தமிழக வீரர் நடராஜனுக்கு ரூ. 10 கோடி.. டெல்லி அணியில் இணைகிறார் - லைவ் அப்டேட்ஸ்..
ஹேரி ப்ரூகை ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி.
அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
கேஎல் ராகுலை ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி.
அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
லியம் லிவிங்ஸ்டனை ரூ.8.75 கோடிக்கு ஏலம் எடுத்தது ஆர்சிபி.
அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.8.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
முகமது சிராஜை ரூ.12.25 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத்.
அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.12.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
யுஸ்வேந்திர சாஹலை ரூ.18 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப்.
அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.18 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
டேவிட் மில்லரை ரூ. 7.50 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ.
அடிப்படை விலை ரூ. 1.50 கோடியில் இருந்து ரூ.7.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
முகமது சமியை ரூ.10 கோடிக்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
அடிப்படை விலை ரூ. 2 கோடியில் இருந்து ரூ.10 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
ரிஷப் பண்டை ரூ.27 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ.
அடிப்படை விலை ரூ. 2 கோடியில் இருந்து ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ரிஷப் பண்ட் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
மிட்செல் ஸ்டார்கை ரூ.11.75 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி.
அடிப்படை விலை ரூ. 2 கோடியில் இருந்து ரூ.11.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.