தமிழ்நாடு செய்திகள்

தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்...

Published On 2024-02-19 09:39 IST   |   Update On 2024-02-19 12:52:00 IST
2024-02-19 05:20 GMT

இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

2024-02-19 05:19 GMT

15,000 திறன்மிகு வகுப்பறைகள் ரூ.300 கோடி மதிப்பில் உருவாக்கப்படும்.

2024-02-19 05:17 GMT

தமிழகத்தில் ரூ.1000 கோடி மதிப்பில் பள்ளி கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

2024-02-19 05:17 GMT

உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும்

2024-02-19 05:17 GMT

பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம் அமைக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு

2024-02-19 05:16 GMT

சென்னை, கோவை, மதுரை மாவட்டங்களில் 3 தோழி விடுதிகள் அமைக்கப்படும்

2024-02-19 05:13 GMT

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படும்.

2024-02-19 05:12 GMT

வரும் கல்வியாண்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

2024-02-19 05:12 GMT

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 25,858 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

2024-02-19 05:10 GMT

மகளிர் இலவச பேருந்து பயண ‘விடியல் பயணம்’ திட்டத்திற்கு இந்த ஆண்டில் ரூ.3050 கோடி ஒதுக்கீடு

Tags:    

Similar News