தமிழ்நாடு செய்திகள்

பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

Published On 2025-10-31 20:26 IST   |   Update On 2025-10-31 20:27:00 IST
  • வரும் நவ.4ம் தேதி விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில்.
  • சிறப்பு ரயில் குறித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பௌர்ணமி கிரிவல நிகழ்வை ஒட்டி நவ.4ம் தேதி விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Tags:    

Similar News