தமிழ்நாடு செய்திகள்

காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள் - பீகாரில் நடந்தது தமிழகத்திலும் நடக்கும்: ராஜேந்திர பாலாஜி

Published On 2025-11-15 08:47 IST   |   Update On 2025-11-15 08:47:00 IST
  • காங்கிரஸ் கட்சி நாட்டுக்கும் தேவையில்லை, ஊருக்கும் தேவையில்லை.
  • தமிழகத்தில் 220 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெல்லும்.

விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

* காங்கிரஸ் தலைவர்களுக்கு நாட்டை பற்றிய கவலை இல்லை.

* காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள்

* காங்கிரஸ் கட்சி நாட்டுக்கும் தேவையில்லை, ஊருக்கும் தேவையில்லை.

* தற்போது இருக்கும் காங்கிரஸ் கட்சி நாட்டை காட்டி கொடுக்கும் கட்சி.

* காங்கிரஸ் கட்சி பயங்கரவாதத்திற்கும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது.

* தமிழகத்தில் 220 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெல்லும்.

* அடுத்த ஆண்டு மே 5-ந்தேதி இ.பி.எஸ். முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

* பீகாரில் நடந்தது தமிழகத்திலும் நடக்கும்.

* தமிழகத்தில் 220 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெல்லும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News