தமிழ்நாடு செய்திகள்

மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது.... அரசியலா?- மு.க.ஸ்டாலின்

Published On 2025-12-05 09:33 IST   |   Update On 2025-12-05 09:33:00 IST
  • எந்த அரசியல் தேவை என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
  • மதுரைக்கு தேவை மெட்ரோ ரெயில், எம்ய்ஸ், புதிய தொழில் வாய்ப்புகள்.

சென்னை:

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த 2 நாட்களாக நடைபெறும் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா?

மக்கள் முடிவு செய்வார்கள்.

மெட்ரோ இரயில்,

#AIIMS,

புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள்!

- இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது! என்று கூறியுள்ளார். 

Tags:    

Similar News