கேமரூன் க்ரீனை ரூ.25.2 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு... ... IPL 2026 AUCTION : ஒரு வழியா ஏலம் போன பிரித்வி ஷா
கேமரூன் க்ரீனை ரூ.25.2 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
இதில் ரூ.18 கோடி மட்டுமே க்ரீனுக்கு செல்லும். மீதமுள்ள தொகை ஐபிஎல் நிர்வாகத்திடம் செல்லும்.
Update: 2025-12-16 09:38 GMT