உலகம்

புத்தக கண்காட்சியில் ஜெலன்ஸ்கி.. சுவர் போல சுற்றி நின்று பாதுகாத்த Bodyguard-கள் வைரல்

Published On 2025-06-01 21:20 IST   |   Update On 2025-06-01 21:20:00 IST
  • ரஷிய அரசு ஊடகமான RT இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
  • 'டு கில் எ டைரண்ட்' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எடுத்தார்.

ரஷியா- உக்ரைன் போருக்கு மத்தியில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சுவர் போல பாதுகாக்கும் மெய்க்காப்பாளர்கள் வைரலாகி வருகின்றனர்.  

ரஷிய அரசு ஊடகமான RT இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஒரு புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டபோது, மெய்க்காப்பாளர்கள் அவரைப் பாதுகாப்பதைக் காட்டும் படத்தைப் RT பகிர்ந்து கேலி செய்துள்ளது.

கண்காட்சியில் ஜெலென்ஸ்கி 'டு கில் எ டைரண்ட்' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை படிக்க எடுத்ததாகக் கூறப்படுகிறது.  

Tags:    

Similar News