தமிழ்நாடு செய்திகள்

பதிவு பெற்ற கட்சி என்ற அடிப்படையில்..! தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கோரிக்கை கடிதம்

Published On 2025-11-15 12:19 IST   |   Update On 2025-11-15 12:19:00 IST
  • அனைத்துக்கட்சி கூட்டங்களுக்கு தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
  • தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் அமைப்பில் முக்கிய பங்குதாரர்.

தேர்தல் ஆணைய கூட்டங்களில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அழைப்பு விடுக்க கோரி விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், அனைத்துக்கட்சி கூட்டங்களுக்கு தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் அமைப்பில் முக்கிய பங்குதாரர்.

பதிவு பெற்ற கட்சி என்ற அடிப்படையில் தவெகவிற்கும் அழைப்பு விடுக்க வேண்டும்.

ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றி ஒவ்வொரு குடிமகனின் குரலையும் தவெக பதிவு செய்ய விரும்புகிறது என தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

Tags:    

Similar News