தமிழ்நாடு செய்திகள்

வேளாண் பட்ஜெட்: 100 முன்னோடி விவசாயிகள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்...

Published On 2025-03-15 09:13 IST   |   Update On 2025-03-15 12:48:00 IST
2025-03-15 04:29 GMT

தரமான விதைகள் வழங்க ரூ. 52 கோடி நிதி ஒதுக்கீடு. 3 லட்சம் ஏக்கரில் கோடை உழவு செய்ய ரூ. 24 கோடி மானியம் வழங்கப்படும்.

2025-03-15 04:29 GMT

டெல்டா அல்லாத மாவட்டங்களில் பயிர் சாகுபடி அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ. 102 கோடி ஒதுக்கீடு. 

2025-03-15 04:28 GMT

63 ஆயிரம் மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில் ரூ. 22.80 லட்சம் மானியம் வழங்கிடப்படும். இத்திட்டத்துக்கு ரூ. 22 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

2025-03-15 04:27 GMT

டெல்டா மாவட்டங்களில் நீர்ப்பாசன பகுதிகளை தூர்வாரியதால் பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்வு

2025-03-15 04:26 GMT

30 லட்சம் உழவர்களுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

2025-03-15 04:26 GMT

டெல்டா மாவட்டங்களில் நீர்ப்பாசன பகுதிகளை தூர்வாரியதால் பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்வு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

2025-03-15 04:25 GMT

முதலமைச்சரின் மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 21 லட்சம் உழவர்கள் பயன்பெற்றுள்ளனர். 

2025-03-15 04:24 GMT

விவசாயிகளுக்கு உதவும் வகையில் 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும். 

2025-03-15 04:24 GMT

வேளாண் பட்டதாரிகளைக் கொண்டு உழவர் நல சேவை மையங்கள் செயல்படும். 

2025-03-15 04:24 GMT

108 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News