என் மலர்
தோஷ பரிகாரங்கள்
சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதியும், சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதியும் நட்பு, சமம் ஆக இருந்தால், அந்த ஜாதகர் திடமான மனப் போக்கும், நோய்களுக்கு இடம் கொடுக்காதவராகவும் இருப்பார்.
* சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதியும், சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதியும் நட்பு, சமம் ஆக இருந்தால், அந்த ஜாதகர் திடமான மனப் போக்கும், நோய்களுக்கு இடம் கொடுக்காதவராகவும் இருப்பார்.
* சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதியும், சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதியும், எதிரியாக இருந்தால் அவ்வப்போது தொற்று நோய்கள் வந்து கொண்டே இருக்கும்.
* சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதி, சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதி இருவருமோ அல்லது இவர்களில் ஒருவரோ நீச்ச தன்மை பெற்று இருந்தால், அந்த ஜாதகரையும் நோயையும் பிரிக்க முடியாது. அவரின் இறுதிகாலம் வரை நோய் இருந்து கொண்டே இருக்கும்.
* சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதியும், சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதியும் ஒன்றாக இருப்பது. அதாவது உத்திரம் 1-ம் பாதம் மற்றும் பூரட்டாதி 4-ம் பாதம் ஆகிய இரண்டு நட்சத்திரத்தில் சந்திரன் நிற்கும் போது, ராசி அதிபதியும், நட்சத்திர அதி பதியும் ஒருவராக இருக்கிறார்கள். இந்த இரண்டு நட்சத்திரத்திலும் சந்திரன் நின்றவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகம் இருக்கும்.
* குரு, புதன், சுக்ரன் ஆகியோர் ஆட்சி செய்யும் ராசிகளில் சந்திரன் நின்றால், அந்த ஜாதகருக்கு வம்சா வழி நோய்கள் வராது.
* சூரியன், செவ்வாய் ஆகியோரது ஆட்சிக்குரிய ராசிகளில், சந்திரன் நின்றால் அந்த ஜாதகருக்கு புதிய புதிய நோய்கள் வந்து போகும்.
* சனி ஆட்சி செய்யும் மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் சந்திரன் நின்றால், அந்த ஜாதகருக்கு தவறான பழக்க வழக்கம், உணவு முறைகளில் ஏற்படும் தொற்று நோய்கள் வரக் கூடும்.
* சந்திரனோடு, சுப கிரகங்களான குரு, புதன், சுக்ரன் ஆகியோர் சேர்ந்திருந்தால், அந்த ஜாதகருக்கு திடகாத்திரமான உடல்வாகும், நல்ல ஆரோக்கியமும், கவர்ச்சியான உடல் அமைப்பும் அமைந்திருக்கும்.
* சந்திரனோடு சூரியன், செவ்வாய் சேர்ந்திருந்தால், அந்த நபர் நல்ல உடல்வாகு பெற்றிருந்தாலும் சின்னச் சின்ன நோய்கள் வந்து போகும்.
* சந்திரனோடு சனி சேர்ந்திருந்தால், அந்த ஜாதகர் சளி, பித்தம், வம்சாவழி நோய்கள் மற்றும் அவ்வப்போது வரும் பருவ மாற்றத்திற்கான பாதிப்புகளில் சிக்கிக்கொள்வார்.
* சந்திரனோடு ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால், அந்த ஜாதகருக்கு ஒல்லியான உடல்வாகு அமைந்திருக்கும். உடல் ஆரோக்கியமும் நல்லபடியாக இருக்கும் என்று கூற முடியாது. ஏதாவது ஒரு உடல் தொல்லை இருந்து கொண்டே இருக்கும்.

அம்மாசத்திரம் காலபைரவர் திருக்கோவில் கால பைரவருக்கு 9 வாரம் தொடர்ச்சியாக மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், சர்வ வியாதியும் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து கிழக்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது அம்மாசத்திரம் காலபைரவர் திருக்கோவில். திருவிடைமருதூரில் இருந்து சென்றாலும் 4 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயத்தை அடையலாம். கால பைரவரை தேய்பிறை அஷ்டமிகளில் அஷ்ட லட்சுமிகளும் வழிபடுவதாக ஐதீகம். தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட்டால் எல்லாவிதமான நலன்களும் வந்து சேரும்.
இந்த ஆலயத்தில் உள்ள கால பைரவர் நோய்கள் பலவற்றை தீர்க்கும் வல்லமை கொண்டவராக திகழ்கிறார். தீராத வியாதியால் அவதிப்படுபவர்கள், இத்தல கால பைரவருக்கு 9 வாரம் தொடர்ச்சியாக மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், சர்வ வியாதியும் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். மேலும் அஷ்டமி தினத்தில் பைரவருக்கு விபூதி அலங்காரம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
5 அஷ்டமி தினங்கள், பைரவருக்கு மாதுளம் பழச்சாற்றினால் அபிஷேகம் செய்தால் திருமணத்தடை நீங்கி, விரைவில் திருமணம் கை கூடும். கால பைரவருக்கு சத்ரு சம்ஹார ஹோமம் செய்து வழிபட்டால் பில்லி, சூனியம், உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும் என தலபுராணம் கூறுகிறது.
இது தவிர இத்தல கால பைரவருக்கு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகு கால நேரத்தில், சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அர்ச்சனைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. அஷ்டமி திதி, பவுர்ணமி தவிர வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சகல சம்பத்தும், பொன் பொருளும் கிடைக்கும்.

உப்பு துர்சக்திகளை, கெட்ட அதிர்வுகளை விரட்டும் ஆற்றல்கொண்டது. உப்பு, நெகட்டிவ் எனர்ஜியை வெளியேற்றும் சக்திகொண்டது.
உப்பை செல்வ தேவதையான லட்சுமிக்கு ஒப்பிடுவார்கள். ஏனென்றால் லட்சுமி கடலில் தோன்றியவர். உப்பும் கடலில் தோன்றுகிறது என்பதால் உப்பு லட்சுமி கடாட்சம் நிறைந்த பண்டமாக கருதப்படுகிறது.
நீரில் தோன்றி, நீரிலேயே கரைந்து போகும் உப்பு ஜீவாத்மாவைப் போன்றது. கடலில் நீராடுவது சகல தோஷங்களையும் நீக்கும் என்பது நம்பிக்கை. இன்றும் திருஷ்டி கழிக்க, உப்பு சுற்றிப்போடுவது நாம் காணக்கூடிய நடைமுறையே. உப்பு துர்சக்திகளை, கெட்ட அதிர்வுகளை விரட்டும் ஆற்றல்கொண்டது.
வெள்ளிக்கிழமை உப்பு செல்வத்தை குவிக்கும் என்பார்கள். அதாவது வெள்ளிக்கிழமையன்று உப்பு வாங்கினால் பணம், சொத்துக்கள் உள்ளிட்ட செல்வங்கள் சேரும் என்ற நம்பிக்கை இந்து மதத்தில் உண்டு.
புதுமனை புகுவிழாவில் முதலில் புதுவீட்டிற்குள் உப்பைதான் எடுத்துச் செல்வார்கள். வீட்டில் எல்லா செல்வங்களும் நிலைத்து நிற்க வேண்டிதான் உப்பு முதலிடம் வகிக்கிறது. மேலும் உப்பால் மனிதர்களுக்கும், இல்ல நலன்களுக்கும் கிடைக்கும் பலன்களை இங்கே படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
குளிக்கும்போது நீரில் உப்பை கலந்து குளித்தால் உங்களை அண்டியிருக்கும் கெட்ட சக்திகள் விலகிப் போவதை கூட உங்களால் உணர முடியுமாம்.
உப்பு, நெகட்டிவ் எனர்ஜியை வெளியேற்றும் சக்திகொண்டது. கையில் உப்பை வைத்துக்கொண்டிருக்கும்போது பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிப்பதாகச் சொல்கிறார்கள்.

தானம் என்பது புண்ணியம் கிடைக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படுவதாகும். கோ பூஜை செய்தால் கடவுளின் அருளும், சகல செல்வமும் கிடைக்கும்.
தானம் என்பது புண்ணியம் கிடைக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படுவதாகும். கோ-பூஜையானது பலருடைய வாழ்வில் சந்தோஷம் கிடைக்கும் என்று செய்யப்படுகிறது. பல ஆண்டுகளாக சாமியை தொட்டு பூஜை செய்து வரும் பூசாரிகள், தங்கள் வாழ்க்கை நடத்துவதில் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. அவர்களின் பிரச்சினைகளுக்கு முடிவாக, வாழ்க்கைக்கு உதவியாக இருக்க வேண்டும் என கோ-தானம் வழங்கப்படுகிறது.
கோ-தானம் என்பது பசுவல்ல. காமதேனு, கேட்டதை எல்லாம் தருகின்ற தெய்வீக சக்தி உடைய மறுஉருவம். உடல் பசுவை போன்றும், முகம் தாய் போன்றும் காட்சி தருபவள் காமதேனு. தாய் போல் கருணை உடையவள் காமதேனு. தேவர்களும், அசுரர்களும் சாகா வரம் கிடைக்க வேண்டும் என்று அமிர்தம் கடைந்தபோது கடைசியில் கிடைத்தது காமதேனு.

மகா சக்தியின் மறு உருவம்தான் பசு. காமம் என்பது ஆசை. தேனு என்றால் நிறைவேற்றுபவள் என்று அர்த்தம். நாம் நினைக்கிற அனைத்தையும் நிவர்த்தி செய்பவள்தான் காமதேனு. கோமாதாவை வளர்க்கும்போது, அது நம்மை வளர்க்கும். தெய்வபலம் குறையும்போது கஷ்டங்கள் வரும். தெய்வத்தின் சக்தியும், அணுக்கிரகமும் இருக்கும்போது கஷ்டங்கள் மறைந்து விடும்.
கோமாதாவுக்கு பூஜை செய்யும் இடத்தில் சகல சந்தோஷங்கள் கிடைக்கும். கோமாதாவை ஆராதிக்கும்போது அனைத்து தேவதைகளும் சந்தோஷமாக இருக்கும். பசு, லட்சுமியாகவும் காட்சி தருகிறது. பசுவை பால் தரும் ஜீவனாக கருதாமல், நம்மை காப்பாற்ற வந்த தாய் என்று கருத வேண்டும். மகாலட்சுமியின் சொரூபம் என்று பசுக்களுக்கு பூஜை செய்ய வேண்டும். அவ்வாறாக தொடர்ந்து செய்தால் நமக்கு கடவுளின் அருளும், சகல செல்வமும் கிடைக்கும்.
நேரம் கிடைக்கும்போது அனைவரும் தாங்கள் வழிபடும் கோவிலில் வைத்து கோ-பூஜை செய்ய வேண்டும். அதேபோல் பசுவின் மகத்துவத்தை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும்.

விசேஷ நாட்களில் மட்டுமல்லாது அடிக்கடி தலைவாயிலில் மாவிலை தோரணம் கட்டுவது வாஸ்து குறைபாடுகள் விரைவில் தீர வழிபிறக்கும்.
சமய விழாக்கள் மற்றும் திருமணம் முதலான மங்களகரமான நிகழ்வுகளின் போது கட்டப்படுபவை மங்களத் தோரணங்கள் எனப்படும் தோரணம். தமிழர்கள் நிகழ்வுகளைக் குறிக்கும் பண்பாட்டு அடையாளமாக செய்யும் ஒரு அலங்கார அமைப்பாகும்.
பூஜைகள் செய்யும்போது கலசத்தின் வாயிலில் தேங்காய் வைப்பதற்கு முன் சில மாவிலைகள் இட்டு, அதன்மீது தேங்காயை வைத்துத்தான் சாமியை ஆவாஹனம் செய்வார்கள். பூஜை முடிந்த பின்னர் மாவிலையால் கலசத்தில் உள்ள புனித நீரை பக்தர்கள் மீது தெளிப்பர். இப்படி விழாக்களில் முதன்மை இடம் பெறுவது மாவிலை. மாவிலையில் லட்சுமி தேவி வசிக்கிறாள்.
* விசேஷ நாட்களில் மட்டுமல்லாது அடிக்கடி தலைவாயிலில் மாவிலை தோரணம் கட்டுவது வாஸ்து குறைபாடுகள் விரைவில் தீர வழிபிறக்கும்.
* லக்ஷ்மி கடாக்ஷம்
* எதிர்மறை அதிர்வுகளை நீக்கும்
* நச்சுக் காற்றை சுத்தப்படுத்தும்
* தலைவாயிலில் இருக்கும் வாக்தேவதையின் காதில் எதிர்மறை வார்த்தைகள் விழாது தடுக்கும்
* மாவிலை காய்ந்தாலும் அதன் சக்தி குறையாது.
* பிளாஸ்டிக் மாவிலைகளை தொங்கவிடுதல் கூடாது.
மாவிலைகளுக்கு இன்னொரு தனிச்சிறப்பு உண்டு. மரத்திலிருந்து வெட்டப்பட்ட பின்னரும் கூட சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சக்தி மாவிலைகளுக்கு உண்டு என்கிறார்கள். அலங்காரத்துக்கு மட்டுமல்ல; ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது மாவிலை.

கண்ணடி பட்டால் (திருஷ்டி) நேரும் துன்பம் அத்தனை சுலபமாக நம்மை விட்டு அகலாது என்பதால் திருஷ்டி சுற்றிப் போடும் பழக்கத்தினை நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்தார்கள்.
‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது’ என்று பெரியவர்கள் சொல்வார்கள். கல்லடி படுவதால் உண்டாகும் காயம் இரண்டொரு நாளில் ஆறிவிடும். அதே நேரத்தில் கண்ணடி பட்டால் (திருஷ்டி) நேரும் துன்பம் அத்தனை சுலபமாக நம்மை விட்டு அகலாது என்பதால் திருஷ்டி சுற்றிப் போடும் பழக்கத்தினை நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்தார்கள்.
“இவன் இத்தனை சுகமாய் வாழ்கிறானே..” என்று அருகில் உள்ளோரின் உள்ளத்தில் தோன்றும் பொறாமை உணர்வினையே திருஷ்டி என்று அழைக்கிறோம். இந்த பொறாமை என்பது பொதுவாக மனிதனின் இயற்கை குணங்களில் ஒன்று. சாதாரண மனிதர்கள் ஆகிய நம் எல்லோருக்குள்ளும் இந்த எண்ணம் தோன்றுவது இயற்கை. பெண்களுக்கு இடையே அழகு, செல்வம் ஆகியவற்றிலும், ஆண்களுக்கு பதவி, பட்டம், புகழ், வசதிவாய்ப்பு ஆகியவற்றிலும், மாணவர்களுக்கு இடையே பரிசுகள் பெறுவதிலும் இம்மாதிரியான குணங்கள் தோன்றுவதைத் தவிர்க்க இயலாது.
இந்த திருஷ்டி தோஷத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பூசணிக்காய் சுற்றி உடைத்தல், எலுமிச்சம்பழம் நறுக்கி பிழிதல், சிதறு தேங்காய் உடைத்தல், ஆரத்தி சுற்றுதல், உப்புச்சுற்றிப் போடுதல், மிளகாய் சுற்றி போடுதல் என்று பல்வேறு சம்பிரதாயங்களைக் கடைபிடிக்கிறார்கள். இதனை மூட நம்பிக்கை என்று சொல்லி முற்றிலுமாக ஒதுக்கிவிட முடியாது. பிரதி சனிக்கிழமை தோறும் ஸ்ரீ சுதர்ஸனரை (சக்கரத்தாழ்வார்) வழிபட்டு வருவதால் திருஷ்டி தோஷத்திலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள இயலும்.

தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோவில் தன்வந்திரி பகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தத்தை உட்கொண்டால் நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம் என்பது உண்மையாகும்.
உலகில் வாழும் மக்களை காத்தருள திருமால் எடுத்த அவதாரங்கள் 24 ஆகும். இதில் மிக முக்கியமான 10 அவதாரங்கள் தசாவதாரம் என அழைக்கப்படுகிறது. அவை மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி ஆகியவை ஆகும். இவை தவிர தத்தாத்தரேயர், வியாசர், கபிலர், தன்வந்திரி போன்ற பல்வேறு அவதாரங்களை திருமால் எடுத்து தன் அடியார்களை காத்து வருகிறார்.
பாற்கடலில் உதித்தவர் :
ஒருமுறை துர்வாச முனிவரால் சாபத்திற்குள்ளானார் தேவேந்திரன். இதன் காரணமாக தேவேந்திரன் அனைத்து செல்வங்களையும் இழந்தார். இதனையடுத்து திருமாலின் அறிவுரையை ஏற்று தேவர்கள், அசுரர்கள் கூட்டு சேர்ந்து திருப்பாற் கடலை கடைந்தனர்.
அப்போது மிகக்கொடூரமான ஆலகால விஷம் தோன்றியது. இதனை சிவபெருமான் தன் கண்டத்தில் இருத்தி கொண்டார். எனவேதான் சிவபெருமான் நீலகண்டன் ஆனார். தொடர்ந்து திருப்பாற்கடலை கடைந்தபோது காமதேனு, கற்பகவிருட்சம், ஐராவதம் என்ற யானை உள்ளிட்ட பல புனிதமான பொருட்கள் வந்தன.
இறுதியாக திருமாலே தன்வந்திரியாக அமிர்த கலசத்தினை ஏந்தியவாறு பாற்கடலில் இருந்து தோன்றினார். தேவேந்திரனும் சாகா மருந்தான அமிர்த கலசத்தினை பெற்றுக்கொண்டு தான் இழந்த அனைத்தையும் பெற்று தேவலோகம் சென்றார். இவ்வாறு திருப்பாற்கடலை கடைந்தபோதுதான் திருமால் தேவர்களை காக்கும் பொருட்டு தன்வந்திரியாக அவதாரம் எடுத்தார். திருமால் தன்வந்திரியாக அவதரித்த நாள் தீபாவளிக்கு 2 நாள் முந்தையதாக வரும் திரயோதசி நாளாகும். திருமாலின் 24 அவதாரங்களில் 17-வதாக தன்வந்திரி அவதாரம் உள்ளது.
மருத்துவத்தின் கடவுள் :
ரிக், யசூர், சாமம் மற்றும் அதர்வணம் போன்ற 4 வேதங்களையும் பிரம்மன் படைத்து அதன் சாரமாகிய ஆயுர் வேதத்தையும் படைத்தார். ஆயுர்வேதம் தழைத்தோங்கி வளர முதலில் பிரம்மன் சூரியபகவானுக்கு உபதேசித்தார். சூரிய பகவானிடமிருந்து ஆயுர்வேதத்தினை படித்த பதினாரு மாணவர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர் தன்வந்திரி ஆவார் என வைவர்த்த புராணம் கூறுகிறது. இவரை வைத்திய ராஜா ஆதர்ச மருத்துவர் என்றும் புராணங்களில் குறிப்பிடப்படுகிறது.
இவர் சுருண்டு காணப்படும் மென்மையான திருமுடி, செவ்வரியோடிய கண்கள், வெண்சங்குக் கோடுகளுடன் கூடிய கழுத்து, பரந்த மார்பு, பட்டுப் பீதாம்பம், மலர் மாலைகள் தரித்த ஆபரணத்திருமேனி, 4 கரங்களில் இரு திருக்கரங்களில் சங்கு சக்கரம், கீழ் இரு திருக்கரங்களில் ஒன்றில் அட்டை பூச்சியும், மற்றொன்றில் அமிர்த கலசத்தினையும் தாங்கி காட்சியருள்வார்.
தாடிக்கொம்பு :
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் திருக்கோவிலில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக தன்வந்திரி பெருமாள் அருள்பாலிக்கிறார். இவருக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த பூஜையின்போது தன்வந்திரி பகவானை மனமுருக பிரார்த்தனை செய்து பூஜையில் அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தம் உள்ளிட்ட பிரசாதத்தினை உட்கொண்டாலே நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம் என்பது கண்கூடான உண்மையாகும்.
இந்த திருக்கோவிலில் பூஜையின்போது சந்தனாதி தைலத்தினை அமிர்த கலசத்தில் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டும், திருக்கோவிலின் மடப்பள்ளியில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட லேகியமும் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. உடலின் வெளிப்புறத்தில் ஏற்படும் சுக வீனங்களுக்கு பூசிக்கொள்ள அமிர்த கலசத்தில் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்ட தைலத்தினையும், உடலின் உள்பகுதியில் ஏற்படும் சுகவீனங்களுக்கு பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட லேகியத்தினை உட்கொள்வதன் மூலம் உடல் நோய்களிடமிருந்து முழுநிவாரணம் பெறலாம்.
பிரசாதம் :
தீராத வியாதிகளை உடையோர் அமாவாசை தினத்தில் மாலை சுமார் 6 மணியளவில் நடைபெறும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜையில் கலந்து கொண்டு லேகியம் மற்றும் சந்தனாதி தைலம் போன்றவற்றை கோவிலில் வாங்கி பட்டாச்சாரியார்களிடம் கொடுத்து அபிஷேகம் செய்து வீட்டிற்கு எடுத்துச் சென்று தினமும் பயன்படுத்தி நலம்பெற்று வருகின்றனர்.
அதுமட்டுமின்றி இந்த தைலம், லேகியம் போன்றவை தீர்த்தத்துடன் பூஜையில் கலந்து கொள்வோர் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. துளசி, ஆலிலை, அரசஇலை, வில்வ இலை, விஷ்ணுகிராந்தி, நாயுருவி, மரிக்கொழுந்து, பூர்ஜ இலை, தேவதாரு இலை போன்ற இலைகளையும், செவ்வந்திப்பூ, செண்பகம், பிச்சி, பாரிஜாதம், தாமரை, அரளி, புன்னகைப்பூ, மந்தாரை போன்ற பூக்களும் இவரது பூஜைக்கு உரியவை.

நீண்ட நாட்களாக கடன்கள் அடையாமல் அவதிப்படுபவர்கள், கொடுத்த கடனை வசூலிக்க முடியாதவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை பார்க்கலாம்.
நீண்ட நாட்களாக கடன்கள் அடையாமல் அவதிப்படுபவர்கள், கொடுத்த கடனை வசூலிக்க முடியாதவர்கள் இந்த எளிய பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.
தொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் வீட்டின் தெற்கு பகுதியில் வடக்கே பார்த்தவாறு நரசிம்மர் படத்தை வைத்து செவ்வரளி மலரிட்டு, 9 மண் அகலில் சிகப்பு திரியிட்டு வடக்கு நோக்கி வைத்து மல்லிகைப்பூ எண்ணெயில் ('ஜாஸ்மின்' எண்ணெய்) விளக்கேற்றி, 'நரசிம்ம பிரபத்தி' 9 முறை கூறி வழிபட்டு வர, கடன்கள் அடைய வழி பிறக்கும்.
மேலும் இந்த பரிகாரத்தை செய்ய காலை 6.15 - 7 மணி மிக சிறந்தது. முடியாதோர், மாலை 8.15 - 9 மணிக்குள் செய்யலாம். ஜாஸ்மின் (மல்லி) எண்ணெய் பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கிறது. மேற்கண்ட பிரார்த்தனை முடிவில் நரசிம்மருக்கு பானகம் நிவேதனம் செய்வது அவசியம். பரிகாரம் செய்யும் நாளில் முட்டை முதற்கொண்டு அசைவம் முற்றிலும் தவிர்க்கவும்.

பித்ரு தோஷத்தின் காரணமாக குழந்தை பாக்கியம் இன்றி தவிப்பவர்கள் அரச மரத்தை சுற்றி வந்து வணங்குவதால் உடனடியாக புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சோமவாரம் எனும் திங்கட்கிழமையும், அமாவாசையும் சேரும் நாளை அமாசோமவாரம் என்று அழைப்பர். இந்த நாளில் அரசமரத்தை வலம் வந்து வணங்குவது நல்லது. இதற்கு ‘அமாசோமபிரதக்ஷிணம்’ என்று பெயர். அதுவும் மஹாளய அமாவாசையும் திங்கட்கிழமையும் சேர்ந்து வருவது மிகவும் விசேஷமான ஒன்று.
பித்ரு தோஷத்தின் காரணமாக குழந்தை பாக்கியம் இன்றி தவிப்பவர்கள் இந்த நாளில் ஸ்நானம் செய்து ஈரத்துணியுடன் தீர்த்தக்கரையில் அமைந்துள்ள அரசமரத்தை 16 முறை சுற்றி வந்து வணங்குவதால் பித்ரு தோஷம் நீங்கப்பெற்று உடனடியாக புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அவ்வாறு சுற்றி வரும் போது
“மூலதோ ப்ரஹ்ம ரூபாய...
மத்யதோ விஷ்ணு ரூபிணே...
அக்ரத: சிவ ரூபாய...
வ்ருக்ஷ ராஜாயதே நம:”
என்ற மந்திரத்தை ஜபித்துக்கொண்டே சுற்றுவது நல்லது.
‘மும்மூர்த்திகளின் ஸ்வரூபமாக காட்சியளிக்கும் மரங்களின் அரசனை வணங்குகிறேன்’ என்பது இதன் பொருள்.
ஜோதிட ரீதியாக குழந்தை பாக்கியத்தைத் தருகின்ற புத்திரகாரகன் என்றழைக்கப்படும் குரு பகவானுக்கு உரிய சமித்து ‘அரச சமித்து’ என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். புத்திர பாக்கியம் இல்லாதவர்கள்தான் என்றில்லை, பிள்ளைகளைப் பெற்றவர்கள் கூட தங்கள் பிள்ளைகள் நல்ல ஆரோக்கியத்துடன் சத்புத்திரர்களாக வாழவேண்டும், வாழையடி வாழையாக வம்சம் தழைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையோடும் அன்றைய தினத்தில் அரச மரத்தைச் சுற்றி வந்து வணங்கலாம்.

பிற தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் மகிமையாகும்.
மாசிமகம் கும்பகோணத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிற தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் மகிமையாகும்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு பகவான் சிம்ம ராசியில் இருக்கும் போது வருவது மகாமகம் ஆகும். அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவார்கள். அன்று மகாமக குளத்தில் எல்லா உலகத்தில் உள்ள தேவர்களும் நீராட வருவதாக ஐதீகம்.
ஒரு பிரளய காலத்தின் போது பிரம்மா மிதக்க விட்ட அமிர்தம் அடங்கிய குடத்தை சிவபெருமான் ஒரு பாணத்தால் அடித்து உடைத்து விட்டார். அமிர்தம் சிதறியது. உடைந்து போன குடம் சிதறி உருண்டு ஓடியது. அந்த குடம் நின்ற இடம் தான் கும்பகோணம். சிதறிய அமிர்தம் ஒன்று சேர்ந்த இடமே மகாமக குளம். அமிர்த துளிகள் லிங்கமானது. அவர் தான் கும்பேஸ்வரர்.
மக்களின் பாவங்களை விலக்கிக் கொள்ளும் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சரயு, வேகவதி, சிந்து, கோதாவரி, காவிரி, தபதி, பிரம்மபுத்திரா, தாமிரபரணி, மகாநதி முதலான நதிகள் கயிலாயம் சென்று பரமேஸ்வரனை வணங்கி மக்களின் பாவங்களை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம். எங்களிடம் வரும் பாவத்தை எப்படி தொலைப்போம் என கேட்டனர். அதற்கு பரமசிவன் ‘நதிகளே! மகாமகத்தன்று குடந்தையில் உள்ள மகாமக தீர்த்தத்தில் ஸ்நானம் செய்யுங்கள்.
ஒரு மாமங்கம் வரை செய்த பாவங்கள் நசிந்து விடும்' என்றார். அதனால் 12 நதிகளும் மக்கள் செய்த பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற மகாமக குளத்தில் நீராடுவதாக ஐதீகம். மாசிமகத்தன்று இங்கு வந்து நீராடுபவர்களுக்கும், அவர்களை சேர்ந்த குடும்பத்தாருக்கும் புண்ணியம் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன.
மகாமக குளத்தில் நீராடி எழுந்ததும் 9 பெண்களுக்கு தாம்பூலம், பழம், தட்சணை, தேங்காய், குங்குமம், ரவிக்கைத்துணி கொடுப்பது சிறப்பான பலனை தரும்.

திருவானைக்காவல் அக்ரஹாரத்தில் உள்ள கோகுல கிருஷ்ணன் ஆலய இறைவனை வேண்டி வழிபாடு செய்தால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.
திருவானைக்காவல் அக்ரஹாரத்தில் அருள்மிகு வேணுகோபாலசாமி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கும் கோகுல கிருஷ்ணன் ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. சுமார் 150 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் திருவிழாக்களுக்கு பஞ்சமில்லை.
திருமணத்தடை நீங்க இங்கு வந்து மூலவரை வேண்டிக்கொள்பவர்கள் தடைபட்ட திருமணம் நடந்ததும் மீண்டும் இங்கு வந்து மூலவருக்கும் இறைவிக்கும் வேஷ்டி, பாவாடை எடுத்து வைத்து கற்கண்டு பொங்கல் நைவேத்தியம் செய்து தங்கள் நன்றிக்கடனை செலுத்துகின்றனர்.
பிள்ளை பேறு வேண்டும் தம்பதியினர் தங்கள் வேண்டுதல் பலித்ததும் இறைவன் இறைவிக்கு வெண்ணை காப்பு சாத்தி, புத்தாடை அணிவித்து கற்கண்டு பிரசாதம் விநியோகம் செய்து தங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றனர்.
குழந்தை பேறு வேண்டும் பக்தர்களையும், திருமணத்தடை விலக பிரார்த்தனை செய்யும் பக்தர்களையும் மட்டுமின்றி தன்னை நாடி வரும் அனைத்து பக்தர்களின் மனக்குறைகளை களைவதில் இந்த கோகுல கிருஷ்ணனுக்கு நிகரில்லை என்பது உண்மையே.

ஜாதகத்தில் குரு மோசமாக இருப்பவர்கள் சிறிய எளிய பரிகாரங்களை மனநிறைவுடன், செய்வதன் மூலம் ஓரளவு பாதிப்பின்றித் தப்பலாம்.
பொதுவாக குரு கல்விக்கு உரிய கிரகமாகும். குருபெயர்ச்சியால் பாதிக்கப்படும் நபர்கள்/ராசிக்காரர்கள் பழைய பள்ளிகளை புதுப்பிக்க உதவலாம். ஏழை மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கலாம். அப்படி முடியாமல் போனால், பணம் வாங்காமல் டியூஷன் எடுக்கலாம். எழுதப், படிக்க சொல்லித் தந்த ஆசிரியர்களைச் சந்தித்து நலம் விசாரிக்கலாம். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளைச் செய்யலாம்.
எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுப்பது, ஏழை மாணவர்களுக்கு உரிய ஜாதிச் சான்றிதழ் பெற்றுத் தருவது போன்ற உதவிகளும் குருவால் ஏற்படும் பாதிப்பில் இருந்து மீள உதவும். ஒருவர் கல்வி பெறுவதற்கு ஏதாவது ஒரு வகையில் உதவினால் அது குருவை மகிழ்ச்சியடையச் செய்யும்.
மேற்கூறியவற்றை மனநிறைவுடன், உண்மையாகச் செய்யும் போது குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்கள், ஓரளவு பாதிப்பின்றித் தப்பலாம். நல்ல பலன்கள் பெறுபவர்கள் கூடுதலாக சில சலுகைகளை குருவிடம் இருந்து பெறலாம்.