டென்னிஸ்

துபாய் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி

Published On 2026-02-25 03:51 IST   |   Update On 2026-02-25 03:51:00 IST
  • துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது.
  • இதில் கிரீஸ் வீரர் ஸ்டெபனஸ் சிட்சிபாஸ் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.

துபாய்:

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் கிரீசின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பிரான்சின் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய யூகோ ஹம்பர்ட் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று, 2வது சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் சிட்சிபாஸ் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Tags:    

Similar News