தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. அரசு ஒரு நல்ல திட்டத்தை கொண்டு வந்ததா?- எடப்பாடி பழனிசாமி கேள்வி

Published On 2025-09-07 18:21 IST   |   Update On 2025-09-07 18:21:00 IST
  • எடப்பாடி பழனிசமி திண்டுக்கல்லில் உள்ள சின்னாளப்பட்டியில் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார்.
  • அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக அரசு ஏதாவது ஒரு நல்ல திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்திருக்கிறதா ? என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசமி திண்டுக்கல்லில் உள்ள சின்னாளப்பட்டியில் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அப்போது பேசிய அவர், " ஆத்தூர் தொகுதிக்கு ஏதாவது ஒரு நலத்திட்டத்தை அமைச்சர் செய்திருக்கிறாரா?" என்றார்.

Tags:    

Similar News