என் மலர்
சினிமா

தயாரிப்பாளரை புலம்ப வைத்த நடிகர்!
விரல் வித்தை நடிகரை வைத்து யாரும் படம் எடுக்க முன்வருவதில்லையாம். ஏற்கனவே நடிகரை வைத்து கமிட்டான இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படத்தை கேன்சல் செய்து விட்டு போய்விட்டார்களாம்.
விரல் வித்தை நடிகரை வைத்து யாரும் படம் எடுக்க முன்வருவதில்லையாம். ஏற்கனவே நடிகரை வைத்து கமிட்டான இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படத்தை கேன்சல் செய்து விட்டு போய்விட்டார்களாம். இதற்கு முன்னாடி நடிகர் நடிப்பில் வெளியான திரைப்படம் ப்ளாப் ஆனதால் தயாரிப்பாளர் 15 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்தாராம்.
இதற்கு நடிகர் தான் தரவேண்டும் என்று சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறாராம். சங்கத்தினரும் புகாரை ஏற்றுக் கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையாம். இதனால், தயாரிப்பாளர் புலம்பி வருகிறாராம்.
இதற்கு நடிகர் தான் தரவேண்டும் என்று சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறாராம். சங்கத்தினரும் புகாரை ஏற்றுக் கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையாம். இதனால், தயாரிப்பாளர் புலம்பி வருகிறாராம்.
Next Story