என் மலர்
சினிமா

விட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை!
சில வருடங்களிலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட யானை நடிகை, தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடித்து வந்தார்.
சில வருடங்களிலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட யானை நடிகை, தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் கதை தேர்வில் கோட்டைவிட்டதால் சில சருக்கல்களையும் சந்தித்தார். படங்களில் நடிக்கப்போவது இல்லை என அவர் கூறியதாக தகவல்கள் வெளியானதாம்.
வாய்ப்பின்றி முடங்கிக் கிடந்த நடிகை தற்போது நடன இயக்குனர் நடிக்கும் படத்தில் ஜோடியாக நடித்து வருகிறாராம். இந்தப் படம் வெளியானதும், மீண்டும் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்து விடுவேன் என சபதம் எடுத்துள்ளாராம் யானை நடிகை!

Next Story