தமிழ்நாடு செய்திகள்

வேளாண் பட்ஜெட்: 100 முன்னோடி விவசாயிகள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்...

Published On 2025-03-15 09:13 IST   |   Update On 2025-03-15 12:48:00 IST
2025-03-15 04:05 GMT

உழவர்கள் பாதுகாக்கப்பட்டால் அவர்கள் மக்களை பாதுகாப்பார்கள்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

2025-03-15 04:03 GMT

2025-26ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

2025-03-15 03:53 GMT

சட்டசபையில் என்னென்ன விவகாரங்களை எழுப்பலாம் என்பது தொடர்பாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

2025-03-15 03:47 GMT

தமிழக சட்டசபைக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வருகை

2025-03-15 03:47 GMT

வேளாண் பட்ஜெட்டில் கூட்டுறவு வங்கிகளில் அளிக்கப்படும் விவசாய கடனின் அளவு அதிகரிக்குமா என எதிர்பார்ப்பு

2025-03-15 03:47 GMT

வேளாண் பட்ஜெட்டில் கரும்பு, நெல் போன்றவற்றிற்கான கொள்முதல் விலை அதிகரிக்குமா என விவசாயிகள் எதிர்பார்ப்பு

2025-03-15 03:45 GMT

தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கலைஞரின் கோபாலபுரம் இல்லம், மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.

Tags:    

Similar News