டென்னிஸ்

ஆசிய விளையாட்டு போட்டி - காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் ஸ்மித் நாகல்

Published On 2023-09-24 09:59 GMT   |   Update On 2023-09-24 09:59 GMT
  • டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது.
  • இதில் இந்தியாவின் ஸ்மித் நாகல் 6-0, 6-0 என்ற கணக்கில் வென்றார்.

பீஜிங்:

ஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்மித் நாகல், மக்காவ் நாட்டின் மார்கோ லியூங்குடன் மோதினார்.

இதில் ஸ்மித் நாகல் 6-0, 6-0 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News