என் மலர்
நீங்கள் தேடியது "thalapathy67"
- நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.
- படப்பிடிப்புக்காக தளபதி 67 படக்குழு காஷ்மீர் சென்றுள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 67. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தளபதி 67 படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தளபதி 67 படக்குழு படப்பிடிப்புக்காக தனி விமானத்தில் காஷ்மீருக்கு சென்றதாக கூறப்பட்டது. இதனிடையே தொடர் அப்டேட்டுகளை கொடுத்து படக்குழு ரசிகர்களை கவர்ந்து வந்த நிலையில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், காஷ்மீர் படபிடிப்புக்காக தனி விமானத்தில் சென்ற வீடியோவை பகிர்ந்து உறுதிபடுத்தியுள்ளனர். அப்போது விமானத்தில் இருந்த அனைவரையும் விஜய் சந்தித்து கையசைத்து வரவேற்றார். மேலும் படக்குழுவினரை வீடியோ எடுத்து மகிழ்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Neengal keta seithigalai udanukudan therivipathu ungal olipathivaalar @7screenstudio ?#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @Jagadishbliss @duttsanjay @PriyaAnand @akarjunofficial #Thalapathy67 pic.twitter.com/eAbaKRDQpI
— Seven Screen Studio (@7screenstudio) February 3, 2023
- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 67-வது படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் அப்டேட்களை தொடர்ந்து படக்குழு கொடுத்து வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 67. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தளபதி 67
தளபதி 67 படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தளபதி67 போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, தளபதி 67 படத்தின் டைட்டில் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. தொடர்ந்து அப்டேட்கள் குவிந்து வருவதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
Naanga summave kaatu kaatunu kaatuvom.. ?#Thalapathy67 TITLE is loading ■■■■■■■□□□ 67%
— Seven Screen Studio (@7screenstudio) February 2, 2023
Revealing at 5 PM Tomorrow ?#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @Jagadishbliss#Thalapathy67TitleReveal pic.twitter.com/FU61rBU55g
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 67-வது படத்தில் நடித்து வருகிறார்.
- தொடர்ந்து இப்படத்தின் அப்டேட்கள் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 67. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தளபதி67 படக்குழு
தளபதி 67 படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தளபதி 67 போஸ்டர்
இதையடுத்து, இப்படத்தின் பூஜை வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, தளபதி 67 படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. தொடர்ந்து தளபதி 67 படத்தின் அப்டேட்கள் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Tudum, Our gang has a new member ?
— Seven Screen Studio (@7screenstudio) February 2, 2023
And that is @NetflixIndia, our official digital partner of #Thalapathy67 ?#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @Jagadishbliss pic.twitter.com/L33U4nZYNo
- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 67-வது படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தில் நடிகை திரிஷா இணைந்துள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 67. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தளபதி 67 பட பூஜை
தளபதி 67 படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தளபதி67 பட பூஜை
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, தளபதி 67 படத்தின் பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தில் இணைந்துள்ள பிரபலங்களை படக்குழு அறிவித்து வருகிறது.
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி67 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தளபதி 67
இதையடுத்து தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும், இப்படத்தில் இணைந்துள்ள பிரபலங்களை படக்குழு அறிவித்து வருகிறது.

சாண்டி - தளபதி67
அதன்படி, தளபதி 67 படத்தில் சாண்டி மாஸ்டர் நடிகராக இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் இப்படத்தில் இணைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Expect the unexpected from Team #Thalapathy67
— Seven Screen Studio (@7screenstudio) January 31, 2023
D̶a̶n̶c̶e̶ m̶a̶s̶t̶e̶r̶ Actor @iamSandy_Off joins the cast of Thalapathy 67
Inaiki full ah update mela update dhan ?#Thalapathy67Cast #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @Jagadishbliss pic.twitter.com/BchtQ9IU6Z
- நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் அப்டேட்களை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி67 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தளபதி 67
இதையடுத்து தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும், இப்படத்தில் இணைந்துள்ள பிரபலங்களை படக்குழு அறிவித்து வருகிறது.

பிரியா ஆனந்த் -தளபதி 67
அதன்படி, தளபதி 67 படத்தில் நடிகை பிரியா ஆனந்த் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், அந்த போஸ்டரில் 'தளபதி 67 படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி. இவர்களுடன் பணியாற்ற காத்திருக்கிறேன்' என்று அவர் படம் குறித்து கூறிய வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளது.
இதற்கு முன்பு சஞ்சய் தத் இணைந்துள்ளதை படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Guess paniteenga nu theriyum, but first time kekra mari nenachikonga nanba ?@PriyaAnand is officially part of #Thalapathy67 now ?#Thalapathy67Cast #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @Jagadishbliss pic.twitter.com/5cdFu5MtjN
— Seven Screen Studio (@7screenstudio) January 31, 2023
- நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
'வாரிசு' படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தளபதி 67 வைரலாகும் புகைப்படம்
தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு நேற்று வெளியிட்டது. அதன்படி தளபதி 67 படக்குழு செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்துடன் இணைந்துள்ளது. மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

தளபதி67 வைரலாகும் புகைப்படம்
இந்நிலையில், தளபதி 67 படக்குழு காஷ்மீர் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சென்னை, கொடைக்கானல் படப்பிடிப்பு முடிந்து தளபதி 67 படக்குழு தற்போது தனி விமானத்தில் காஷ்மீர் படப்பிடிப்பிற்கு செல்லவுள்ளதாகவும் இதில் நடிகர் சத்யராஜ், பிரியா ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
'வாரிசு' படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய்
தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.

தளபதி 67 போஸ்டர்
இதையடுத்து இப்படத்தின் அப்டேட் இன்று மாலை 6.7 மணிக்கு வெளியாகும் என செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி, தளபதி 67 படக்குழு செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்துடன் இணைந்துள்ளது. மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 67 படத்தில் நடிக்கிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
'வாரிசு' படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

லோகேஷ் கனகராஜ் - விஜய்
தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.

விஜய் - லோகேஷ் கனகராஜ்
தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தளபதி 67 படத்தின் அப்டேட் வருகிற பிப்ரவரி ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய தேதிகளில் வெளியாகும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ நிறுவனம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 67 புள்ளிகளை வைத்து அப்டேட் இன்று மாலை 6.07 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் குழம்பிப்போன ரசிகர்கள் இது தளபதி 67 குறித்த அறிவிப்பா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.