iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • 2-வது டி20 போட்டி: இந்தியா 10 ஓவரில் 88/3
  • 2-வது டி20 போட்டி: இந்தியா 10 ஓவரில் 88/3
  • |

இந்தியாவில் வரும் ஜூலை மாதம் முதல் புதிய மொபைல் நம்பர்கள் 13 இலக்கு கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 21, 2018 13:24

நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.2000 கேஷ்பேக் - ஏர்டெல் அதிரடி

ஏர்டெல் நிறுவனம் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்துடன் இணைந்து நோக்கியா ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.2000 வரை கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்துள்ளது.

பிப்ரவரி 20, 2018 11:18

அதிநவீன அம்சங்களுடன் தயாராகும் எல்ஜி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்

எல்ஜி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் வெளியீடு சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 17, 2018 13:56

ரூ.4,000 பட்ஜெட்டில் கார்பன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது

கார்பன் நிறுவனத்தின் டைட்டானியம் ஜம்போ 2 எனும் மலிவு விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 16, 2018 15:00

அதிரடி அம்சங்களுடன் ரூ.8,999க்கு புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

செல்கான் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் அசத்தல் அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 16, 2018 12:36

இந்தியாவில் 4ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 6 வெளியானது

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மாடலை வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி 15, 2018 14:49

சாம்சங் எஸ்9 டீசரில் வெளியான முக்கிய தகவல்கள்

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் டீசர் வீடியோக்கள் வெளியாகி உள்ளது.

பிப்ரவரி 15, 2018 13:33

சியோமி ரெட்மி நோட் 5, ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியானது

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 14, 2018 13:50

ரூ.3,000 பட்ஜெட்டில் 4ஜி வோல்ட்இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

இன்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய அக்வா லயன்ஸ் T1 லைட் ஸ்மார்ட்போன் ரூ.3000 பட்ஜெட்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 13, 2018 11:40

காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்மார்ட்போன் விலையில் ரூ.12,000 தள்ளுபடி

கூகுளின் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன்களுக்கு காதலர் தினத்தை முன்னிட்டு அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 11, 2018 12:36

ரெட்மி நோட் 5 சிறிய டீசரில் பெரிய அம்சம் வெளியானது

சியோமி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனின் புதிய டீசர் வீடியோவில் ஸ்மார்ட்போனின் மிக முக்கிய சிறப்பம்சம் சார்ந்த விவரம் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 10, 2018 11:33

அதிரடியாய் உருவாகும் மூன்று கேமரா கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன்

ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் இணையத்தில் கசிந்து இருக்கிறது.

பிப்ரவரி 09, 2018 15:13

காதலர் தினத்தில் ரெட்மி நோட் 5

சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும் ரெட்மி நோட் 5, காதலர் தினத்தன்று இந்தியாவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி 08, 2018 16:21

குறைந்த விலையில், நிறைந்த அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போன்: இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் பானசோனிக் நிறுவனத்தின் P100 ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 08, 2018 10:07

வியக்க வைக்கும் சலுகைகளுடன் ஒன்பிளஸ் 5T ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் லாவா ரெட் நிற ஸ்பெஷல் எடிஷன் காதலர் தினத்தை முன்னிட்டு மீண்டும் விற்பனைக்கு வந்திருக்கிறது.

பிப்ரவரி 07, 2018 14:56

சியோமி ரெட்மி 5: இந்திய வெளியீட்டு தேதி வெளியானது

சியோமி நிறுவனத்தின் ரெட்மி 5 ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டிற்கான அழைப்பிதழ்களை வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி 06, 2018 14:40

அமெரிக்க வலைத்தளத்தில் நோக்கியா ஸ்மார்ட்போன்: முழு விவரம்

நோக்கியா நிறுவனத்தின் புதிய என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் அமெரிக்க வலைத்தளத்தில் இருந்து கசிந்திருக்கிறது.

பிப்ரவரி 04, 2018 09:13

அசத்தல் அம்சங்களுடன் அதிரடியாய் உருவாகும் ரெட்மி நோட் 5

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

பிப்ரவரி 03, 2018 13:38

ரூ.1500 தள்ளுபடி: அசத்தும் விவோ ஸ்மார்ட்போன்

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ தனது செல்ஃபி எக்ஸ்பெர்ட் ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.1500 குறைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 03, 2018 11:05

ஹானர் 7X ஸ்பெஷல் எடிஷன்: இந்தியாவில் அறிமுகமானது

ஹூவாய் ஹானர் பிரான்டு புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான ஹானர் 7X ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 02, 2018 13:31

5