என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

2026-ல் தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்த ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் விரும்புகிறார்கள் - இ.பி.எஸ்.
- வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு குற்றச்சாட்டை செங்கோட்டையன் கூறினார்.
- செங்கோட்டையன் தி.மு.க.வை எதிர்த்து சட்டமன்றத்தில் ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது.
சேலம்:
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
* வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு குற்றச்சாட்டை செங்கோட்டையன் கூறினார்.
* செங்கோட்டையன் தி.மு.க.வை எதிர்த்து சட்டமன்றத்தில் ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது.
* சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்பவர்கள்தான் ஓபிஎஸ், செங்கோட்டையன் போன்றோர்.
* தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விரும்புகிறார்கள்.
* 2026 தேர்தலில் தி.மு.க.வுக்கு பி டீமாக செயல்படுவது தான் அவர்களின் விருப்பம் என்றார்.
Next Story






