தரிசன டோக்கனுக்காக வந்து ஏமாற வேண்டாம்- பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்

வருகிற 24, 26-ந்தேதிகளில் விடுமுறை நாள் என்பதால் திருமலைக்கு வரும் பக்தர்கள் ஆலோசித்து தகுந்த முன்னேற்பாடுகளுடன் வரவேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தி சேனலுக்கு ரூ.1.11 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தி சேனல் அறக்கட்டளைக்கு கர்நாடக மாநிலம் ஹூப்ளி பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபரும், பக்தருமான தினேஷ்நாயக் என்பவர் ரூ.1 கோடியே 11 லட்சத்து 11 ஆயிரத்து 111-ஐ காணிக்கையாக வழங்கினார்.
வருகிற 15-ந்தேதி முதல் திருப்பதியில் மீண்டும் சுப்ரபாத சேவை

வருகிற 15-ந்தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் திருப்பதியில் மீண்டும் சுப்ரபாத சேவை தொடங்க உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி மலையில் பாறை சூழ்ந்த இடங்களில் மரம் வளர்த்து பசுமையாக்க புதிய திட்டம்

பக்தர்களை கவரும் வகையில் அதிகப்படியான அன்னமாச்சார்யா சங்கீர்த்தனங்களை செயல்படுத்த வேண்டும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பதியில் இலவச தரிசனத்திற்கான டோக்கன் மீண்டும் விநியோகம்

சொர்க்கவாசல் திறப்பு இன்றுடன் நிறைவடைவதையொட்டி நாளை முதல் மீண்டும் இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டது.
கடந்த ஆண்டை விட திருப்பதியில் உண்டியல் வருமானம் 4-ல் ஒரு பங்காக குறைந்தது

கொரோனா நோய்த்தொற்று காரணமாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வருகை பெரிதும் குறைந்துள்ளது. இது உண்டியல் வசூலிலும் எதிரொலித்திருக்கிறது.
ஜனவரி மாத ரூ.300 கட்டண டிக்கெட் இன்று வெளியீடு

வருகிற 4-ந்தேதி முதல் ஜனவரி மாதம் இறுதி வரை ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் இன்று திருமலை- திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பதியில் கடந்த 3 நாட்களில் ரூ.9 கோடி உண்டியல் வசூல்

திருப்பதியில் கடந்த 3 நாட்களில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 30 பேர் ஏழுமலையானை தரிசித்தனர். சாமி தரிசனம் செய்த பக்தர்கள் ரூ.9 கோடியே 43 லட்சம் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதியில் ரூ.4.39 கோடி உண்டியல் வசூல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் உண்டியல் வசூல் ரூ.4 கோடியை தாண்டியுள்ளது.
வைகுண்ட ஏகாதசி டிக்கெட் விற்பனை- திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.28 கோடி வருவாய்

வைகுண்ட ஏகாதசி டிக்கெட் விற்பனை மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.28 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
திருப்பதியில் ரூ.3.23 கோடி உண்டியல் வசூல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்றுக்கு பிறகு முதல் முறையாக நேற்று ரூ.3.23 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோவிலுக்கு ஒரு பசு மாடு திட்டம்

திருப்பதி தேவஸ்தானம் தொடங்கியுள்ள கோவிலுக்கு ஒரு பசு மாடு திட்டத்திற்காக 216 பசுக்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் இத்திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.
திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கு 1 லட்சம் இலவச தரிசன டிக்கெட்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தரிசனத்திற்காக ஒரு நாளைக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் என மொத்தம் 10 நாட்களுக்கு 1 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது.
திருப்பதியில் கடந்த மாதம் ரூ.65 கோடி உண்டியல் வருமானம்

திருப்பதியில் இ-உண்டியல் மற்றும் ஏழுமலையான் கோவில் உண்டியல் மூலம் தேவஸ்தானத்துக்கு நவம்பர் மாதத்தில் ரூ.65.4 கோடி வருமானம் கிடைத்தது.
திருப்பதியில் அனைத்து பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 55 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களை இன்று முதல் தரிசனத்திற்கு அனுமதிக்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி- தரிசன டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு

திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கான தரிசன டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.
திருப்பதி லட்டு விநியோகம் செய்வதாக போலி இணையதளம்

திருப்பதி லட்டு பிரசாதத்தை அனைத்து நாடுகளிலும் வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்வதாக போலி இணையதளம் குறித்த விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
திருப்பதியில் தொடர்ந்து ரூ.2 கோடியை தாண்டும் உண்டியல் காணிக்கை

திருப்பதி கோவிலில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை 33,448 பேர் சாமி தரிசனம் செய்தனர். 11 ஆயிரத்து 455 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.25 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருப்பதியில் 5 ஏக்கரில் புனித நந்தவனம்

திருப்பதியில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நந்தவனத்தில் பலவகையான மரங்களை நட்டு பராமரிக்க தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்காக தனியார் அமைப்புடன் தேவஸ்தானம் இணைந்து பணியாற்ற உள்ளது.
1