என் மலர்
நீங்கள் தேடியது "பூக்கி"
- இந்தப் படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
- விஜய் ஆண்டனி ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவர் விஜய் ஆண்டனி. இவர் தயாரிப்பில் சில தினங்களுக்கு முன் "பூக்கி" என்ற திரைப்படம் வெளியானது. முற்றிலும் புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், பூக்கி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வருகின்றன. இந்த நிலையில், படத்தை திரையரங்கில் தவற விடாதீர்கள் என்று விஜய் ஆண்டனி ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வணக்கம், நல்ல சினிமா விரும்பிகளே மற்றும் காதலன் காதலிகளே. நான் POOKIE பூக்கி என்ற ஒரு நல்ல படத்த புது talents வச்சு produce பண்ணி 2 days-க்கு முன்னால release பண்ணிருக்கேன். பூக்கி ஒரு super படம், பாத்தவங்கட்ட கேளுங்க Miss பண்ணாம பாருங்க. அப்புறம், ஒரு நல்ல படத்தை theatre-ல miss பண்ணிட்டோம்னு feel பண்ணாதிங்க, நன்றி," என குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் நாயகன் அஜயும்- நாயகி தனுஷாவும் சில வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இருவரும் திருமணத்திற்கு தயாராகும்போது இருவருக்கும் சண்டை வருகிறது.
இந்த சண்டை எல்லை மீறி போக ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ள, அதை வீடியோ எடுத்து சிலர் நெட்டில் தட்டிவிட பிறகு என்ன இவர்கள் வைரக் ஆகின்றனர். இருவரும் பிரேக் அப் செய்து விடுகின்றனர்,
ஆனால், பிரேக் அப்பில் இருந்து அஜய், தனுஷா இருவருமே வெளிவர முடியாமல் தவிக்கின்றனர். இருவரும் தங்களின் நினைவுகளை மறக்க சாப்பாடு, பைக் ட்ரிப், ஷாப்பிங், ஆன்மிகம், ஜிம் என பல விஷயங்களில் கவனத்தை செலுத்துகின்றனர்,
இருவருக்கும் இன்னொரு காதலும் மலர்கிறது. ஆனால், பழைய காதலின் நினைவுகள் அவர்களை எதிலும் ஈடுப்படவிடாமல் தடுக்கிறது. ஒரு கட்டத்தில் இருவம் திருமணமே இதற்கு பதில் என வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர்.
இறுதியில், அஜயும்- தனுஷாவும் இணைந்தார்களா? அல்லது வேறு ஒருவரை திருமணம் செய்தார்களா? என்பது படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
துறுதுறு இளைஞராக வரும் அஜய், முதுமுகமாக இருந்தாலும் நன்றாகவே நடித்திருக்கிறார். காதலிகளிடம் சிக்கித்தவிக்கும்போதும், முடிவெடுக்க முடியாமல் திணறும்போதும் அவரது இன்னொசன்ஸ் நடிப்பு வெளிப்படுகிறது. ஹீரோயினாக நடித்து இருக்கும் தனுஷா கதைக்கு பலம். அழகு.
ஷியாரா காதல் சீன்களில் விறுவிறுப்பாக நடித்துள்ளார்.
இயக்கம்
இன்றைய இளம் தலைமுறையினர் மனநிலை, அவர்கள் காதலையும், வாழ்க்கையையும் பார்க்கும் விதத்தை படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கணேஷ் சந்திரா.
கதையும், படத்தில் இடம்பெற்றுள்ள காதல் காட்சிகளிலும் புதிதாக ஒன்றுமில்லை. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
இசை
விஜய் ஆண்டனியின் இசை படத்திற்கு பலம் சேர்க்கவில்லை.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளரான கணேஷ் சந்திரா, இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்து இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
ரேட்டிங்: 1.5/5
- விஜய் ஆண்டனியும் இதில் நடித்துள்ளார்.
- இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நாளை மறுநாள் வெளியாக உள்ளது.
விஜய் ஆண்டனி தற்போது ‛பூக்கி' என்ற படத்தை தயாரித்துள்ளார். இதில் விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா ‛பூக்கி' படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியும் இதில் நடித்துள்ளார்.
2K தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்சனைகளை மையமாக வைத்து கலக்கலான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையில், இப்படம் உருவாகி உள்ளது. விஜய் ஆண்டனி இசையமைத்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இதனிடையே, 'பூக்கி' படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஜீ தமிழ் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஜீ5 நிறுவனம் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், 'பூக்கி' படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகிறது. 2.21 நிமிடங்கள் டிரெய்லர் வீடியோ நடிகர் சிம்புவின் குரலுடன் தொடங்குகிறது. வீடியோவில் ஒரு ஜோடி காதலில் விழுந்து, பின்பு அவர்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்து அதன்பின் நடக்கும் சம்பவங்களை பொழுது போக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- பூக்கி படத்தை விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார்.
- இந்தப் படம் வருகிற 13ஆம் தேதி வெளியாகிறது.
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் அஜய் திஷான், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் பூக்கி. ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் காதலர் தினத்தை ஒட்டி வருகிற பிப்ரவரி 13ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
பட வெளியீட்டை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி, "நீங்கள் இல்லாமல் நான் இல்லை. எப்போதும் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த விழாவின் நாயகன் கணேஷ் சந்திரா. அவரை நான் முதலில் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினேன் என்பதில் எனக்கு பெருமை. இன்று அவரை இயக்குநராக மீண்டும் அறிமுகப்படுத்துவது இன்னும் பெருமை. உங்கள் உழைப்பு திரையில் தெளிவாக தெரிகிறது."
"மலையாள சினிமா போல தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கும் முக்கியத்துவம் வர வேண்டும். அந்த வகையில் புதிய பரதி ஒரு முக்கியமான எழுத்தாளர். இந்தப் படத்துக்கு பிறகு அவர் பெரிய இடத்திற்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது. அஜய் – மிக நேர்மையான, உழைப்பாளி. முதலில் ஒரு நல்ல மனிதன். அதனால் தான் நல்ல நடிகனாகவும் பெரிய இடத்திற்கு வருவார். தனுஷா – மிகவும் புத்திசாலியான, திறமையான நடிகை. டயலாக் டெலிவரி, டப்பிங், நடிப்பு – எல்லாமே சிறப்பாக இருந்தது."
"இவ்வளவு நாள் கேமராவுக்குப் பின்னாடி இருந்து மத்தவங்க சொல்ற 'ஆக்ஷனை' மட்டும் கேட்டுட்டு இருந்தேன். ஆனா இப்போ முதல் முறையா, 'பூக்கி' படத்தின் மூலமா கேமராவுக்கு முன்னாடி வந்து 'ஆக்ஷன்-கட்' சொல்ல ஆரம்பிச்சிருக்கேன்," என்றார்.
- கிராமத்து பின்னணியில் ஒரு படம் செய்து வருகிறேன்.
- விஜய் ஆண்டனி இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் புதிய படம் "பூக்கி". அஜய் திஷான் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில், இளைஞர்களை கவரும் படைப்பாக இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது.
"பூக்கி" திரைப்படம் காதலர் தினக் கொண்டாட்டமாக வரும் 2026 பிப்ரவரி 13ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. பட வெளியீட்டை ஒட்டி பூக்கி முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சசி, "எல்லாருக்கும் வணக்கம். இந்த படத்துல இருக்கிற பாடல் காட்சிகளையும், சீன்ஸையும் நீங்க எல்லாரும் பார்த்திருப்பீங்க. உங்கள் எல்லாருக்கும் இருக்கும் எதிர்பார்ப்பை விட இரண்டு மடங்கு அதிகமான எதிர்பார்ப்பு எனக்கு இருக்கிறது. அதுக்குக் காரணம் கணேஷ் சந்திரா. அவர் ஒரு சினிமாட்டோகிராபர் மட்டுமல்ல, ஒரு இயக்குநரும் கூட."
"நான் விஜய் ஆண்டனி, அஜய் வைத்து கிராமத்து பின்னணியில் ஒரு படம் செய்து வருகிறேன். அந்தப் படத்துல எல்லாருமே கருப்பு நிற தோற்றத்தில் இருப்பாங்க. விஜய் ஆண்டனிக்கு ஒரு விவசாயி கேரக்டர். ஆனா இங்க இந்த படத்துல பார்த்தா… எல்லாமே கலர் கலரா, fresh-ஆ இருக்கிறது. அதை பார்த்ததும் ரொம்ப பெரிய சர்ப்ரைஸாக இருந்தது."
"அஜய் என் படத்திலேயும், இந்த படத்திலேயும் இரண்டு வெவ்வேறு மாதிரியான கேர்கடர்களை மிக அழகாக கையாண்டிருக்கிறார். உண்மையிலேயே நல்ல திறமைசாலி. இப்படத்தில் ரொம்ப சென்சிபிளான, எமோஷனல் லவ் ஸ்டோரி இருக்கும் அப்படிங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கணேஷ் சந்திரா பற்றி நான் கேள்விப்பட்டிருக்கேன். அவர் எடுக்குற கதை, சொல்லுற விதம் எப்போதுமே ஒரு உணர்வோட இருக்கும். அதோட விஜய் ஆண்ட்னியின் பாடல்கள்… சோகமான இடத்துல வர வேண்டிய சாங்ஸ்கூட ஒரு தனி வைபோட, அவருடைய ஸ்டைல்ல ரொம்ப அழகா போட்டிருக்கார்," என்றார்
- விஜய் ஆண்டனியும் இப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை அன்று வெளியாக உள்ளது.
விஜய் ஆண்டனி தற்போது ‛பூக்கி' என்ற படத்தை தயாரித்துள்ளார். இதில் விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா ‛பூக்கி' படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியும் இதில் நடித்துள்ளார்.
2K தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்சனைகளை மையமாக வைத்து கலக்கலான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையில், இப்படம் உருவாகி உள்ளது. விஜய் ஆண்டனி இசையமைத்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வருகிற வெள்ளிக்கிழமை அன்று வெளியாக உள்ளது.
இந்த நிலையில், 'பூக்கி' படத்தின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்தை பிரபல நிறுவனம் பெற்றுள்ளது. அதன்படி, தொலைக்காட்சி உரிமத்தை ஜீ தமிழ் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஜீ5 நிறுவனம் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
- கணேஷ் சந்திரா ‛பூக்கி' படத்தை இயக்கியுள்ளார்.
- விஜய் ஆண்டனியும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
விஜய் ஆண்டனி தற்போது ‛பூக்கி' என்ற படத்தை தயாரித்துள்ளார். இதில் விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா ‛பூக்கி' படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியும் இதில் நடித்துள்ளார்.
2K தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்சினைகளை மையமாக வைத்து கலக்கலான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையில், இப்படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள `புடிக்கலே புடிக்கலே' பாடல் தற்போது வெளியாகி உள்ளது. விஜய் ஆண்டனி இசையமைக்கும் இந்தப் படம் பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
விஜய் ஆண்டனி தற்போது ‛பூக்கி' என்ற படத்தை தயாரித்துள்ளார். இதில் விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா ‛பூக்கி' படத்தை இயக்குகிறார். இதில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியும் இதில் நடித்துள்ளார்.
2கே தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்சினைகளை மையமாக வைத்து கலக்கலான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையில், இப்படம் உருவாகி உள்ளது.
இப்படத்தின் புரோமோவை விஜய் ஆண்டனி இன்று வெளியிட்டுள்ளார்.
காதலர்களான அஜய் திஷன் மற்றும் தனுஷா காதலைக் கைவிட எடுப்பதற்கான முயற்சியில் இருக்கும் காட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளன.
'பூக்கி' திரைப்படம் வரும் பிப்ரவரி 13ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா ‛பூக்கி’ இயக்குகிறார்
- இப்படத்தில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடிக்கிறார்.
விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். தற்போது இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிமாணங்களில் கலக்கி வரும் விஜய் ஆண்டனி தற்போது ‛பூக்கி' என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.
சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா ‛பூக்கி' படத்தை இயக்குகிறார். இதில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
2கே தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்சினைகளை மையமாக வைத்து கலக்கலான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையில், இப்படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில், 'பூக்கி' திரைப்படம் வரும் பிப்ரவரி 13ம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா ‛பூக்கி’ இயக்குகிறார்
- இந்த பாடலுக்கு வரிகள் எழுதி விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
சென்னை:
விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். தற்போது இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிமாணங்களில் கலக்கி வரும் விஜய் ஆண்டனி தற்போது ‛பூக்கி' என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.
சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா ‛பூக்கி' இயக்குகிறார். இதில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
2கே தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்சினைகளை மையமாக வைத்து கலக்கலான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையில், இப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் "லவ் அட்வைஸ்" என்ற பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளதாக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தெரிவித்திருந்த நிலையில் பாடல் வெளியானது. இந்த பாடலுக்கு வரிகள் எழுதி விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
- சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா ‛பூக்கி’ இயக்குகிறார்.
- இந்த பாடலுக்கு வரிகள் எழுதி விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
சென்னை:
விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். தற்போது இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிமாணங்களில் கலக்கி வரும் விஜய் ஆண்டனி தற்போது ‛பூக்கி' என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.
சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா ‛பூக்கி' இயக்குகிறார். இதில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
2கே தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்சினைகளை மையமாக வைத்து கலக்கலான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையில், இப்படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் "லவ் அட்வைஸ்" என்ற பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாய உள்ளதாக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார். இந்த பாடலுக்கு வரிகள் எழுதி விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
- நடிகை தனுஷா கதாநாயகியாக நடிக்கிறார்.
- இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனிக்கு கதாநாயகனாக மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படம் 'பிச்சைக்காரன்'. இயக்குநர் சசி இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது.
இதனை தொடர்ந்து, இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல பரிமாணங்களில் பணியாற்றி வரும் விஜய் ஆண்டனி தற்போது 'பூக்கி' என்ற படத்தை தயாரித்துள்ளார். இதில் விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றி அஜய் தீஷன் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
'சலீம்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா இப்படத்தை இயக்குகிறார். இதில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
2K தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்சனைகளை மையமாக வைத்து கலக்கலான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையில், இப்படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'மனசு வலிகிது' வெளியாகி உள்ளது. இப்பாடல் காதலில் ஏற்பட்ட பிரிவை மையமாக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை விஜய் ஆண்டனியும், கரேஸ்மா ரவிச்சந்திரனும் இணைந்து இசையமைத்து பாடியுள்ளனர்.






