இந்தியா

நடுரோட்டில் பெண்ணுடன் உடலுறவு கொண்ட பாஜக உறுப்பினர்? - வீடியோ வைரல்

Published On 2025-05-24 16:12 IST   |   Update On 2025-05-24 16:12:00 IST
  • ஒரு ஆணும் பெண்ணும் நடுரோட்டில் உடலுறவு கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலானது.
  • நடுரோட்டில் உடலுறவு கொள்ளும் நபர் பாஜகவை சேர்ந்தவர் என்று தகவல் பரவியது.

டெல்லி மும்பை விரைவு சாலையில் ஒரு ஆணும் பெண்ணும் நடுரோட்டில் உடலுறவு கொள்ளும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடுரோட்டில் உடலுறவு கொள்ளும் நபர் மத்திய பிரதேச மாநிலம் மந்த்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனோகர்லால் தாகத் என்றும் அவர் பாஜகவை சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டு இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.

இந்நிலையில், மனோகர்லால் தாகத் பாஜகவின் முதன்மை உறுப்பினர் இல்லை, ஆன்லைன் பதிவு மூலம் பாஜகவில் சேர்ந்துள்ளார் என்று பாஜகவின் மந்த்சூர் மாவட்டத் தலைவர் ராஜேஷ் தீட்சித் தெரிவித்தார். அதே சமயம் அவரது மனைவி பாஜகவில் தான் இருக்கிறார் என்றும் ராஜேஷ் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மனோகர்லால் தாகத் மற்றும் வீடியோவில் இருந்த பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News