தமிழ்நாடு செய்திகள்
கரூரில் பயங்கர தீ விபத்து: 20க்கும் மேற்பட்ட பேருந்து கூடுகள் தீயில் கருகி நாசம்
- தீ விபத்தில் 20 மேற்பட்ட பேருந்து கூடுகள் தீயில் கருகி நாசமானது.
- விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
கரூர் சின்னமநாயக்கன்பட்டியில் பழையப் பேருந்துகளின் கூடுகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் 20 மேற்பட்ட பேருந்து கூடுகள் தீயில் கருகி நாசமானது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.