இந்தியா

டெல்லி சட்டமன்ற தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள்- லைவ் அப்டேட்ஸ்..

Published On 2025-02-08 07:45 IST   |   Update On 2025-02-08 22:12:00 IST
2025-02-08 03:41 GMT

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 7837 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 1,081 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

2025-02-08 03:00 GMT

புதுடெல்லி தொகுதியில் அர்விந்த் கெஜ்ரிவால் பின்னடைவு

2025-02-08 02:51 GMT

டெல்லி சட்டசபை தேர்தல்: தபால் வாக்குகள் எண்ணப்படும் வரும் நிலையில், நியூ டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அதிஷி பின்னடைவு

2025-02-08 02:47 GMT

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் முன்னிலை

2025-02-08 02:40 GMT

டெல்லியில் தபால் வாக்குகளில் பாஜக- ஆம் ஆத்மி இடையே இழுபறி

2025-02-08 02:40 GMT

டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

2025-02-08 02:32 GMT

அனுமன் கோவிலில் வழிபாடு செய்த பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா...



2025-02-08 02:30 GMT

டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. 

Tags:    

Similar News