என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 14 அக்டோபர் 2024

    சேமிப்பு கரையும் நாள். திடீர் செலவுகளால் திணறல் ஏற்படும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுதந்திரமாக எதையும் செய்ய இயலாது. விழிப்புணர்ச்சி தேவை. பயணங்களை தள்ளி வைப்பீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 13 அக்டோபர் 2024

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். பணப்புழக்கம் அதிகரித்தாலும் அடுத்தடுத்த செலவுகளால் திணறுவீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். ஆரோக்கியத் தொல்லை உண்டு.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 12 அக்டோபர் 2024

    தொட்டது துலங்கும் நாள். பணத் தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 11 அக்டோபர் 2024

    தொட்டது துலங்கும் நாள். பணத் தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் -10 அக்டோபர் 2024

    யோகமான நாள். உடல் நலம் சீராகும். சுபச்செய்திகள் வந்து சேரும். கடன்சுமை குறையும். மனதிற்கினிய சம்பவம் ஒன்று நடைபெறும். அயல் நாட்டிலுள்ள நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் -9 அக்டோபர் 2024

    நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்றை செய்துமுடிக்கும் நாள் நேற்று பாதியில் நின்ற பணி இன்று மீதியும் தொடரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் -8 அக்டோபர் 2024

    தொட்டது துலங்கும் நாள் தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். கல்யாண வாய்ப்புகள் கைகூடி வருவதற்கான அறிகுறி தோன்றும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் -7 அக்டோபர் 2024

    வாட்டங்கள் அகன்று வருமானம் கூடும் நாள். பார்த்தும் பார்க்காமல் சென்ற உறவினர்களின் பகை அகலும். உடல்நலனில் கவனம் தேவை. தொழில் ரீதியாக சிந்தித்து தெளிவான முடிவெடுப்பீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் -6 அக்டோபர் 2024

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்பு உண்டு.

    கடகம்

    இன்றைய ராசிபலன் -5 அக்டோபர் 2024

    தடைகள் அகலும் நாள். காணாமல் போன பொருளொன்று கைக்கு கிடைக்கலாம். கடிதங்கள் மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரலாம். செலவுகளை குறைத்து சேமிப்பை உயர்த்துவதில் நாட்டம் செல்லும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் -4 அக்டோபர் 2024

    நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். பூர்வீக சொத்துகளால் லாபம் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஆதரவோடு தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் -3 அக்டோபர் 2024

    பராசக்தி வழிபாட்டால் பலன் கிடைக்கும் நாள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும்.

    ×