என் மலர்
நீங்கள் தேடியது "Chelsea"
- செல்சி கால்பந்து கிளப்பின் தலைமை பயிற்சியாளராக என்ஜோ மரிஸ்கா (இத்தாலி) 2024-ம் ஆண்டு இணைந்தார்.
- அவரது பயிற்சியின் கீழ் செல்சி அணி கான்பரன்ஸ் லீக் மற்றும் கிளப் உலகக் கோப்பையை வென்று சாதித்தது.
மான்செஸ்டர்:
இங்கிலாந்தில் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியில் விளையாடும் பிரபலமான அணிகளில் ஒன்றான செல்சி கால்பந்து கிளப்பின் தலைமை பயிற்சியாளராக என்ஜோ மரிஸ்கா (இத்தாலி) 2024-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இணைந்தார். அவரது பயிற்சியின் கீழ் செல்சி அணி கான்பரன்ஸ் லீக் மற்றும் கிளப் உலகக் கோப்பையை வென்று சாதித்தது.
ஆனால் தற்போது பிரிமீயர் லீக் போட்டியில் செல்சி அணியின் செயல்பாடு மெச்சும்படி இல்லை. கடைசி 7 லீக் ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று இருப்பதுடன், புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் அவருக்கும், கிளப் நிர்வாகத்துக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. கிளப்பில் தனக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்று சமீபத்தில் வெளிப்படையாக கூறினார்.
இந்த நிலையில் ஒப்பந்த காலம் 2029-ம் ஆண்டு வரை இருக்கும் நிலையில் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மரிஸ்கா நேற்று விலகினார்.
ஆட்டத்தின் 58-வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் டேனியல் ஸ்டர்ரிட்ஜ் கோல் அடித்தார். 79-வது நிமிடத்தில் செல்சி அணியின் எமர்சன் பால்மியெரி கோல் அடிக்க 1-1 ஸ்கோர் சமநிலைப் பெற்றது. ஆட்டத்தின் 85-வது நிமிடத்தில் ஈடன் ஹசார்டு கோல் அடிக்க செல்சி 2-1 என வெற்றி வெற்றி பெற்றது.

இதில் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் ரசிகர்கள் மற்றும் வருமானம் ஈட்டுவதில் முன்னணி வகிக்கிறது. மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி, அர்செனல், டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ஸ் ஆகிய முக்கியமான அணிகளில் ஒன்று. ஒவ்வொரு அணி வீரர்களும் அணி டிசர்ட்டில் விளம்பரங்கள் இடம்பெறும். இதற்காக ஒவ்வொரு கம்பெனிகளும் கோடிக்கணக்கில் பணம் செலுத்துகின்றன.

இதனடிப்படையில் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கிளப் அணிகள் 625 மில்லியன் பவுண்டுகள் வருமான ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களில் இது 42 சதவீதமாக அதிகரித்துள்ளது.

2015-16 சீசனில் 437.8 மில்லியன் பவுண்டுகளாக இருந்தது. தற்போது 187 மில்லியன் பவுண்டுகள் அதிகரித்து 624.8 மில்லியனாக உள்ளது. இந்த காலக்கட்டத்தில் ஒரு சட்டையின் விலை 49.45 பவுண்டுகளில் இருந்து 52.09 பவுண்டுகளாக அதிகரித்துள்ளது.
அடிடாஸ் நிறுவனத்துடன் மான்செஸ்டர் யுனைடெட் ஒரு வருடத்திற்கு 75 மில்லியன் பவுண்டிற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. செவ்ரோலெட் 47 மில்லியன் பவுண்டுகள் வழங்குகிறது.
மான்செஸ்டர், அர்செனல், செல்சி அணிகள் டிசர்ட்டின் கைப்பகுதியில் விளம்பரங்களுக்கு தலா 10 மில்லியன் பவுண்டுகள் வாங்குகிறது. மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் 5 மில்லியன் பவுண்டுகள் வாங்குகிறது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 37-வது நிமிடத்தில் செல்சி அணியின் ஈடன் ஹசார்டு கோல் அடித்தார். அத்துடன் 44-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் செல்சி 2-1 என முன்னிலைப் பெற்றது.

வில்லியன்
2-வது பாதி நேரத்தில் இரு அணிகளும் 80-வது நிமிடம் வரை கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் 80-வது நிமிடத்தில் செல்சிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி ஹசார்டு கோல் அடித்தார். 83-வது நிமிடத்தில் வில்லியன் ஒரு கோல் அடிக்க செல்சி 4-1 என அசத்தல் வெற்றி பெற்றது.
2-வது பாதி நேரத்தில் செல்சி அணி அசத்தியது. அந்த அணியின் பெட்ரோ 72-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின் ஈடன் ஹசார்டு 85-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் செல்சி 2-0 என வெற்றி பெற்றது.

மான்செஸ்டர் சிட்டி வீரர் ஸ்டெர்லிங் பந்தை கடத்தும் காட்சி
மற்றொரு ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி - நியூகேஸ்டில் யுனைடெட் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 8-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் ரஹீம் ஸ்டெர்லிங் முதல் கோலை பதிவு செய்தார். 30-வது நிமிடத்தில் நியூகேஸ்டில் அணியின் எட்லின் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தது.
2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 52-வது நிமிடத்தில் செர்ஜியோ அக்யூரோ ஒரு கோல் அடிக்க மான்செஸ்டர் சிட்டி 2-1 என வெற்றி பெற்றது.
இதனால் தரமான வீரரை களம் இறக்க வேண்டும் என்று ரியல் மாட்ரிட் விரும்பியது. இதனால் ஈடன் ஹசார்டை இழுக்க முயற்சி செய்தது. செல்சி இவரை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. என்றாலும் பேச்சுவார்த்தை நீடித்துக் கொண்டே சென்றது. ஆனால் இங்கிலாந்து பிரீமியர் தொடருக்கான வீரர்கள் மாற்றம் டெட் லைன் தேதி முடிவடைந்தது.

இதனால் செப்டம்பர் மாதம் டிரான்ஸ்பர் நேரத்தின்போது ஈடன் ஹசார்டு ரியல் மாட்ரிட் அணிக்குச் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2018-19 சீசன் முழுவதும் செல்சிக்காகத்தான் விளையாடுவேன் என்று ஹசார்டு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதேவேளையில் நீண்ட காலமாக செல்சியில் இருப்பேன் என்பதை உறுதியாக கூற இயலாது என்று தெரிவித்தார்.
வாரத்திற்கு 3 லட்சம் பவுண்டிற்கு புதிய ஒப்பந்தத்துடன் செல்சி அவரை தக்கவைத்துள்ளது என்று கூறப்படுகிறது.
அதன்பின் 90 நிமிடம் வரை லெய்செஸ்டர் சிட்டி அடிக்கவில்லை. இன்ஜூரி நேரத்தில் ஆட்டத்தின் 92-வது நிமிடத்தில் வார்டி ஒரு கோல் அடிக்க மான்செஸ்டர் யுனைடெட் 2-1 என வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் செல்சி - ஹட்டர்ஸ்பீல்டு டவுன் அணிகள் மோதின. இதில் செல்சி 3-0 என வெற்றி பெற்றது. கான்டே 34-வது நிமிடத்திலும், ஜார்ஜினோ (பெனால்டி) 45-வது நிமிடத்திலும், பெட்ரோ 80-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
முன்னணி அணிகளான மான்செஸ்டர், செல்சி, லிவர்பூல் அணிகள் வெற்றியோடு தொடரை தொடங்கியுள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் லிவர்வூர் - மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் இடையிலான ஆட்டத்தில் லிவர்பூல் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் சாடியோ மேன், டேனியல் ஸ்டரிட்ஜ், ஷை ஓஜோ, ஹெர்டன் ஷக்ரி ஆகியோர் கோலடித்தனர். மான்செஸ்டர் யுனைடெட் அணி சார்பில் மிட் பீல்டர் ஆன்ட்ரெஸ் பெரைரா ஒரு கோல் அடித்தார்.
அமெரிக்காவின் பஸடேனா நகரில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் டாட்டன்ஹாம் அணியை 5-3 என பெனால்டி ஷூட் வாய்ப்பில் பார்சிலோனா அணி வீழ்த்தியது. பார்சிலோனா அணியின் சார்பில் முனிர் இ ஹட்டாடி, ஆர்தர் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர். இதேபோல் டாட்டன்ஹாம் அணியின் சார்பில் சான், ஜார்ஜ் கெவின் தலா 1 கோல் அடித்தனர். இதன்மூலம் இரு அணிகளும் ஆட்ட நேர முடிவில் 2-2 என சமநிலையில் இருந்ததால் பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 5-3 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அபார வெற்றி பெற்றது.

அமெரிக்காவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் அர்செனல், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகள் மோதின. இதில் அர்செனல் அணி சார்பில் மெசுட் ஒசில் 13-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அவரைத் தொடர்ந்து அலெக்சாண்டர் 67-வது நிமிடத்திலும், 71-வது நிமிடத்திலும் கோல் அடித்தார். பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் சார்பில் 60-வது நிமிடத்தில் கிறிஸ்டோபர் ஒரு கோல் அடித்தார். அதன்பின் அர்செனல் அணியின் ராப் ஹோல்டிங் 87-வது நிமிடத்திலும், எட்டி 90+4 நிமிடத்தில் கோல் அடிக்க அர்செனல் 5-1 என அபார வெற்றி பெற்றது.
இதில் அர்செனல் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மெசுட் ஒசில் 13-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அலெக்சாண்டர் 67-வது நிமிடத்திலும், 71-வது நிமிடத்திலும் கோல் அடித்தார்.
பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு 60-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கிறிஸ்டோபர் கோல் அடித்தார்.
அதன்பின் அர்செனல் அணியின் ராப் ஹோல்டிங் 87-வது நிமிடத்திலும், எட்டி 90+4 நிமிடத்தில் கோல் அடிக்க அர்செனல் 5-1 என வெற்றி பெற்றது. யுவான்டஸ் பென்பிகாவையும், செல்சி இன்டர் மிலனையும் பெனால்டி சூட்டில் வீழ்த்தியது.
மூன்றாவது முறையாக 65 மில்லியன் பவுண்டு கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று கூறியது. புதிதாக செல்சி அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள மவுரிசியோ சர்ரிவிற்கு வில்லியனை விட்டுக் கொடுக்க விருப்பம் இல்லை. இதனால் 65 மில்லியன் பவுண்டு என்பதை நிராகித்து விட்டது.

ஒருவேளை 70 மில்லியன் பவுண்டு கொடுத்தால் ஏற்றுக் கொள்ளலாம் எனத் தெரிகிறது. 29 வயதாகும் வில்லியன் கடந்த 2013-ல் இருந்து செல்சி அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 166 போட்டிகளில் விளையாடி 25 கோல் அடித்துள்ளார்.
ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது யுவுான்டஸ் அணிக்கு டிரான்ஸ்பர் ஆகியுள்ளார். மேலும் சில வீரர்களை வெளியேற்ற ரியல் மாட்ரிட் முடிவு செய்துள்ளது.

இதனால் ஈடன் ஹசார்டை வாங்க ரியல் மாட்ரிட் விருப்பம் தெரிவித்தது. இதுகுறித்து செல்சியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது 170 மில்லியன் பவுண்டுக்கு (1527 கோடி ரூபாய்) வாங்க ரியல் மாட்ரிட் தயாராக இருப்பதாக தெரிவித்தது.
மேலும் வருடத்திற்கு 13 மில்லியன் பவுண்டு (117 கோடி ரூபாய்) சம்பளம் கொடுக்கவும் தயார் என்று கூறியது. இதனால் ஈடன் ஹசார்டு ரியல் மாட்ரிட் அணிக்கு மாறுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. #RealMadrid #chelsea #EdenHazard #ரியல்மாட்ரிட் #செல்சி #ஈடன்ஹசார்டு
இந்நிலையில் பெல்ஜியம் அணி கேப்டனான ஈடன் ஹசார்டை 150 மில்லியன் பவுண்டு (1353 கோடி ரூபாய்) கொடுத்து வாங்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

27 வயதாகும் ஈடன் ஹசார்டு தலைசிறந்த அட்டக்கிங் மிட்பீல்டர் ஆவார். மேலும் வேகமாக ஓடுவதில் வல்லவர். அத்துடன் பந்தை பாஸ் செய்வதில் வல்லவர். இவரை சூப்பர் பாஸ்ஸர் (Super Passer) என்றும் அழைப்பதுண்டு.
கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து செல்சி அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணிக்காக 208 போட்டிகளில் விளையாடி 69 கோல் அடித்துள்ளார். பெல்ஜியம் அணிக்காக 91 போட்டிகளில் விளையாடி 24 கோல்கள் அடித்துள்ளார்.






