தமிழ்நாடு செய்திகள்

எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்- விஜய்

Published On 2026-01-17 10:55 IST   |   Update On 2026-01-17 10:55:00 IST
  • ஏழை, எளியோருக்கான நலத்திட்டங்களின் நாயகராக...
  • பேரறிஞர் அண்ணா அவர்களின் ஜனநாயகப் பாதையில்...

சென்னை :

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் பிறந்த தினத்தையொட்டி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழக மக்களின் நெஞ்சங்களில்

பொன்மனச் செம்மலாக,

ஏழை, எளியோருக்கான நலத்திட்டங்களின் நாயகராக,

பேரறிஞர் அண்ணா அவர்களின் ஜனநாயகப் பாதையில், சாமானியர்களுக்கும் அதிகாரமளித்து, மக்களாட்சி செய்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளில், அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன் என கூறியுள்ளார். 



Tags:    

Similar News