ஐ.பி.எல்.(IPL)
IPL 2026 AUCTION : ஒரு வழியா ஏலம் போன பிரித்வி ஷா
2025-12-16 09:42 GMT
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன், லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை ஏலம் எடுக்க எந்த அணியும் முன் வரவில்லை.
2025-12-16 09:38 GMT
கேமரூன் க்ரீனை ரூ.25.2 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
இதில் ரூ.18 கோடி மட்டுமே க்ரீனுக்கு செல்லும். மீதமுள்ள தொகை ஐபிஎல் நிர்வாகத்திடம் செல்லும்.
2025-12-16 09:27 GMT
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீனை கொல்கத்தா அணி ரூ.25.20 கோடிக்கு ஏலம் எடுத்தது.
2025-12-16 09:18 GMT
நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே மற்றும் இந்திய வீரர் ப்ரித்வி ஷா ஏலம் போகவில்லை.
2025-12-16 09:06 GMT
பேட்ஸ்மேன், ஆல் ரவுண்டர், சுழற்பந்து வீச்சாளர், வேகப்பந்து வீச்சாளர்கள் எந்த அணிகளுக்கு யார் யார் தேவை?