அமெரிக்காவின் டாப் 10 தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இந்திய ரவுடி.. தகவல் கொடுத்தால் ரூ.9 கோடி!
*கொலைகள், கடத்தல்கள், கொள்ளைகள், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகம் உள்ளிட்ட பல குற்றங்களில் அவர் ஈடுபட்டுள்ளதாக எப்பிஐ கூறியுள்ளது.
*லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் அவர் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
* மத்திய அரசு விரிவான ஆலோசனை நடத்தி முடிவு எடுத்துள்ளது.
* மொழி விருப்பத்தேர்வை மாற்றுவதைத்தான் எதிர்க்கிறோம்.
சமரசம்.. ரூ.1.48 கோடி பெற்றுக்கொண்டு அதானி குழும நிறுவனங்கள் மீதான வழக்கை கைவிட்ட செபி
*குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளவோ மறுக்கவோ செய்யாமல் வழக்கை முடித்துக்கொள்ள அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
*கௌதம் அதானி, 4 அதானி குழும நிறுவனங்கள் மற்றும் அதன் 13 இயக்குநர்கள் எதிரான தற்போதைய நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரும் உத்தரவை செபி பிறப்பித்தது.
GOLD PRICE TODAY: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்... தொடர்ந்து விலை சரிவில் தங்கம் - இன்றைய நிலவரம்
* தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.13,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.
உக்ரைன் எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - கண் சிவந்த தென் கொரியா - என்ன ஆனது?
*நடவடிக்கை எடுப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
*தென் கொரியாவின் மக்கள் தொடர்புச் செயலாளர் சோங் கி ஹாங் தெரிவித்தார்.
சிலிண்டர் வெடித்ததால் இடிந்த கட்டிடம் - 3 வயது சிறுவன் உட்பட 4 பேர் பலி
*மூன்று வயதுக் சிறுவன், 18 வயது இளைஞர் மற்றும் இரண்டு பதின்ம வயதினர் அடங்குவர்.
*அருகிலுள்ள வீடுகளும் வெடிப்பின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
PAC: மல்யுத்த ஜாம்பவான் சாட்டர்லி 40 வயதில் உயிரிழப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி
*டிரிபிள் எச் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
*அன்றிரவு நடந்த போட்டியில் சாட்டர்லி, ஆண்ட்ரே எல் இடோலோவை எதிர்கொண்டு தோல்வியடைந்தார்.
2 நாட்களில் கொட்டித் தீர்த்த 1 மாத மழை.. வெள்ளத்தில் தத்தளிக்கும் பாங்காக் - 8 பேர் உயிரிழப்பு
*வெள்ளத்தால் சுமார் 329,000 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
*மக்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்யுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நேபாளத்தை புரட்டிப்போட்ட கனமழை, வெள்ளம்.. அதிரவைத்த நிலச்சரிவுகள் - வீடியோ வைரல்
*இந்தச் சம்பவம் தற்காலிகமாக ஆற்றின் ஓட்டத்தைத் தடுத்தது.
*நிலச்சரிவு ஏற்பட்டபோது மரங்களுடன் ஒரு வீடு பள்ளத்தாக்கிற்குள் அடித்துச் செல்லப்பட்டது.
அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய எஃகு ஆலையை கட்ட இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் - டிரம்ப் அறிவிப்பு
*அயோவா மாநிலத்தில் 15 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 1.4 லட்சம் கோடி) என்ற பெரும் செலவில் அமையும்.
*எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனர் ரவி ரூயா மற்றும் பிற நிறுவனப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் உள்ள பள்ளிகளில் 5 கோடி குழந்தைகளுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை - ஐ.நா.
* 2025-ம் ஆண்டு நிலவரப்படி உலகம் முழுவதும் 24 கோடியே 40 லட்சம் குழந்தைகளுக்கு பள்ளிகளில் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை.
* இந்தியாவில் மட்டும் 5 கோடி குழந்தைகள் உள்ளனர்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரம்: 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
* மியான்மர் கடலோர பகுதிகளில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
* வடக்கு உள்கர்நாடகா முதல் தமிழகம் வரை தெற்கு உள்கர்நாடகா வழியாக காற்றழுத்த தாழ்வு பாதை ஒன்றும் நீடிக்கிறது.