என் மலர்
தோஷ பரிகாரங்கள்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் அருகே உள்ளது பத்ரகாளியம்மன் கோவிலில் உள்ள அம்மனை ராகு காலத்தில் வழிபட்டால் திருமண தடை, ராகு தோஷம் விலகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் அருகே உள்ளது பத்ரகாளியம்மன் கோயில். சில நாட்களுக்கு முன்பு உலகமே வியக்கும் படி அம்மன் ஊஞ்சலில் ஆடிய அதிசயம் இங்கு நடந்தது. இந்த கோயில் இருந்த இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு மேய்ச்சல் காடாக இருந்து.
இந்த பகுதியில் புல் மேய்ந்து வீடு திரும்பும் பசு ஒன்று பாலில்லாமல் தினமும் வீடு திரும்புவதை பார்த்த உரிமையாளர் அடுத்த நாள் பசுவின் பின்னால் சென்று பார்த்த போது ஒரு ஐந்து தலை நாகம் புற்றிலிருந்து வந்து பசுவிடம் பால் குடித்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பிறகு அவர் கனவில் தோன்றிய காளி தான் அந்த புற்று உள்ள இடத்தில் கோயில் கொள்ள விரும்புவதாக கூறி மறைந்தார். இதை அடுத்து இங்கே காளி சிலை பிரதிஷ்டை செய்து கோயில் உருவாக்கபட்டது.
இந்த கோயிலில் குடி கொண்டுள்ள காளி தன்னை வழிபடுபவர்களுக்கு கனவில் வந்து பலன் சொல்லுவதாக நம்பப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு இந்த பகுதியில் ஒரு பெண் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற போது பூசாரியின் கனவில் தோன்றிய காளி உடனே சென்று அந்த பெண்ணை காப்பாற்றுமாறு கூறினாள்.
அன்றிலிருந்து பக்தர்களின் கனவில் அடிக்கடி வந்து பலன் சொல்கிறாள். இன்றைக்கும் இந்த அம்பாளை மனதில் நினைத்தபடி உறங்கினால் கனவில் நம் கோரிக்கைகளுக்கு பதில் தருகிறாள்.
மேலும், இந்த கோயில் தீர்த்தம் சோம்பலை போக்கி சுறுசுறுப்பை தருவதாக பக்தர்கள் கூறுகிறார்கள். சென்ற வருடம் கார்த்தி கை தீபத்தின் போது விளக்கு ஏற்றி வைத்து விட்டு கோயிலை பூட்டினர் பிறகு வீட்டிற்கு செல்லும் முன் உள்ள பொருத்தப்பட்டிருந்த காமிராவை பார்த்த போது கருவறையில் வெள்ளை நிற உருவம் திரைச்சீலையின் பின் அசைவதை பார்த்தனர்.
ஏதாவது தீ பிடித்திருக்க கூடுமோ என்று எண்ணினர் பிறகு உற்றுப் பார்த்த போது ஒரு பெண் உருவம் முன்பும், பின்னுமாக ஊஞ்சலாடுவது தெரிந்து அதிர்ந்தார்கள், தொடர்ந்து இந்த காட்சியை கோயில் நிர்வாகிகள் 2 மணி நேரம் பார்த்திருக்கிறார்கள்.
இது சமூக வளைதளங்களில் பரவியது. காளியே இப்படி ஊஞ்சல் ஆடியதாக பக்தர்கள் பரவசமடைகிறார்கள். இது சிறந்த ராகு தோஷ நிவர்த்தி தலமாக இருக்கிறது. செவ்வாய், வெள்ளி அன்று ராகு காலத்தில் காளி சன்னிதி முன்பு விளக்கேற்றி வழிபட்டால் திருமண தடை ராகு தோஷம் விலகுகிறது.

தொழிற்சாலையானாலும், கடையானாலும் அவற்றை தொடங்குவதற்கு முன்பு ஓரளவுக்கு அறிவியல் பூர்வமான வாஸ்து சாஸ்திரத்தை கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு கடைபிடித்தால் வெற்றி கிட்டும் என்பது அனுபவசாலிகள் கருத்து.

எனவே, தொழில் தொடங்குவதற்கான நிலத்தை தேர்வு செய்யும்போது அந்த நிலம் மேற்கு, தெற்குபுறம் நிலமட்டம் உயரமாகவும், கிழக்குபுற நிலமட்டம் சற்று தாழ்வாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் நாம் தேர்ந்தெடுக்கும் நிலம் சதுரமாகவோ, செவ்வகமாகவோ, எந்தவித குறைபாடுகளோ இல்லாதவாறு இருக்க வேண்டும்.
தொழிற்சாலை கட்டுவதற்கு முன்பு அந்த இடத்தின் வடகிழக்கு மூலையில் பெரிய அளவில் நிலமட்டத்துக்கு கீழாக ஒரு தொட்டியை ஏற்படுத்த வேண்டும். கட்டிடத்தின் புற அளவுகள் “குழிகணக்கு” வாயிலாக தேர்வு செய்து எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்கிறது என்றும், எந்த நட்சத்திரத்தில் அந்த பரப்பளவு வந்துள்ளது என்பதை பொறுத்தே அந்த தொழிற்சாலையின் வளர்ச்சியை நிர்ணயம் செய்ய முடியும்.
மேலும் தொழிற்சாலையின் மெயின் வாயில் தொழிலின் தன்மைக்கு தகுந்தாற்போல் மாறுபடும். ஆனால் எல்லா தொழிலுக்கும் ஒரு குறிப்பிட்ட குழிகணக்கு பரப்பளவும் ஒத்துவராது. தொழிற்சாலைக்கு தேவையான மின்சார வசதியை தென்கிழக்கு மூலையில் நிர்மானித்து கொள்ளலாம். ஆனால் மேற்கு, தென்மேற்கு திசையில் கண்டிப்பாக அமைக்க கூடாது. தயாரிக்கப்படும் பொருட்கள் அனைத்தையும் வடமேற்கு மூலையில் சேகரித்து வைக்கும்போது, அந்த பொருட்கள் வெகு சீக்கிரம் விற்பனையாகும். இதுபோன்ற வாஸ்துகளை உரிய நிபுணர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

மாங்கல்ய தோஷம், இரு தார தோஷம் உள்ளவர்கள் உண்மையில் என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
எனில் மாங்கல்ய தோஷத்திற்கு என்ன செய்யலாம் என்று கேட்டால், அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த சிவ சக்தி ஸ்வரூபமான அந்த திருத்தலத்தில் வருடம் ஒருமுறை சென்று வந்தால் தோஷம் நீங்கும். அர்த்தநாரீஸ்வரர் படத்தையும், ராமருக்கு பட்டாபிஷேகம் செய்த திருவுருவப் படத்தையும் வீட்டில் வைத்து வழிபடுவதால் மாங்கல்ய தோஷம் நிவர்த்தி ஆகும். வருடம் தவறாமல் திருப்பதி சென்று வந்தால் இரு தார தோஷம் நிவர்த்தி ஆகும்.
இந்த தோஷ நிவர்த்திக்கும் பரிகாரம் செய்வதானால், ஒருமுறை மட்டுமே செய்தால் போதுமானது அல்ல என்பதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். ஒருமுறை ஆலயம் சென்று வந்து விட்டாலே தோஷம் சரியாகி விட்டது என்பது தவறாகும். சர்ப்ப சாந்தி செய்வதற்கு காலஹஸ்தி சென்றுவர சொன்னால் ஒரு முறை சென்று வந்தால் போதாது. வருடா வருடம் சென்று வழிபட்டு வந்தால் தான் உங்களுடைய தோஷம் உங்களை விட்டு நீங்கும்.
நாக சர்ப்ப தோஷம் இருப்பவர்களுக்கு பரிகாரம் செய்யச் சொன்னால் அந்த பரிகாரத்தை மட்டும் செய்து விட்டால் போதாது. அருகில் இருக்கும் புற்று கோவில்களுக்கு அடிக்கடி சென்று வழிபட்டு வருவதால் உங்களுடைய பிரச்சினைகள் விரைவாக தீரும். நம்முடைய ஜாதகத்தில் ஒரு தோஷம் இருக்கிறது என்பதை உறுதி செய்து கொண்டால், அதற்குரிய பரிகாரத்தைச் உங்களால் முடிந்தவரை முறையாக செய்துவிட்டு பின்னால் அதற்குரிய தெய்வத்தை தொடர்ந்து வழிபட்டு வாருங்கள். அப்படியே விட்டுவிடாதீர்கள். அதுவே உண்மையான பரிகாரம்.

ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் கொடுக்க வேண்டிய பிரசாதங்களையும், அதனால் தீரும் பிரச்சனைகளையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
* சித்திரை - தயிர் சாதம், நீர் மோர் - உடல்சூடு, எலும்புருக்கி நோய் விலகும்.
* வைகாசி - பால், சர்க்கரை பொங்கல் - எல்லாவித வயிற்றுக் கோளாறு நீக்கி சுகமடைதல்.
* ஆனி- தேன், தினை மாவு - மலட்டுதன்மை நீக்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
* ஆடி - வெண்ணை சர்க்கரை சேர்த்து - கொழும்பு சம்பந்தப் பட்ட நோய்கள் தீரும்.
* ஆவணி - தயிர் சாதம் - காரியத்தடை, நோய்களில் இருந்து விடுபடுதல்.
* புரட்டாசி - புளியோதரை, சர்க்கரை பொங்கல் - விஷகடி, தோல் சம்பந்தமான நோய்கள் விலகும்.
* ஐப்பசி - உளுந்தவடை, ஜிலேபி - சீதளமான நோய் விலகும்
* கார்த்திகை - தேங்காய் சாதம், எலுமிச்ச சாதம் - பெண்களுக்கு கர்ப்ப சம்பந்தமான நோய், அடி வயிறு நோய் தீரும்.
* மார்கழி - வெண் பொங்கல், சுண்டல் - மஞ்சள் காமாலை, ஆஸ்துமா போன்ற நோய்கள் விலகும்.
* தை - தயிர் ஏட்டில் தேன் சேர்த்து தானம் கொடுக்க - விபத்துக்கள் தவிர்க்கப்படும்.
* மாசி - நெய்யுடன் சர்க்கரை - சிறு நீரகக் கோளாறுகள், மந்தம், வயிறு உப்பிசம் போன்றவை விலகும்.
* பங்குனி - தக்காளி சாதம், தேங்காய் சாதம் - மனக்கிலேசம், மனக்காளாறுகள் பித்தம் போன்றவை விலகும்.

நாம் தெரியாமல் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது எதையாவது மிதித்து விட்டால் கூட நமக்கு பிரச்சனைகள் வரும் என்று பெரியவர்கள் கூறக் கேட்டிருப்போம்.
திருஷ்டிக்காக சில விஷயங்களை வீடுகளில் மற்றும் கடைகளில் செய்வதுண்டு. அந்தப் பொருட்களை எல்லாம் முச்சந்தியில் கொண்டு வந்து போடுவது, வீதியில் வீசுவதுமாக இருப்பார்கள். அவற்றை பொதுவாக கால் படாத இடங்களில் தான் போட வேண்டும். ஆனால் வீதியில் வீசுவதால் அது மற்றவர்களுக்கும் ஆபத்தாக வருகிறது. வாகனங்களில் செல்லும் பொழுது கூட இது போல் அவற்றை மிதித்து விட்டு செல்கிறோம். இதனால் வரும் ஆபத்துக்கள் என்ன? இதில் இருந்து எப்படி தப்புவது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.
வீதியில் நடக்கும் பொழுது கவனக்குறைவால் திருஷ்டி சார்ந்த பொருட்களை தெரியாமல் மிதித்து விடுகிறோம். முச்சந்தியில் இருக்கும் எலுமிச்சை, தேங்காய், பூசணிக்காய், மிளகாய், உப்பு, கடுகு போன்ற திருஷ்டி சார்ந்த பொருட்களை பார்த்தால் உடனே விலகி நடப்பது நல்லது.
அது போல் வாகனங்களில் செல்பவர்கள், இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஆனாலும் இது போன்ற திருஷ்டி சார்ந்த பொருட்களை கடந்து செல்வதால் அதனுடைய நெகட்டிவ் ஆற்றல்கள் உங்களைத் தாக்கும் அபாயம் உண்டு. இதனால் தேவையில்லாத மனக் கஷ்டங்கள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. எதிலும் மந்தமாகவும், சோர்வாக காணப்படுவீர்கள். ஓரிரு நாட்களில் அதுவாகவே சரியாகிவிடும். எனினும் இது போன்ற பிரச்சினைகள் நமக்கு ஏற்படாமல் இருக்க எளிய வழி ஒன்று உள்ளது.
அதாவது நீங்கள் வாரம் ஒரு முறையாவது குளிக்கும் தண்ணீரில் சிறிதளவு பச்சை கற்பூரம் மற்றும் சுத்தமான மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொத்து வேப்பிலையை போட்டு குளிப்பது நல்லது. குழம்புக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூளை போட்டு விடாதீர்கள். பூஜைக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ளுங்கள் அல்லது மஞ்சள் கிழங்கு கல்லில் இழைத்து சேர்த்துக் கொள்வது மிகவும் சிறந்தது.
அது போல் வாகனங்கள் வைத்திருப்பவர்களும் வாரம் ஒரு முறையாவது வாகனங்களை கழுவும் பொழுது அந்த தண்ணீரில் இதே போல் சிறிதளவு பச்சை கற்பூரம், வேப்பிலை, மஞ்சள் தூள் கலந்து கொள்வது சிறந்த பரிகாரமாக இருக்கும். வாரம் ஒரு முறை உங்களுக்கும், உங்கள் வாகனத்திற்கும் இது போல் செய்வதால் உங்களுக்கு வர இருக்கும் திருஷ்டிகள் பதிப்பு, நெகட்டிவ் ஆற்றல்கள் தடுக்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் சவுந்தரராஜப் பெருமாள் கோவிலில் உள்ள ஹயக்ரீவரை தரிசித்தால் படிக்கும் பிள்ளைகளுக்கு ஞானம் விருத்தியடைந்து கல்வியில் சிறந்து விளங்குவர்.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் சவுந்தரராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. சவுந்தரராஜப் பெருமாள் கோவிலின் உட்பிரகாரத்தில், ராஜகோபுரத்தின் தென் பகுதியில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக ஹயக்ரீவர் எழுந்தருளியுள்ளார். வேறு சில ஆலயங்களிலும் ஹயக்ரீவரை தரிசிக்க முடியும். ஹயக்ரீவர். இவரை தரிசித்தால் படிக்கும் பிள்ளைகளுக்கு ஞானம் விருத்தியடைந்து கல்வியில் சிறந்து விளங்குவர்.
எனவே தங்களது குழந்தைகளுக்கு கல்வி சம்பந்தப்பட்ட தோஷங்கள் இருந்தாலோ, கல்வியில் பின்தங்கியிருந்தாலோ, கல்வியறிவு பெருக வேண்டி விரும்பினால் மாதம்தோறும் வரும் திருவோண நட்சத்திரத்தில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக எழுந்தருளி அருள்பாலிக்கும் ஹயக்ரீவருக்கு நடைபெறும் சிறப்பு திருமஞ்சன அலங்கார பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் நோட்டு, பேனா, தேன் மற்றும் ஏலக்காய் மாலையுடன் வந்து ஹயக்ரீவருக்கு சாத்தி பூஜையில் வைக்கப்பட்டு அபிஷேகம் செய்யலாம். இதில் அபிஷேகம் செய்த தேனை தோஷம் உள்ள குழந்தைக்கு கொடுத்து தொடர்ந்து ஹயக்ரீவரை பூஜித்து வந்தால் உடனடியாக தோஷம் நீங்கும்.
மேலும் பூஜையில் வைத்து அபிஷேகம் செய்யப்பட்ட தேனை குழந்தைகளின் நாவில் தடவிவிட்டு ஹயக்ரீவரர் மந்திரத்தை தொடர்ந்து மனதில் செபிக்க செய்தால் குழந்தைகள் அறிவிலும், ஞானத்திலும் சிறந்து விளங்குவர்.

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாச்சியார் கோவில் கல் கருடனுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தினை செய்து வழிபட கடுமையான சர்ப்ப தோஷங்கள் நிவர்த்தியாகும்.
மேதாவி முனிவரின் தவமிருந்த பக்தியைக் கண்டு திருமகள் அவருக்கு மகளாகப் பிறந்து, திருமண வயதில் மகாவிஷ்ணு, சங்கர்ஷணன், பிரத்யும்ணன், அநிருத்தன், புருஷோத்தமன், வாசுதேவன் ஆகிய ஐந்து வடிவங்களில் உருமாறி அடியவராக முனிவரின் ஆசிரமம் வந்து வாசுதேவனாக உள்ள பெருமாள் வஞ்சுளவல்லித் தாயாரை மணந்தார்.
வாசுதேவன் மூலவராகவும் மற்ற நால்வரும் மூலவருக்குப் பின்பும் உள்ளனர். இங்கு தாயாருக்குத்தான் முதலிடம் தாயார் வஞ்சுளவல்லி நம்பிக்கை நாச்சியார் என்ற திரு நாமத்தோடு பெருமாளுக்குப் பக்கத்தில் நின்ற கோலத்தில் கும்பகோணத்திற்கு அருகில் நாச்சியார் கோயிலில் சேவை சாதிக்கிறார். இவர் மிகவும் வரப்பிரசாதி. இவரை வழிபட திருமணத்தடை புத்திர பாக்கய தடை நீங்கும்.
இத்தலத்தில் கல் கருடன் சாளக்கிராம சிலை வடிவில் பெருமானின் மூலஸ்தானத்துக்குக் கீழ் உள்ள மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி அமர்ந்துள்ளார். உற்சவ காலங்களில் கல் கருடன் வாகன மண்டபத்திற்கு வரும் போது கருடனைச் சுமப்பவர் நால்வர் மட்டுமே. வெளியில் வந்தவுடன் எடை கூடி 16 பேர் தூக்குவார்களாம்.
சிறிது தொலைவு சென்ற பிறகு 32 பேர் கருடனை சுமப்பார்களாம். கோயில் வாயிலை அடைந்ததும் 64 பேர் சுமப்பார்களாம். பெருமானைத் தாங்கி வரும் கல் கருடனுக்கு வியர்த்துக் கொட்ட, வஸ்திரங்கள் அனைத்தும் வியர்வையால் நனைத்து விடும்.
கருட சேவை முடிந்து கல் கருடன் தனது சன்னதிக்கு வரும் போது படிப்படியாக கருடனின் எடை குறைந்து விடும். இந்த கல் கருடனுக்கு 7 அல்லது 11 வியாழக்கிழமைகள் 3 நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட கடுமையான சர்ப்ப தோசங்கள் நிவர்த்தியாகும். கனவுகளில் சர்ப்பங்கள் வருவது நிற்கும்.

செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமண தடை நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள தானங்களை முழு மனதுடன் செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
துவரை தானம்:
உடைக்காமல் இருக்கும் முழுத்துவரையை சிகப்புத்துணியில் பொட்டலம் கட்டிக் கொள்ள வேண்டும்.இவற்றுடன் வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், வாழை பழம் ஆகியவற்றையும் சேர்த்து கண் சிவந்த வேதியரிடம் தானம் கொடுக்க வேண்டும். இதை முழு மனதோடு, நம்பிக்கையோடு செய்தால் பலன் நிச்சயம்.
வாழைப்பூத் தானம்:
ஒரு மரத்தில் இருக்கும் முழு வாழைப்பூவும் அதே மரத்தில் காய்த்த பழமும், அதே மரத்தில் கிழக்கு நோக்கிய நுனி இலையையும் வெற்றிலை பாக்கும் மஞ்சள் துணியும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவைகளை இலையில் வைத்து தானம் வாங்குபரை நடுவீட்டில் உட்காரவைத்து தந்து விட வேண்டும்.

இந்தக் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தால் எண்ணங்கள் ஈடேறும் என்கிறார்கள். குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்தால் குழந்தை பேறு கிட்டும். திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, பள்ளியூர். இந்த ஊருக்கு தஞ்சையில் இருந்து திருவாரூர் செல்லும் வழித்தடத்தில், சாலியமங்கலத்தில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் செல்ல வேண்டும். இந்த தடத்தில் களஞ் சேரியில் இருந்து பள்ளியூருக்கு சாலை பிரிகிறது. இந்த ஊரின் கிழக்கு பகுதியில் வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ளது, ஆதி வீரமாகாளியம்மன் கோவில். இந்தக் கோவிலை அங்குள்ள மக்கள் ‘பவுர்ணமி கோவில்’ என்றும் அழைப்பது உண்டு.
இந்தக் கோவில் பஞ்சபூதங்களையும் தன்னகத்தே கொண்டது. கோவில் முன்பு குளம் உள்ளது. குளத்தின் கரையில் விநாயகர் சன்னிதியும் உள்ளது. இந்தக் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தால் எண்ணங்கள் ஈடேறும் என்கிறார்கள். குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்தால் குழந்தை பேறு கிட்டும். திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். குழந்தை இல்லாதவர்கள் இந்த கோவிலுக்கு 3 பவுர்ணமி வந்து தரிசனம் செய்ய வேண்டும். தேங்காய், வெற்றிலை பாக்கு போன்றவை எடுத்து வர வேண்டும். 3-வது பவுர்ணமி அன்று அவர்கள் கோவிலுக்கு வரும் போது ஆண், பெண் உருவம் கொண்ட 2 மரப்பாச்சி (மரத்தினால் செய்யப்பட்டது) பொம்மைகளை எடுத்து வர வேண்டும். அதில் ஒரு பொம்மையை கோவிலில் வைத்து விட்டு ஒரு பொம்மை, கொண்டு வந்தவர்களிடம் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு விரைவில் குழந்தை பேறு கிட்டுகிறது.
இதே போல் திருமணம் ஆகாதவர்கள், தங்கள் ஜாதகத்தின் நகல்களின் 2 பிரதிகளை இந்த கோவிலுக்கு கொண்டு வர வேண்டும். அதனை அம்மன் பாதத்தில் வைத்த விட்டு ஒன்றை அங்கு வைக்கப்பட்டுள்ள ஜாதக உண்டியலில் போட வேண்டும். மற்றொன்று கொண்டு வந்தவர்களிடமே கொடுக்கப்படும். அதன்படி இதுவரை இந்த கோவிலுக்கு வந்த 250-க்கும் மேற்பட்டவர்களுக்கு 90 நாளில் திருமணம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
நோய் நீங்க வேண்டும், இன்னும் பல்வேறு காரியங்களை நினைத்துக்கொண்டு வருபவர்களுக்கும், அவர்களின் எண்ணங்கள் ஈடேறி வருவதாக இங்கு வரும் பக்தர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்தக் கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்று பூஜைகள் நடைபெற்றாலும் ஆடி மாத பவுர்ணமி மாதம் நடைபெறும் பூஜை தான் திருவிழா போல கொண்டாடப்படுகிறது.

எப்படிப்பட்ட மனவேதனையும், தீராத துன்பங்களும் தீர, உங்களது வேண்டுதல்களை 108 நாட்கள் இவருடைய காதில், இப்படி சொல்லி வந்தால் பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு சிலபேருக்கு வேதனைகள் இருக்கும். கஷ்டங்களை மனதில் போட்டு திணித்துக் கொண்டு தங்களுடைய வாழ்க்கையை சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருப்பார்கள். உங்களுக்கான தீர்வு சொல்லும் சக்தி அந்த ஆண்டவன் இடத்தில் மட்டும் தான் உள்ளது. உங்களுடைய கஷ்டங்களை தொடர்ந்து இவருடைய காதுல போய் இப்படி சொல்லுங்கள். நிச்சயம் உங்களுடைய வேண்டுதல் எம்பெருமானின் காதுகளுக்கு போய் சேர்ந்துவிடும்.
நந்தியம்பெருமானிடம் 108 நாட்கள் தொடர்ந்து உங்களது குறைகள் தீர இந்த வழிபாட்டினை செய்ய வேண்டும். தினந்தோறும் சிவபெருமான் ஆலயத்திற்கு அல்லது சிவபெருமானின் சன்னதி இருக்கும் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். நந்தி பகவானுக்கு இரண்டு நல்லெண்ணெய் தீபங்களை ஏற்ற வேண்டும். அடுத்தபடியாக நந்தி பகவானுக்கு வலது பக்கம் வந்து நின்று, நந்தி பகவானின் வலது காதில் உங்களுடைய கோரிக்கைகளை சொல்ல வேண்டும். நந்தி பகவானுக்கு அருகில் சென்று மனதார உங்களது கோரிக்கைகளை உச்சரித்தாலே அவரது காதில் கேட்டு விடும். எக்காரணத்தைக் கொண்டும் நந்தியை நாம் தொடக்கூடாது.
அடுத்தபடியாக, பூக்களைக் கொண்டோ அல்லது வில்வ இலைகளை வைத்தோ, சிவபெருமானுக்கும் நந்திக்கும் அர்ச்சனை செய்து உங்களது வழிபாட்டை முடித்துக் கொள்ளுங்கள். உங்களால் முடிந்த உதவிகளை, முடிந்த பணிகளை, சிவன் கோவில்களுக்கு செய்து வாருங்கள்.
இப்படியாக 108 நாட்கள் தொடர்ந்து உங்களது கஷ்டங்களை, உங்களது வேதனைகளை நந்தி பகவானிடம் சொல்லிவிட்டு பிரச்சனைகளை அவரது பாதங்களில் போட்டுவிட்டு, உங்களது விடா முயற்சியை விடாமல் பிடித்துக்கொண்டு, வாழ்க்கையில் பயணம் செய்துகொண்டே இருங்கள். உங்கள் கஷ்டத்திற்க்கான தீர்வு 108வது நாளில் நிச்சயம் உங்கள் கைகளை வந்து சேரும்.

சென்னை பாரிமுனையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குரு தோஷத்தை போக்கும் கோவில். இந்த கோவிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கிட தோஷங்கள் நீங்கும்.
சென்னை பாரிமுனையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கிறது பாடி என்ற ஊர். இங்கு வல்லீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
வியாழ பகவான் எனப்படும் குரு, தான் செய்த தவறால் தனது சகோதரனின் மனைவி மேனகையின் சாபத்தைப் பெற்றார். அவரை சந்தித்த மார்க்கண்டேய மகரிஷி, இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கினால், பாவம் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்று வழிகாட்டினார். அதன்படி இங்கு வந்த வியாழ பகவான், இத்தல புனித தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி அருள் பெற்றார். இதனால், இது குரு தலம் என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறது. குரு பகவானுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. குரு பரிகார தலங்களாக சொல்லப்படும் தலங்களில், திருவலிதாயமும் ஒன்றாகும்.
இத்தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கிட தோஷங்கள் நீங்கும். இத்தல குருபகவானை வணங்கினால் பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை. பிரம்மபுத்திரிகளான கமலி, வல்லி ஆகிய இருவரையும், விநாயகர் இத்தலத்தில்தான் திருமணம் செய்து கொண்டார் என வரலாறு கூறுகிறது. இதற்கு சான்றாக இங்கு கமலை, வல்லிகளுடன் இருக்கும்படியான விநாயகரின் உற்சவர் சிலை உள்ளது. திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இந்தக் கோவில் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இந்த கோவிலுக்கு வந்து வணங்கி வழிபட்டால் பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் ஆகும். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலுக்கு வந்து மகுடேஸ்வரரையும், சனி பகவானையும் வணங்கி வழிபட்டு செல்கின்றனர்.
பிரம்மாவுக்கு அவிட்டம் நட்சத்திரத்தன்று ஞானம் கிடைத்ததால் இத்தலம் அவிட்டம் நட்சத்திரத்திற்குரிய தலமானது. இந்த நட்சத்திரத்திற்கு உகந்த தெய்வம் மகுடேஸ்வரர் மற்றும் இத்தலத்தில் உள்ள நாகராஜர், சனீஸ்வரர் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் அவர்கள் பிறந்த நட்சத்திரத்தன்று இந்த கோவிலுக்கு வந்து காவிரியில் நீராடி, மகுடேஸ்வரருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் அம்பாளை வணங்கி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.
கொடுமுடி கோவிலில் சனீஸ்வரர் ஒரு கையில் பாம்பும், ஒரு கையில் சூலாயுதமும் பிடித்தபடி காக வாகனத்தில் மேற்கு பார்த்த சன்னிதியில் வீற்றிருக்கிறார். இங்கு சனி தோஷம் உள்ளவர்கள் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.