தமிழ்நாடு

இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன் முதலமைச்சர்தான்- வைரமுத்து

Published On 2024-04-20 03:04 GMT   |   Update On 2024-04-20 03:04 GMT
  • துருப்பிடிக்காத உற்சாகம் தகர்க்க முடியாத தர்க்கம்
  • சொல்லியடித்த புள்ளிவிவரம் சோர்ந்துவிடாத உடல்மொழி

சென்னை:

கவிஞர் வைரமுத்து இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

மக்கள் வெள்ளம்

மணியான பேச்சு

துருப்பிடிக்காத உற்சாகம்

தகர்க்க முடியாத தர்க்கம்

சொல்லியடித்த புள்ளிவிவரம்

சோர்ந்துவிடாத உடல்மொழி

தற்புகழ் கழிந்த உரை

தமிழர்மீது அக்கறை

இந்தத் தேர்தல் களத்தின்

ஆட்ட நாயகன்

முதலமைச்சர்தான்

முத்துவேல் கருணாநிதி

ஸ்டாலின்தான்

ஒரு பூங்கொத்து

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags:    

Similar News