தமிழ்நாடு செய்திகள்

கமலிடம் ஆதரவு கேட்போம்- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

Published On 2023-01-23 11:01 IST   |   Update On 2023-01-23 11:01:00 IST
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும்.
  • எதிரணியில் பல்வேறு குழப்பம் நிலவி வருகிறது.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பாகவே பிரசாரத்தை தொடங்கிய தி.மு.க.வுக்கு நன்றி தெரிவித்தோம்.

* கமல்ஹாசனை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். ஈரோடு இடைத்தேர்தலுக்கு கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம்.

* எதிரணியில் பல்வேறு குழப்பம் நிலவி வருகிறது.

* ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News