என் மலர்

  நீங்கள் தேடியது "Vijay antony"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விஜய் ஆண்டனி தற்போது நடித்து வரும் படம் கொலை.
  • இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

  இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் வகை படமொன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'கொலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 'விடியும் முன்' புகழ் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார். 'கொலை' படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

  கொலை

  இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

  சமீபத்தில் வெளியான இந்த படத்தின் இரண்டாவது பாடல் 'பார்த்த நியாபகம் இல்லையோ' சமூக வலைதளத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

  அதன்படி, இப்படத்தின் தெலுங்கு பாடலான ' நீக்கு நியாபகம்' செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியாகும் என விஜய் ஆண்டனி போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். கொலை திரைப்படம் 'ஹட்யா' என்ற தலைப்பில் தெலுங்கில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விஜய் ஆண்டனி தற்போது நடித்து வரும் படம் கொலை.
  • இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

  இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் வகை படமொன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'கொலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 'விடியும் முன்' புகழ் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார். 'கொலை' படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

  கொலை

  இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

  கொலை

  சமீபத்தில் வெளியான இப்படதின் முதல் பாடல் மற்றும் டிரைலர் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், 'கொலை' படத்தின் இரண்டாவது பாடல் 'பார்த்த நியாபகம் இல்லையோ' வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த பாடல் ரசிகர்களின் மலரும் நினைவுகளை நியாபகப்படுத்துவதாக கூறப்படுகிறது.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விஜய் ஆண்டனி தற்போது நடித்து வரும் படம் கொலை.
  • இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்துள்ளார்.

  இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் வகை படமொன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'கொலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 'விடியும் முன்' புகழ் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார். 'கொலை' படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

  கொலை

  இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

  கொலை போஸ்டர்

  சமீபத்தில் வெளியான இப்படதின் முதல் பாடல் மற்றும் டிரைலர் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், 'கொலை' படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இரண்டாவது பாடலான 'பார்த்த நியாபகம்' செப்டம்பர் 23-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் ஒன்றை பகிர்ந்து விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் வள்ளி மயில்.
  • இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  வெண்ணிலா கபடிகுழு, பாண்டியநாடு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை என பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுசீந்திரன். இவர் தற்போது விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து வரும் 'வள்ளி மயில்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரியா அப்துல்லா, சத்யராஜ், பாரதிராஜா, தம்பி ராமையா, ஜி.பி.முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

  வள்ளிமயில்

  வள்ளிமயில்

  இப்படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். வள்ளி திருமணத்தை பின்புலமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

  வள்ளிமயில் படப்பிடிப்பு

  வள்ளிமயில் படப்பிடிப்பு

  1980-களின் காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகும் "வள்ளி மயில்" படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி, சிறுமலை காட்டினுள் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட கோவில் அரங்கில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் மும்பையை சேர்ந்த 50 ஸ்டண்ட் கலைஞர்களுடன் நடிகர் விஜய் ஆண்டனி, பரியா அப்துல்லா இந்த சண்டைக்காட்சியில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் ‘கோடியில் ஒருவன்‘.
  • இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

  தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஏற்கனவே ரஜினியின் எந்திரன் படத்தின் அடுத்த பாகம் 2.0 என்ற பெயரில் உருவாகி வெளியானது. கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா, விக்ரமின் சாமி, விஷாலின் சண்டக்கோழி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. சூர்யாவின் சிங்கம் திரைப்படம் 3 பாகங்களாக வெளியானது. கமலின் இந்தியன் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்கள் தயாராகி வருகின்றன.

  கோடியில் ஒருவன் - விஜய் ஆண்டனி

  கோடியில் ஒருவன் - விஜய் ஆண்டனி

  இந்நிலையில் விஜய் ஆண்டனியின் இன்னொரு வெற்றிப்படமான 'கோடியில் ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியிருந்தார். ஆத்மிகா கதாநாயகியாக நடித்திருந்த இந்த படம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் திரைக்கு வந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் வலம் வருவதால் இப்படத்தை எதிர்ப்பார்த்து ரசிகர்கள் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சி.எஸ்.அமுதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் படம் "ரத்தம்".
  • இப்படத்தின் இயக்குனர் சி.எஸ்.அமுதன் பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது.

  தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் தற்போது ரத்தம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சி.எஸ்.அமுதன் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை இயக்கி பிரபலமானார்.

  ரத்தம்

  ரத்தம்

  இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிக்கிறார்கள். இன்பினிடி பிலிம் வென்டர்ஸ் சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், பி.பிரதீப், பங்கஜ் போரா & எஸ்.விக்ரம் குமார் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

  விஜய் ஆண்டனி - சி.எஸ்.அமுதன்

  விஜய் ஆண்டனி - சி.எஸ்.அமுதன்

  இந்நிலையில் இயக்குனர் சி.எஸ்.அமுதன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு குறிப்பிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. விக்ரம் வேதா பட காட்சியை போன்ற அவர்கள் எடுக்கப்பட்ட ஒரு படத்தை பதிவிட்டு, ஒரு கதை சொல்லட்டா சார்?.. படமே முடியப் போது இப்போ வந்து.. என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விஜய் ஆண்டனி தற்போது நடித்து வரும் படம் கொலை.
  • 'கொலை' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

  இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் வகை படமொன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'கொலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 'விடியும் முன்' புகழ் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார். 'கொலை' படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

  கொலை

  இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

  சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மர்மமான முறையில் கொலை செய்த கொலையாளிகளை கண்டுபிடிக்க விஜய் ஆண்டனி எடுக்கும் முயற்சிகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த டிரைலர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விஜய் ஆண்டனி தற்போது நடித்து முடித்துள்ள படம் கொலை.
  • 'கொலை' படத்தின் செய்தியாளகர்கள் சந்திப்பில் இயக்குனர் மிஷ்கின் கலந்துக் கொண்டார்.

  இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் வகை படமொன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'கொலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 'விடியும் முன்' புகழ் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார். 'கொலை' படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

  கொலை 

  கொலை 

  இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குனர் மிஷ்கின் பேசுகையில், "தயாரிப்பாளர் தனஞ்செயன் சில நாட்களுக்கு முன்பு அழைத்து ஒரு விழாவிற்கு நீங்கள் கெஸ்டாக வரவேண்டும் என்றார். படம் பெயர் என்ன என்று கேட்டதும் கொலை என்றார். அந்த விழாவிற்கு நான்தான் பொருத்தமான விருந்தினர் கண்டிப்பாக வருகிறேன் என்றேன்.

  மிஷ்கின் 

  மிஷ்கின் 

  இயக்குனர் பாலாஜியை ரொம்ப நாட்களாக எனக்குத் தெரியும். ஒரு சந்திப்பில் அவர் பேசுவதை கூர்ந்து கவனித்தபோது அவர் ஆழமாக பேசக்கூடியவர் என்பது தெரிந்தது. படத்தின் டிரைலர் பார்த்தேன் சிறப்பாக உள்ளது. இசையமைப்பாளராக இருந்து இன்றைக்கு இவ்வளவு பெரிய நடிகராக விஜய் ஆண்டனி வளர்ந்திருப்பது சினிமா மீது அவருக்கு இருக்கும் ஆர்வத்தை காட்டுகிறது. கொலை படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்" எனத் தெரிவித்தார்.

  மிஷ்கின் 

  மிஷ்கின் 

  இதற்கிடையே மிஷ்கின் பேசிக்கொண்டிருக்கையில், அவருக்கு பின்புறமிருந்த சிலர் பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது கடுப்பான மிஷ்கின் அவர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டதோடு, பேச வேண்டுமென்றால் வெளியே போய் பேசுங்கள் சார் ப்ளீஸ் என்று கோபமாக கூறினார்.   • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விஜய் ஆண்டனி தற்போது நடித்து வரும் படம் கொலை.
  • 'கொலை' படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி படக்குழு வெளியிட்டுள்ளது.

  இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் வகை படமொன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'கொலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 'விடியும் முன்' புகழ் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார். 'கொலை' படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

  இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

  சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'கொலை' திரைப்படத்தின் டிரைலர் சுதந்திரதினத்தை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விஜய் ஆண்டனி தற்போது நடித்து வரும் படம் கொலை.
  • இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்துள்ளார்.

  இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் வகை படமொன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'கொலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை 'விடியும் முன்' புகழ் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார். 'கொலை' படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

  கொலை

  விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

  சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான "நீர் குமிளி" வெளியாகியுள்ளது. கார்த்திக் நேத்தா வரிகளில் சித் ஸ்ரீராம் பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விஜய் ஆண்டனி தற்போது நடித்து வரும் படம் கொலை.
  • இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்துள்ளார்.

  இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் வகை படமொன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'கொலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை 'விடியும் முன்' புகழ் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார். 'கொலை' படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

  கொலை

  விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அனைவரையும் கவர்ந்தது.

  இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த பாடலை சித்ஸ்ரீராம் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print