என் மலர்
கிசுகிசு
சரித்திரப் படங்களில் நடிக்க பல நடிகைகள் ஆர்வம் இருந்து வருகிறதாம். அப்படி ஒரு சரித்திரப் படத்தில் நடிக்க பால் நடிகைக்கு வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால், படப்பிடிப்பு தொடங்க தாமதமானதால் இந்தப் படத்தில் இருந்து நடிகை விலகி விட்டராம்.
சரித்திரப் படங்களில் நடிக்க பல நடிகைகள் ஆர்வம் இருந்து வருகிறதாம். அப்படி ஒரு சரித்திரப் படத்தில் நடிக்க பால் நடிகைக்கு வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால், படப்பிடிப்பு தொடங்க தாமதமானதால் இந்தப் படத்தில் இருந்து நடிகை விலகி விட்டராம். இந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்க வைக்கலாம் என்று படக்குழுவினர் தேடும்போது, பிரியமான நடிகை தூது அனுப்பி பட வாய்ப்பை பெற்றிருக்கிறாராம்.
பால் நடிகை எப்போது இந்த படத்தில் இருந்து விலகுவார். இதில் நடிக்கலாம் என்று காத்திருந்த பிரியமான நடிகை, தற்போது ரொம்ப குஷியில் இருக்கிறாராம்.
தற்போது பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வரும் அந்த ச நடிகர், பட விழாவில் நடிகையை கலாய்த்து இருக்கிறாராம்.
தற்போது பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வரும் அந்த ச நடிகர், பட விழாவில் நடிகையை கலாய்த்து இருக்கிறாராம். அதாவது நடிகை பட புரோமஷனுக்கு வருவது இல்லையாம். அதனால், அந்த நடிகையை வராத நடிகை என்று கலாத்திருக்கிறார். இந்த விஷயம் நடிகை அறிந்து, காமெடி நடிகரை, வெளுத்து வாங்கி இருக்கிறாராம்.
தனியார் தொலைக்காட்சி மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ரம்யமான தொகுப்பாளினி, பெல் இயக்குனர் படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தாராம்.
தனியார் தொலைக்காட்சி மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ரம்யமான தொகுப்பாளினி, பெல் இயக்குனர் படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தாராம். இதன் காரணமாக சினிமாவில் வலம் வந்துவிடலாம் என்ற பேராசையில் தொலைக்காட்சியில் இருந்து வெகுநாட்களாக விலகி இருந்தாராம். ஆனால், அவரது இந்த பேராசையால், எந்த சினிமா வாய்ப்புகளும் வரவில்லையாம்.
தொகுப்பாளினியாக பிரபலமடைந்த இவரை யாரும் நடிப்பதற்கு அழைக்கவில்லையாம். இதனால், மிகவும் கஷ்டப்பட்டுள்ளாராம். மேலும், பண நெருக்கடியால் சிக்கி இருக்கிறாராம். இதனால், திரைப்பட விழா மற்றும் இசை வெளியீட்டு விழா போன்றவற்றை தொகுத்து வழங்க வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் லொள்ளு நடிகர் ஒருவர் அந்த நடிகையுடன் ஒரு முறையாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம்.
சின்னத்திரையில் லொள்ளு நிகழ்ச்சியின் மூலம் அறிமுமான அந்த நடிகர், பின்னர் வெள்ளித்திரையில் முன்னணி காமெடி நடிகராகவும் வலம் வந்தார்.
இந்நிலையில், தற்போது முழுநேர நடிகராக மாறியிருக்கும் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் ஒரளவுக்கு வரவேற்பை பெற்றதாம். அதனைத் தொடர்ந்து அவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறாராம். மேலும் அவரது நடிப்பில் ஒருசில படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன.
இந்நிலையில் நடிகர் பாலிவுட்டின் பிரபல நடிகையுடன் ஒருமுறையாவது நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறாராம். சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான பாலிவுட் படத்தில் ராணியாக நடித்திருக்கும் அந்த நடிகையுடன் நடிக்க வேண்டும் என்பது தான் இந்த லொள்ளு நடிகரின் ஆசையாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு உச்சத்தில் இருந்ததோடு முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்தவர் கொழு கொழு நடிகை.
சில ஆண்டுகளுக்கு முன்பு உச்சத்தில் இருந்ததோடு முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்தவர் கொழு கொழு நடிகை. மான் நடிகருடன் ஜோடி போட நடிகைகள் தயங்கியபோது அவரோடு ஜோடி போட்ட முதல் முன்னணி நடிகை இவர் தானாம். மான் நடிகரின் ரேஞ்ச் இப்போது எங்கேயோ போய்விட்டதாம்.
ஆனால், நடிகையோ வாய்ப்புகள் இல்லாமல் பழைய நண்பர்களுக்கு போன் போட்டு வாய்ப்பு வலைவீசி வருகிறாராம். அப்படி ஹீரோவாகி விட்ட முன்னாள் காமெடியனான சாண்டலுக்கும் போன் போட்டு வாய்ப்பு கேட்டிருக்கிறாராம். அதற்கு சாண்டல் 'ஆல்ரெடி அண்ணன் தங்கச்சியா நடிச்சிட்டோம். ஜோடியா கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகுமான்னு சந்தேகமா இருக்கு. பார்க்கலாம்' என்று பதில் சொல்லி நிராகரித்து விட்டாராம்.
கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆதரவாகவும் கந்துவட்டி மாபியாவுக்கு எதிராகவும் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட கேரள நடிகைக்கு, கோலிவுட்டின் பலமுனைகளில் இருந்து கடுமையான மிரட்டல்கள் வருகிறதாம்.
கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆதரவாகவும் கந்துவட்டி மாபியாவுக்கு எதிராகவும் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட கேரள நடிகைக்கு, கோலிவுட்டின் பலமுனைகளில் இருந்து கடுமையான மிரட்டல்கள் வருகிறதாம். நடிக்கும் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு போக வேண்டியதுதானே என்று பலரும் நேரிலும், போனிலும் கூறப்படுகிறதாம்.
எனினும் நடிகை கலங்குவதாக இல்லையாம். சோகத்தில் வெளிப்படுத்திய கருத்து சரியானதுதான் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். அவரது துணிச்சலைக் கண்டு மற்ற ஹீரோயின்கள் மூக்கு மேல் விரல் வைத்து ஆச்சரியப்படுகிறார்களாம். இருந்தாலும், சிலர் நடிகை வீம்புக்காக பேசி வம்பில் சிக்கி இருக்கிறார்ன் என்று பேசிவருகிறார்களாம்.
கொழு கொழு நடிகை என்று பெற்றவர் தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லிக்குச்சியாகிவிட்டாராம். உடம்பை குறைத்த அவருக்கு சுத்தமாக வாய்ப்புகள் இல்லையாம்.
கொழு கொழு நடிகை என்று பெற்றவர் தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லிக்குச்சியாகிவிட்டாராம். உடம்பை குறைத்த அவருக்கு சுத்தமாக வாய்ப்புகள் இல்லையாம். மலையாள திரையுலகம் பக்கமும் சென்று பார்த்தார் ஒன்றும் நடக்கவில்லையாம். இதையடுத்து புதிய போட்டோஷூட் நடத்த முடிவு செய்திருக்கிறாராம்.
மேலும் முன்னணி ஹீரோக்கள், இயக்குனர்களிடம் சான்ஸ் கேட்டு வாட்ஸ்ஆப் மூலம் தூதுவிடுகிறாராம். ஆனாலும் இதுவரை யாரும் அவருக்கு சான்ஸ் கொடுக்கவில்லையாம். அம்மணி கேட்கும் சம்பளம் அவரது வாய்ப்புக்கு எதிரியாக உள்ளதாம். மார்க்கெட் இல்லாத நேரத்தில் அவர் அதிகம் கேட்பதாக இயக்குனர்கள் நினைக்கிறார்களாம்.

நடிப்பதுடன் நல்ல குரல் வளமும் உள்ள அந்த நடிகைக்கு கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வேண்டும் என்று ஆசையாம்.
நடிப்பதுடன் நல்ல குரல் வளமும் உள்ள அந்த நடிகைக்கு கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வேண்டும் என்று ஆசையாம். அவர் நடிக்கும் படங்கள் ஓடினாலும் அவர் விரும்பும் அந்தஸ்து மட்டும் அவருக்கு இன்னும் கிடைக்கவில்லையாம்.
நான் நடிக்கும் படங்கள் ஹிட்டாகின்றன, விளம்பர நிகழ்ச்சிகளை நான் புறக்கணிப்பது இல்லை, படங்கள் பற்றி நல்லவிதமாக பேசுகிறேன் அப்படி இருந்தும் ஏன் எனக்கு முன்னணி நடிகை அந்தஸ்து கிடைக்கவில்லை என்று புலம்புகிறாராம் நடிகை.
ஆனால், நடிகைக்கு திமிர், பிடிவாதம், பந்தாவுக்கு குறைச்சலே இல்லையாம். முதலில் அதை எல்லாம் தூக்கிப்போட்டால் தான் முன்னணி நடிகையாக முடியும் என்று பலரும் முணுமுணுக்கிறார்களாம்.

சாமி பெயரை கொண்டு மங்காத்தா விளையாடிய நடிகை, பாலிவுட் படம் ஒன்றில் நடித்தாராம். இதில் நடிகை மிகவும் கவர்ச்சியாக நடித்திருக்கிறாராம். இப்படம் வெளியாகும் முன்பே பரபரப்பாக பேசப்பட்டதாம்.
சாமி பெயரை கொண்டு மங்காத்தா விளையாடிய நடிகை, பாலிவுட் படம் ஒன்றில் நடித்தாராம். இதில் நடிகை மிகவும் கவர்ச்சியாக நடித்திருக்கிறாராம். இப்படம் வெளியாகும் முன்பே பரபரப்பாக பேசப்பட்டதாம். இந்நிலையில், சமீபத்தில் இப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பை பெற்று வருகிறதாம். மேலும் எதிர்பார்த்தளவிற்கு பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்ய வில்லையாம்.
இதை வெளிப்படையாக ஒரு பத்திரிக்கை வெளியிட்டிருக்கிறதாம். மொழி தெரியாமல், இதை நடிகை ரீடுவிட் செய்திருக்கிறாராம். இதனால், ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகிறார்களாம். என்ன பதிவு செய்திருக்கிறார்கள் என்று தெரியாமல் நடிகை இப்படி நடந்துக் கொண்டதற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டிப் பறந்த நடிகையின் மகள் தற்போது நடிகையாக மாறியிருக்கும் நிலையில், தனது அம்மாவைப் போல மாற ஆபரேஷன் செய்யவிருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் 80-களில் கொடிகட்டிப் பறந்த மயிலு நடிகை பாலிவுட் தயாரிப்பாளர் மணந்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டாராம்.
தமிழில் நடித்த வரையில் அவர் அழகுப் பதுமயாக இருந்த போதிலும், பாலிவுட் சென்ற பின்னர் அவரது மூக்கை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அது அவருக்கு செட்டாகவில்லை என்று கோலிவுட்டில் கூறப்பட்டாலும், பாலிவுட்டில் அவருக்கு வரவேற்பு கிடைத்ததாம்.
அவ்வப்போது அந்த நடிகை தமிழிலும் தலைக்காட்டி வருகிறார்.
இந்நிலையில், தற்போது பாலிவுட் சினிமாவில் ரீமேக் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் மயிலு நடிகையின் முதல் மகள் அவரது மூக்கை அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டிருக்கிறாராம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஒருவர் அவரது படத்திற்கு அந்த நடிகை தான் நாயகியாக வேண்டும் என்று இயக்குநரிடம் அடம்பிடித்ததாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அந்த நடிகர் போலீசாக நடித்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறதாம். அனைத்து தரப்பினரிடமும் பாராட்டுக்களை பெற்ற அந்த படத்தில் திரைக்கதையே அதற்கு காரணம் என்று பலரும் கூறி வருகிறார்கள்.
அதே நேரத்தில் படத்தில் கிளாமர் காட்சிகள் கொஞ்சம் தூக்கலாகவே இருப்பதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. அந்த காட்சிகளாலே படத்திற்கு வேகத்தடையாகவும் அமைந்திருப்பதாக கூறுகிறார்கள். இதுகுறித்து படத்தின் இயக்குநரிடம் மற்றொரு இயக்குநர் கேட்ட போது அதுகுறித்து அவர் மனம் திறந்திருக்கிறாராம்.

அதில் நடிகரின் வற்புறுத்தலாலேயே படத்தில் கிளாமர் காட்சிகள் அதிகமாக இருந்ததாகவும், முன்னணி நடிகரின் படத்தில் கிளாமர் இருக்க வேண்டும் என்று அவர் கூறியதாகவும் கூறியிருக்கிறாராம். அதுமட்டுமின்றி அந்த படத்தில் அந்த நடிகையை தான் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று நடிகர் அடம்பிடித்தாராம். அதனாலேயே அந்த நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் இயக்குநர் கூறியிருப்பதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

வம்பு நடிகர் ஒரு படத்தில் இணைந்தாலே அது பிரச்சனையில் தான் முடிகிறதாம். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் தோல்வியடைந்ததாம்.
வம்பு நடிகர் ஒரு படத்தில் இணைந்தாலே அது பிரச்சனையில் தான் முடிகிறதாம். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் தோல்வியடைந்ததாம். மேலும் இந்த படத்தை தயாரிப்பாளர் நஷ்டத்தில் இருக்கிறாராம். இது தொடர்பாக சங்கத்திலும் புகார் அளித்திருக்கிறாராம் தயாரிப்பாளர்.
இதையறிந்த மணியான இயக்குனர் வம்பு நடிகரை, தன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறாராம். தற்போது நடிகர் மீது அடுக்காக புகார்கள் வருவதால், படத்தில் இருந்து நடிகரை நீக்கி விடலாம் என்ற முடிவில் இருக்கிறாராம்.