என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசிபலன் -3 அக்டோபர் 2024
பராசக்தி வழிபாட்டால் பலன் கிடைக்கும் நாள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 2 அக்டோபர் 2024
இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும் நாள். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உதவி செய்வர்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 1 அக்டோபர் 2024
யோகமான நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 30 செப்டம்பர் 2024
யோசித்து செயல்பட வேண்டிய நாள். தொழிலில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. இனம்புரியாத கவலைகள் தோன்றலாம். பிரச்சனைகளை சமாளிக்க நண்பர்கள் துணைபுரிவர். விரயங்கள் கூடும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 29 செப்டம்பர் 2024
தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். மனைகட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும். உடல் நலத்தில் கவனத்தை செலுத்துவது நல்லது. தொழில் ரீதியான பயணமொன்று தாமதப்படலாம்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 28 செப்டம்பர் 2024
பக்குவமாகப் பேசிப் பாராட்டுப் பெறும் நாள். உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் உதவி கேட்டு வருவர். பழைய பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 27 செப்டம்பர் 2024
யோகமான நாள். வருமானம் பெருக வழி அமைத்துக் கொள்வீர்கள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் சந்திப்பு நல்ல செய்தியைத் தரும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவைப் பெறுவீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 26 செப்டம்பர் 2024
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல தகவல் வந்து சேரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பகையொன்று நட்பாகும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 25 செப்டம்பர் 2024
யோகமான நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள்கூட ஒத்துழைப்பு செய்வர். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 24 செப்டம்பர் 2024
பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும் நாள். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பீர்கள். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 23 செப்டம்பர் 2024
புகழ் கூடும் நாள். நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும். உடன்பிறப்புகள் வழியில் உற்சாகமான தகவல் வந்து சேரலாம். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 22 செப்டம்பர் 2024
சொன்ன சொல்லை நிறைவேற்றும் நாள். தொலைபேசி வாயிலாக நல்ல தகவல் வந்து சேரும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி கைகூடும். அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள்.






