இந்தியா
பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்
- பூடானில் இருந்து நாளை புறப்படும் பிரதமர் மோடி, நேரடியாக அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
- கார் வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் நாளை மாலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பூடானில் இருந்து நாளை புறப்படும் பிரதமர் மோடி, நேரடியாக அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. கார் வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது.