தமிழ்நாடு செய்திகள்

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்ப..!

Published On 2026-03-02 18:11 IST   |   Update On 2026-03-02 18:14:00 IST
  • மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
  • காவல் ஆய்வாளர் தர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் வரும் மார்ச் 23ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது.

சாத்தான்குளம் கொலை வழக்கில் மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பை வழங்குகிறார்.

2020ம் ஆண்டில் போலீஸ் விசாரணையின்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்டபோது உயிரிழந்த வழக்கில் காவல் ஆய்வாளர் தர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News