஒருகட்டத்தில் சித்திக்கும், மார்க்கெட் நடிகைக்கும் பிரச்னை ஏற்பட, இருவரும் தனித்தனியாகப் பிரிந்தார்களாம்.
இந்நிலையில், மார்க்கெட் நடிகைக்குப் போட்டியாக தன் மகளை களமிறக்குகிறாராம் சித்தி. தற்போது ஒரு தெலுங்குப் படத்தில் நடித்துவரும் தங்கையை, விரைவில் தமிழில் நடிக்க வைப்பது என்ற முடிவுடன் இருக்கிறாராம். அதற்கேற்றபடி புதிதாக போட்டோஷூட் ஒன்றையும் நடத்தி முடித்திருக்கிறாராம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அந்த நடிகை, தனக்கு எவ்வுளவு பணம் கொடுத்தாலும் அதை மட்டும் வேண்டாம் என்கிறாராம்.
தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் அந்த நடிகை, தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறாராம். அந்த வகையில் அந்த நடிகை நடித்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றதாம்.
சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையமாக வைத்து வெளியான அந்த படத்தில் லேசாக அரசியல் சாயம் வீசுவதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில், அந்த படத்தின் அடுத்த பாகம் வரும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபடுகிறது.
இதுஒருபுறம் இருக்க அந்த நாயகி தனது அடுத்த படங்களில் பிசியாக நடிக்க இருக்கிறாராம். இதில் ஒரு படத்தை கண்ணை இமைக்காமல் பார்க்க முடியும் என்று கூறுகிறார்கள். அந்த படத்தில் நாயகி போலீசாக நடிக்கிறாராம். ஆனால் படத்தில் எந்தவொரு காட்சியிலும் போலீஸ் உடை அணிந்து நடிக்கவில்லையாம்.

மேலும் எத்தனை கோடிகள் கொடுத்தாலும் காக்கி சட்டை அணிந்து நடிக்க நடிகை விரும்பவில்லையாம். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அந்த நடிகை காக்கி சட்டை என்றால் மட்டும் மறுப்பு தெரிவிப்பது ஏன் என்று கோலிவுட் வட்டாரத்தில் குழப்பமாகவே இருக்கிறது. எனினும் இதுகுறித்து நடிகை தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

தெலுங்கில் செம ஹிட்டான ரெட்டி படத்தில் நடித்த அந்த நடிக, இப்போது இசை ஹீரோவுக்கு ஜோடியாக தமிழில் நடித்து வருகிறாராம்.
தெலுங்கில் செம ஹிட்டான ரெட்டி படத்தில் நடித்த அந்த நடிக, இப்போது இசை ஹீரோவுக்கு ஜோடியாக தமிழில் நடித்து வருகிறாராம். இதையடுத்து அவர் நடிக்க உள்ள புதுப்படங்களுக்கு, 25 லட்சம் சம்பளம் கேட்டு நடுங்க வைக்கிறாராம். ஒரு படம் கூட தமிழில் ரிலீசாகாத நிலையில், இவ்வளவு சம்பளம் கேட்பது ஏன் என்று, தயாரிப்பாளர்கள் வாய்விட்டுப் புலம்புகிறார்களாம். நடிகையோ அதைக் கேட்டும் கேட்காதது போல் இருக்கிறாராம்.
உலக அழகிப் பட்டம் வென்ற பிரியமான நடிகை, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறாராம். ஹாலிவுட்டிலும் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.
உலக அழகிப் பட்டம் வென்ற பிரியமான நடிகை, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறாராம். ஹாலிவுட்டிலும் நடித்துக் கொண்டிருக்கிறாராம். நடிகை நடிக்க வந்த புதிதில் பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். அந்த படத்தில் அரைகுறை ஆடை அணிய வேண்டும் என்றார்களாம். உலக அழகிப் பட்டம் வென்றவரை அழகாக காட்ட வேண்டாமா என்று அந்த இயக்குனர் கேட்டாராம்.
இதற்கு நடிகை நோ சொல்லியிருக்கிறாராம். பின்னர், இயக்குனரின் படத்தில் இருந்து நடிகை வெளியேறினாராம். இதனால் அந்த இயக்குனர் கோபம் அடைந்தாராம். இதனால், நடிகைக்கு 10 பட வாய்ப்புகள் பறிபோனதாம்.
இதற்கு நடிகை நோ சொல்லியிருக்கிறாராம். பின்னர், இயக்குனரின் படத்தில் இருந்து நடிகை வெளியேறினாராம். இதனால் அந்த இயக்குனர் கோபம் அடைந்தாராம். இதனால், நடிகைக்கு 10 பட வாய்ப்புகள் பறிபோனதாம்.
தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைக்கு தற்போது படவாய்ப்பு இல்லாத நிலையில், அந்த லீக்சும் அவரது வாய்ப்புக்கு ஒரு தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்த வந்த புஸ் புஸ் நடிகை தற்போது எந்த மொழியிலும் படம் இல்லாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. நடன இயக்குநர் நடிகருடன் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பும் முழுவதுமாக முடிந்துவிட்டதாம்.
அதுமட்டுமின்றி, பிரமாண்ட படம் ஒன்றில் நடிகை நடிக்க இருப்பதாக செய்திகள் வந்த நிலையில், நடிகை அந்த கதாபாத்திரத்திற்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று நடிகைக்கு பிடித்த இயக்குநரே கைவிட்டுவிட்டதால் செய்வதறியாது தவிக்கும் அந்த நடிகை அடிக்கடி படவாய்ப்புக்காக சென்னை வந்து செல்கிறாராம்.

அதுமட்டுமின்றி நடிகர்கள், தயாரிப்பாளர்களை பார்ட்டிக்கு அழைத்து அவர்களது படத்தில் வாய்ப்பு கேட்கலாம் என்ற நடிகையின் முயற்சியும் தோல்வியில் முடிந்துவிட்டதாம். சமீபத்தில் தமிழ் சினிமாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த லீக்ஸால் பார்ட்டிகளுக்கு செல்ல நடிகர், நடிகைகள் பயப்படுகிறார்களாம்.

பெரிய முதலாளி நிகழ்ச்சி மூலம் மிக உயரத்துக்கு சென்றுவிட்டாராம் ஓவியமானவர். இதனால், தினமும் பார்ட்டிகளுக்கு சென்று வருகிறாராம்.
பெரிய முதலாளி நிகழ்ச்சி மூலம் மிக உயரத்துக்கு சென்றுவிட்டாராம் ஓவியமானவர். இதனால், தினமும் பார்ட்டிகளுக்கு சென்று வருகிறாராம். நடிகையை முன்பு கண்டுக்கொள்ளாதவர்களும் தற்போது போனில் அழைத்து பார்ட்டியில் கலந்துக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறார்களாம்.
நடிகையும் பழசையெல்லாம் மறந்துவிட்டு அவர்களுடன் பார்ட்டி கொண்டாடி தீர்க்கிறார். இந்த புகழ் நிரந்தரம் இல்லை... நல்ல படங்களில் நடித்தால்தான் கேரியரை உயர்த்த முடியும். இதை நடிகை உணர்வாரா? என்று நலன் விரும்பிகள் பலரும் கேட்கிறார்களாம்.
சமீப காலமாக அரசியல் பற்றி பேசிவந்த யூனிவர்சர் நடிகர், தற்போது தீவிர அரசியலில் இறங்கி இருக்கிறாராம்
சமீப காலமாக அரசியல் பற்றி பேசிவந்த யூனிவர்சர் நடிகர், தற்போது தீவிர அரசியலில் இறங்கி இருக்கிறாராம். இவரது பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் படங்கள் பற்றிய அறிவிப்பு அல்லது போஸ்டர், டீசர், டிரைலர் என ஏதாவது வெளியிடுவார் என்று அதிகம் எதிர்பார்த்தார்களாம். ஆனால், எதிர்பார்த்தபடி எதுவும் நடக்க வில்லையாம். இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்களாம்.
இந்தியில் அறிமுகமாகி முன்னணி ஹீரோயினாகி இருக்கும் லிங்கமான நடிகை, தமிழ் மொழியில் நடிப்பது என்றாலே அலர்ஜியாக இருக்கிறதாம்.
இந்தியில் அறிமுகமாகி முன்னணி ஹீரோயினாகி இருக்கும் லிங்கமான நடிகை, தமிழ் மொழியில் நடிப்பது என்றாலே அலர்ஜியாக இருக்கிறதாம். எல்லாம் அவர் நடித்த படத்தில் நேர்ந்த கசப்பான அனுபவமாம். ஸ்டார் நடிகர் நடித்த படத்தில், நடிகை ப்ளாஷ்பேக் காட்சியில் மட்டும் பயன்படுத்தப்பட்டதால் அந்த படத்தில் நடித்ததை சரியாகக் கொண்டாடக் கூட முடியவில்லையாம்.
அடுத்ததாக தளபதியார் நடிக்க இருக்கும் படத்தில் நடிக்க நடிகை முயற்சி செய்தாராம். ஆனால், அந்த படத்தில் 2 நடிகைகள் நடிக்க இருப்பதாக வந்த தகவலால், கண்டிப்பாக தம்மை டம்மியாக்கி விடுவார்கள் என்று நினைத்து ஓரங்கட்டி இருக்கிறாராம். இந்த படத்தில் நடிக்க அப்படி வாய்ப்பு கிடைத்தாலும் அதை அவாய்ட் செய்துவிடலாம் என்று நினைத்து வருகிறாராம்.

பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது நடிகை ஒருவருக்கு சக போட்டியாளர் மீது காதல் ஏற்பட்டு தோல்வி அடைந்தாராம்.
பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது நடிகை ஒருவருக்கு சக போட்டியாளர் மீது காதல் ஏற்பட்டு தோல்வி அடைந்தாராம். அதன் பிறகு பெரிய முதலாளி வீட்டில் யாருக்கும் காதல் வரவில்லை என்ற நிலையில், இளம் நடிகரும், அந்த கேட்வாக் அழகியும் காதலில் விழுந்துள்ளார்களாம்.
இருவரும் ஜோடி போட்டு ஊர் சுற்றுவதை பலர் பார்த்துள்ளார்களாம். இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் வேற ஜோடியாக நடிக்க இருக்கிறார்களாம்.
இருவரும் ஜோடி போட்டு ஊர் சுற்றுவதை பலர் பார்த்துள்ளார்களாம். இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் வேற ஜோடியாக நடிக்க இருக்கிறார்களாம்.
டி.வி.சீரியலில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்ற நடிகை, சினிமாவில் மானாக காலடி வைத்துள்ளாராம். இவர் நடித்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
டி.வி.சீரியலில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்ற நடிகை, சினிமாவில் மானாக காலடி வைத்துள்ளாராம். இவர் நடித்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். அடுத்து சுமார் மூஞ்சி நடிகர், பருத்தி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க இருக்கிறாராம்.
இது குறித்து நடிகை கூறும்போது, “சினிமாவில் எனது திறமைக்கு ஏற்ற வேடங்களில் நடிப்பேன். கவர்ச்சியான வேடங்களில் கண்டிப்பாக நடிக்கமாட்டேன். பெண்களை இழிவு படுத்தாத கதைகளில் மட்டும் தான் நடிப்பேன்” என்று கண்டிஷனாக கூறியிருக்கிறாராம்.