திருப்பதியில் சணல் பைகளில் லட்டு விநியோகம்

பிரசாத லட்டுக்களை பிளாஸ்டிக் பைகளில் பக்தர்கள் எடுத்துச் சென்று மலையில் வீசுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.
திருப்பதியில் சணல் பைகளில் லட்டு விநியோகம்
Published on: 
Summary

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் சணல் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கவும் திருப்பதி தேவஸ்தானம் மத்திய அரசுடன் இணைந்து சணல் பைகளை விற்பனை செய்து வருகிறது.

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சணல் பைகள்

பிரசாத லட்டுக்களை பிளாஸ்டிக் பைகளில் பக்தர்கள் எடுத்துச் சென்று மலையில் வீசுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் சணல் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கவும் திருப்பதி தேவஸ்தானம் மத்திய அரசுடன் இணைந்து சணல் பைகளை விற்பனை செய்து வருகிறது.

லட்டு அளவு

லட்டு அளவுக்கு ஏற்றால் போல் ரூ.10, 20, 50, 80, 100 விலைகளில் சணல் பைகள் விற்பனை செய்யப்படுகின்றன. கோவிலுக்கு பின்புறம் உள்ள லட்டு விற்பனை மையத்தில் இயங்கும் இந்திய சணல் கழகத்தின் விற்பனை மையத்தில் விற்கப்படுகின்றன. இவற்றுடன் மக்கும் தன்மை உள்ள பைகளும் விற்பனை செய்யப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com