டென்னிஸ்

துபாய் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் மெத்வதேவ்

Published On 2026-02-24 21:51 IST   |   Update On 2026-02-24 21:51:00 IST
  • துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது.
  • இதில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

துபாய்:

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், சீனாவின் ஷான் ஜுன்செங் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று, 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் 2வது சுற்றில் மெத்வதேவ் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா உடன் மோதுகிறார்.

Tags:    

Similar News