என் மலர்
சினிமா

அடல்ட் கதையை மட்டும் கேட்கும் நடிகர்!
நவரசத்தின் வாரிசு, முன்னணி இயக்குனரின் படத்தில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் அறிமுகமானாராம். ஆனால் ஆரம்பத்தில் பெரிதாக சோபிக்கவில்லையாம்.
நவரசத்தின் வாரிசு, முன்னணி இயக்குனரின் படத்தில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் அறிமுகமானாராம். ஆனால் ஆரம்பத்தில் பெரிதாக சோபிக்கவில்லையாம். ஆனால் சமீபத்தில் வெளியான அடல்ட் படம் மூலம் ஒரு மார்க்கெட் உருவாகி இருக்கிறதாம். தொடர்ந்து அதேபோன்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம்.
மேலும், புதியதாக கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம், அடல்ட் கதை இருந்தால் மட்டும் சொல்லுங்க என்று கேட்கிறாராம். அடல்ட் கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடிக்கும் மகன் நடிகரிடம் யாராவது அட்வைஸ் செய்தால் சிரித்துக்கொண்டே நோஸ்கட் செய்துவிடுகிறாராம்.

Next Story