தமிழ்நாடு செய்திகள்

நீண்டகாலம் மக்களுக்கு சேவை செய்ய வாழ்த்துகிறேன்- சீமானுக்கு அன்புமணி வாழ்த்து

Published On 2024-11-08 12:29 IST   |   Update On 2024-11-08 12:29:00 IST
  • சீமானுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீண்டகாலம் நலவாழ்வு வாழ்ந்து மண்ணுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News