என் மலர்
சினிமா

வாட்ஸ் ஆப் மூலம் வாய்ப்பு தேடும் நடிகை!
கொழு கொழு நடிகை என்று பெற்றவர் தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லிக்குச்சியாகிவிட்டாராம். உடம்பை குறைத்த அவருக்கு சுத்தமாக வாய்ப்புகள் இல்லையாம்.
கொழு கொழு நடிகை என்று பெற்றவர் தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லிக்குச்சியாகிவிட்டாராம். உடம்பை குறைத்த அவருக்கு சுத்தமாக வாய்ப்புகள் இல்லையாம். மலையாள திரையுலகம் பக்கமும் சென்று பார்த்தார் ஒன்றும் நடக்கவில்லையாம். இதையடுத்து புதிய போட்டோஷூட் நடத்த முடிவு செய்திருக்கிறாராம்.
மேலும் முன்னணி ஹீரோக்கள், இயக்குனர்களிடம் சான்ஸ் கேட்டு வாட்ஸ்ஆப் மூலம் தூதுவிடுகிறாராம். ஆனாலும் இதுவரை யாரும் அவருக்கு சான்ஸ் கொடுக்கவில்லையாம். அம்மணி கேட்கும் சம்பளம் அவரது வாய்ப்புக்கு எதிரியாக உள்ளதாம். மார்க்கெட் இல்லாத நேரத்தில் அவர் அதிகம் கேட்பதாக இயக்குனர்கள் நினைக்கிறார்களாம்.

Next Story